Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Shanakar Ganesh

Male : Nooraandugal nee vaazhavae
En nenjam vaazhththuthae
Vizhigalai kaakkum imaigalai polae
Vizhigalai kaakkum imaigalai polae
Unakkaaga naan vaazhven…yaen….

Female : Nooraandugal nee vaazhavae
En nenjam vaazhththuthae
Vizhigalai kaakkum imaigalai polae
Vizhigalai kaakkum imaigalai polae
Unakkaaga naan vaazhven…yaen….

Male : Nooraandugal nee vaazhavae
En nenjam vaazhththuthae

Female : Poonthendral kaattrum bhoopaala paattum
Eppothum un vaazhvil veesum
Poonthendral kaattrum bhoopaala paattum
Eppothum un vaazhvil veesum

Male : Nee pogum paadhai nizhalaadum cholai
Pon megam unai vaazhththumae
Adhu pooththoovi isai paadumae….
Adhu pooththoovi isai paadumae….

Female : Nooraandugal
Male : Hmm
Female : Nee vaazhavae
Male : Hmm
Female : En nenjam vaazhththuthae
Male : Vizhigalai kaakkum imaigalai polae
Unakkaaga naan vaazhven…

Female : Nooraandugal
Male : Hmm
Female : Nee vaazhavae
En nenjam vaazhththuthae

Male : Edhirkaalam ondru ellorkkum undu
Ennangal eederum andru
Edhirkaalam ondru ellorkkum undu
Ennangal eederum andru

Female : Unakkaana velai uruvaagum naalai
Raajangam nee aalalaam
Endrum azhiyaatha kadhai aagalaam…
Endrum azhiyaatha kadhai aagalaam…

Male : Nooraandugal
Female : Aah
Male : Nee vaazhavae
Female : Aah
Male : En nenjam vaazhththuthae
Female : Vizhigalai kaakkum imaigalai polae
Unakkaaga naan vaazhven…

Male : Laal laala laa
Female : Lala laa
Male : Laal laala laa
Female : Lala laa
Male : Laal laala laalla laa
Female : Laa laala laa
Male : Laal laala laalla laa
Female : Laa laala laa
Male : Laal laala laalla laa…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்….ஏன்…..

பெண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்….ஏன்…..

ஆண் : நூறாண்டுகள் நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே….

பெண் : பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்
பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும்
எப்போதும் உன் வாழ்வில் வீசும்

ஆண் : நீ போகும் பாதை நிழலாடும் சோலை
பொன் மேகம் உனை வாழ்த்துமே
அது பூத்தூவி இசை பாடுமே…..
அது பூத்தூவி இசை பாடுமே……

பெண் : நூறாண்டுகள்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : நீ வாழவே
ஆண் : ஹ்ம்ம்
பெண் : என் நெஞ்சம் வாழ்த்துதே
ஆண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்

பெண் : நூறாண்டுகள்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : நீ வாழவே
என் நெஞ்சம் வாழ்த்துதே

ஆண் : எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
எண்ணங்கள் ஈடேறும் அன்று

பெண் : உனக்கான வேளை உருவாகும் நாளை
ராஜாங்கம் நீ ஆளலாம்
என்றும் அழியாத கதை ஆகலாம்…
என்றும் அழியாத கதை ஆகலாம்…

ஆண் : நூறாண்டுகள்
பெண் : ஆஹ்
ஆண் : நீ வாழவே
பெண் : ஆஹ்
ஆண் : என் நெஞ்சம் வாழ்த்துதே
பெண் : விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே
உனக்காக நான் வாழுவேன்

ஆண் : லால் லால லா
பெண் : லல லா
ஆண் : லால் லால லா
பெண் : லல லா
ஆண் : லால் லால லால்ல லா
பெண் : லா லால லா
ஆண் : லால் லால லால்ல லா
பெண் : லா லால லா
ஆண் : லால் லால லால்ல லா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here