Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Female : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum
Alli kulathin karai arugae arugae arugae
Thulli thirindhom en azhagae azhagae azhagae
Andru nadandhadhum indru marandhadho
Pon maane yaeno

Female : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum

Female : Pulli vaitha vaanil kolam ida ponen
Netriyil pottai vaithu nee azhaithaai
Thulli vandhu kaadhal thoodhu vida ponen
Tholgalai thottu ennai nee anaithaai
Oru naalum maravaadha ullam nee engae
Pirivaalae uyir vaadum paedhai naan ingae
Undhan raagamum endhan geethamum
Ondru serumaa indha ninaivugal unakkae

Female : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum

Male : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum
Alli kulathin karai arugae arugae arugae
Thulli thirindhom en azhagae azhagae azhagae
Andru nadandhadhum indru marandhadho
Pon maane yaeno

Male : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum

Male : Vanji mayil igae anjuvadhum yaeno
Vaazhvinil peiyum inba thaen mazhaiyae
Pinju manam thaedum nenjam ondru koodum
Paedhaiyin songam ingu neeralaiyae
Uyir paadhi idhu needhi ullam maaraadhu
Thuyar theerum sugam saerum thogai nogaadhu
Pulli maanudan pillai polavae
Thulli aadinom andha ninaivugal unakkae

Male : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum
Alli kulathin karai arugae arugae arugae
Thulli thirindhom en azhagae azhagae azhagae
Andru nadandhadhum indru marandhadho
Pon maane yaeno

Male : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஞாபகம் இல்லையோ…
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ

பெண் : ஞாபகம் இல்லையோ…
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

பெண் : புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன்
நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய்
துள்ளி வந்து காதல் தூது விடப் போனே
தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய்
ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே
பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே
உந்தன் ராகமும் எந்தன் கீதமும்
ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே

பெண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

ஆண் : ஞாபகம் இல்லையோ ……
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ

ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

ஆண் : வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ
வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே
பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும்
பேதையின் சோகம் இங்கு நீரலையே
உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது
துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது
புள்ளி மானுடன் பிள்ளை போலவே
துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே

ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ

ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here