Singers : Anirudh Ravichander, Sreerama Chandra and Rakshita Suresh

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vivek

Chorus : Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham

Male : Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo

Chorus : Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham

Male : Dance with me now
I can break away
Aattam poda bayandhaalae
Shake away shake away

Male : Namm vandha beattu konjam yerumae
Namma pera solli thaanae koovumae koovumae
Badu vibe sadu life oodumae
Thadangal ellam thaandi kaalu aadumae aadumae

Male : Unga jaaz namma fuse podhumae
Enga patta pottu paaru koottamae aadumae

Male : Kaala vecha thaiya thaiyaavae
Ippa vara haiyaa haiyaa
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa

Male : Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo

Male : Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa

Chorus : Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham

Male : Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa

Chorus : Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham

Male : Raathiriyil vaangi vechom
Pooppae koobae
Female : Party panna kaathirukkum
Oorae oorae

Male : Kavalaya thookittu vaa ru yaa koom
Female : Inga vandhu aadidanum paravaiya polae

Both : Kaiyil illadha vaanai edhuthu
Ippavae vaazhndhaal enna
Indha sandhosam kaalam varaikkum
Koodavae irundhaal enna

Male : Kaala vecha thaiya thaiyaavae
Ippa vara haiyaa haiyaa
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa

Female : Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo

Male : Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa

Chorus : Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham

Male : Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa

Chorus : Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், ஸ்ரீராம சந்திரா மற்றும் ரக்ஷிதா சுரேஷ்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக்

குழு : தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்

ஆண் : ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ

குழு : தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்

ஆண் : டேன்ஸ் வித் மீ நெள
ஐ கேன் பிரேக் அவே
ஆட்டம போட பயந்தாலே
சேக் அவே சேக் அவே

ஆண் : நம்ம வந்தா பீட்டு கொஞ்சம் ஏறுமே
நம்ம பேர சொல்லி தானே கூவுமே கூவுமே
பேடு வைப் சேடு லைப் ஒடுமே
தடன்களெல்லாம் தான்டி காலு ஆடுமே ஆடுமே

ஆண் : உங்க ஜாஸ் நம்ம பூசு போதுமே
எங்க பாட்ட போட்டு பாரு கூட்டமே ஆடுமே

ஆண் : காலவச்சா தையா தையாவே
இப்ப வர ஹையா ஹையா
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

ஆண் : ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ

ஆண் : ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

குழு : தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்

ஆண் : ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

குழு : தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்

ஆண் : ராத்திரியில் வாங்கி வச்சோம்
பூப்பே கூம்பே

பெண் : பார்டி பண்ண காத்திருக்கும்
ஊரே ஊரே

ஆண் : கவலய தூக்கிட்டு வா ரு யா கூம்

பெண் : இங்க வந்து ஆடிடனும் பறவைய போலே

இருவர் : கையில் இல்லாத வானை எடுத்து
இப்பமே வாழ்ந்தால் என்ன
இந்த சந்தோஷம் காலம் வரைக்கும்
கூடவே இருந்தாலென்ன

ஆண் : காலவச்சா தையா தையாவே
இப்ப வர ஹையா ஹையாவே
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

பெண் : ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ

ஆண் : ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

குழு : தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்

ஆண் : ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

குழு : தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here