Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Nooru varusham
Indha mapillaiyum ponnum thaan
Peru velanga ingu vaazhanum
Sola vanathil
Oru sodikuyil pola thaan
Kaalam muzhuka sindhu paadanum
Female : Onnukonnu pakkathila
Ponnu pulla nikkaiyila
Kannu padum mothathila
Kattazhaga ammadi enna solla
Female : Nooru varusham
Indha mapillaiyum ponnum thaan
Peru velanga ingu vaazhanum
Sola vanathil
Oru sodikuyil pola thaan
Kaalam muzhuka sindhu paadanum
Female : Usila maniyattam
Odambathaan paru
Theruvil asainjaadum
Thiruvaarur thaeru
Oma kuchi pol pudichaaru thaaram
Thaavi anaichaaka thaangaadhu baaram
Female : Ivaru ezhu adi
Nadakum yeni adi
Nilavai ninnukittae
Thottuduvaar paaru
Manaivi kulla mani uyaram moonu adi
Irandum inainjirundhaa keli pannum ooru
Female : Retta maatu vandi
Varum bodhu
Netta kutta endrum inaiyaadhu
Indha ottagandhaan kattikida
Kutta vaatha pudichan
Female : Nooru varusham
Hey hey hey
Nooru varusham
Indha mapillaiyum ponnum thaan
Peru velanga ingu vaazhanum
Sola vanathil
Oru sodikuyil pola thaan
Kaalam muzhuka sindhu paadanum
Female : Onnukonnu pakkathila
Ponnu pulla nikkaiyila
Kannu padum mothathila
Kattazhaga ammadi enna solla
Female : Nooru varusham
Indha mapillaiyum ponnum thaan
Peru velanga ingu vaazhanum
Sola vanathil
Oru sodikuyil pola thaan
Kaalam muzhuka sindhu paadanum
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும் தான் பேரு
விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு
சோடிகுயில் போல தான்
காலம் முழுக்க சிந்து
பாடணும்
பெண் : ஒன்னுக்கொன்னு
பக்கத்தில பொண்ணு புள்ள
நிக்கையில கண்ணுபடும்
மொத்தத்தில கட்டழக
அம்மாடி என்ன சொல்ல
பெண் : நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும் தான் பேரு
விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு
சோடிகுயில் போல தான்
காலம் முழுக்க சிந்து
பாடணும்
பெண் : உசில மணியாட்டம்
ஒடம்பத்தான் பாரு தெருவில்
அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது
பாரம்
பெண் : இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி நிலவை
நின்னுக்கிட்டே தொட்டுடுவார்
பாரு மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி இரண்டும்
இணைஞ்சிருந்தா கேளி
பண்ணும் ஊரு
பெண் : ரெட்ட மாட்டு
வண்டி வரும்போது
நெட்ட குட்ட என்றும்
இணையாது இந்த
ஒட்டகந்தான் கட்டிக்கிட
குட்ட வாத்த புடிச்சான்
பெண் : நூறு வருஷம் ஹே
ஹே ஹே நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும் தான் பேரு
விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு
சோடிகுயில் போல தான்
காலம் முழுக்க சிந்து
பாடணும்
பெண் : ஒன்னுக்கொன்னு
பக்கத்தில பொண்ணு புள்ள
நிக்கையில கண்ணுபடும்
மொத்தத்தில கட்டழக
அம்மாடி என்ன சொல்ல
பெண் : நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும் தான் பேரு
விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு
சோடிகுயில் போல தான்
காலம் முழுக்க சிந்து
பாடணும்