Singer :  Ilayaraja

Music by : Ilayaraja

Male : Nyaabagam illaiyo…

Male : Nyaabagam illaiyo…

Male : Nyaabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal serthadhum
Alli kulathin karai arugae arugae arugae
Thulli thirindhom en azhagae azhagae azhagae
Andru nadandhadhum indru marandhadho
Pon maane yaeno

Male : Naabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum

Male : Aatrangarai oram nee nadandha podhu
Aayiram pookkam angae poothadhadi
Kaatril oru geetham nee paditha podhu
Kaamanin kangal yaengi paarthadhadi

Male : Karai meerum alai pola kaadhal neeraada
Kavi paadum valaiyosai kaigal poraada
Andhi vaanamum vandhu naanavae
Sandham paadinom andha ninaivugal unakkae

Male : Naabagam illaiyo
Ennai kandadhum kaadhal kondadhum
Kaadhalin ellaiyo
Kangal paarthadhum kaigal saerthadhum

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஞாபகம் இல்லையோ…..

ஆண் : ஞாபகம் இல்லையோ……

ஆண் : ஞாபகம் இல்லையோ……
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ

ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

ஆண் : ஆற்றங்கரை ஓரம் நீ நடந்த போது
ஆயிரம் பூக்கள் அங்கே பூத்ததடி
காற்றில் ஒரு கீதம் நீ படித்த போது
காமனின் கண்கள் ஏங்கிப் பார்த்ததடி

ஆண் : கரை மீறும் அலை போல காதல் நீராட
கவி பாடும் வளையோசை கைகள் போராட
அந்தி வானமும் வந்து நாணவே
சந்தம் பாடினோம் அந்த நினவுகள் உனக்கே

ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here