Singers : Hariharan and Mahalaxmi Iyer

Music by : Deva

Male : November maadham naalaam thaethi
Kaadhali kaiyil iruppaal
Mexicovil irunthu
Maduraikku paranthu
Meththai melae vanthu guthippaal

Chorus : Unn maarbil paainthu
Kannmoodi saainthu
Kannaalaa thann meniyai
Unn meesaiyil thaeippaal

Male : Kannjaadai seithaal
Kai rendum serthaal
Aiyaiyo en aasaiyai
Sollaamalae theerppaal

Male : November maadham naalaam thaethi
Kaadhali kaiyil iruppaal

Chorus : …………………..

Male : Ohhhhhh
Dhinam viseshamae
Dhinam viseshamae
Aval muththam itta echilai
Muththathalai thodaithaal
Raththathukkul santhoshamae

Chorus : Perinba vaaram
Kondaadum neram
Kannaa nam paal aatrilae
Thaen ottruvom vaa vaa
Ohhhhh
Dhinam viseshamae
Dhinam viseshamae

Male : Ohh-ohhh
Idhayathil ottikolvaayaa
Adi pennae pennae
Ennuyirai vetti thinbaayaa
En kannae kannae

Male : Paambai paol pinni kolvaayaa
Adi pennae pennae
Palliyarai kalagam seiyvaayaa
En kannae kannae

Female : En koondhal paayil
Nee vanthu thoongu
Kannaa unn mun kobaththai
En meththaiyil kaattu

Male : November maadham naalaam thaethi
Kaadhali kaiyil iruppaal
Mexicovil irunthu
Maduraikku paranthu
Meththai melae vanthu guthippaal

Chorus : ……………………

Female : Ohhh
Inbam kondaattamo
Dhinam kolaattamo
En uchanthalai muththathil
Ullankaalum thithikkum
Uchavattan thaerottamo

Male : Unn aadai poga
Naan aadai aaga
Unn angam ovvondraiyum
Naan muduven vaa vaa
Ohhh
Inbam kondaattamo
Dhinam kolaattamo

Female : Oorellaam nammai paarthaalum
Unn uthadai vittu
En uthadai pirikka maattenae
En kannaa kannaa

Female : Bhoogambam puratti vittaalum
En vaazh naal muzhuthum
Madi vittu iranga maattenae
En mannaa mannaa

Male : Thaen unda vaayum
Thithitha kaiyum
Nil endru sonnaalumae
Nilaatha di vaa vaa

Male : November maadham naalaam thaethi
Kaadhali kaiyil iruppaal
Mexicovil irunthu
Maduraikku paranthu
Meththai melae vanthu guthippaal

Chorus : Unn maarbil paainthu
Kannmoodi saainthu
Kannaalaa thann meniyai
Unn meesaiyil thaeippaal

Male : Kannjaadai seithaal
Kai rendum serthaal
Aiyaiyo en aasaiyai
Sollaamalae theerppaal

Chorus : …………………..

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : நவம்பர் மாதம்
நாலாம் தேதி காதலி
கையில் இருப்பாள்
மெக்சிகோவில் இருந்து
மதுரைக்கு பறந்து மெத்தை
மேலே வந்து குதிப்பாள்

குழு : உன் மார்பில்
பாய்ந்து கண் மூடி
சாய்ந்து கண்ணாளா
தன் மேனியை உன்
மீசையில் தேய்ப்பாள்

ஆண் : கண் ஜாடை
செய்தாள் கை ரெண்டும்
சேர்த்தாள் ஐயய்யோ என்
ஆசையை சொல்லாமலே
தீர்ப்பாள்

ஆண் : நவம்பர் மாதம்
நாலாம் தேதி காதலி
கையில் இருப்பாள்

குழு : ………………………

ஆண் : ஓ…. தினம் விசேஷமே
தினம் விசேஷமே அவள்
முத்தமிட்ட எச்சிலை
முத்தத்தாலே துடைத்தால்
ரத்தத்துக்குள் சந்தோஷமே

குழு : பேரின்ப வாரம்
கொண்டாடும் நேரம்
கண்ணா நாம் பாலாற்றிலே
தேன் ஊற்றுவோம் வா வா
ஓ. தினம் விசேஷமே தினம்
விசேஷமே

ஆண் : ஓ ஓ இதயத்தில்
ஒட்டி கொள்வாயா அடி
பெண்ணே பெண்ணே
என் உயிரை வெட்டி
தின்பாயா என் கண்ணே
கண்ணே

ஆண் : பாம்பை போல்
பின்னி கொள்வாயா அடி
பெண்ணே பெண்ணே
பள்ளியறை கலகம்
செய்வாயா என் கண்ணே
கண்ணே

பெண் : என் கூந்தல்
பாயில் நீ வந்து தூங்கு
கண்ணா உன் முன்
கோபத்தை என்
மெத்தையில் காட்டு

ஆண் : நவம்பர் மாதம்
நாலாம் தேதி காதலி
கையில் இருப்பாள்
மெக்சிகோவில் இருந்து
மதுரைக்கு பறந்து மெத்தை
மேலே வந்து குதிப்பாள்

குழு : …………………….

பெண் : ஓ… இன்பம்
கொண்டாட்டமோ தினம்
கோலாட்டமோ என் உச்சந்தலை
முத்தத்தில் உள்ளங்காலும்
தித்திக்கும் உற்சவத்தின்
தேரோட்டமோ

ஆண் : உன் ஆடை
போக நான் ஆடை ஆக
உன் அங்கம் ஒவ்வொன்றையும்
நான் மூடுவேன் வா வா ஓ…
இன்பம் கொண்டாட்டமோ
தினம் கோலாட்டமோ

பெண் : ஊரெல்லாம்
நம்மை பார்த்தாலும்
உன் உதடை விட்டு
என் உதடை பிரிக்க
மாட்டேனே என்
கண்ணா கண்ணா

பெண் : பூகம்பம் புரட்டி
விட்டாலும் என் வாழ்நாள்
முழுதும் மடி விட்டு இறங்க
மாட்டேனே என் மன்னா
மன்னா

ஆண் : தேனுண்ட வாயும்
தித்தித்த கையும் நில் என்று
சொன்னாலுமே நில்லாதடி
வா வா

ஆண் : நவம்பர் மாதம்
நாலாம் தேதி காதலி
கையில் இருப்பாள்
மெக்சிகோவில் இருந்து
மதுரைக்கு பறந்து மெத்தை
மேலே வந்து குதிப்பாள்

குழு : உன் மார்பில்
பாய்ந்து கண் மூடி
சாய்ந்து கண்ணாளா
தன் மேனியை உன்
மீசையில் தேய்ப்பாள்

ஆண் : கண் ஜாடை
செய்தாள் கை ரெண்டும்
சேர்த்தாள் ஐயய்யோ என்
ஆசையை சொல்லாமலே
தீர்ப்பாள்

குழு : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here