Singer : Mano

Music by : Ilayaraja

Male : Niyaayam kidaikkaamal
Niyaayam kidaikkaamal
Idaththai vittu nagaramaataen
Enna aanaalum endrum
Unnai vidavum maattaen
Intha oorengum veedhi engengum
Sabaiya koottuven

Male : Kadhal kadhaigalai maranthathenna
Kayil koduththa pin paranthathenna
Untha muga thirai vilakka vanthaen
Unmai muzhuvathum vilakka vanthaen

Male : Niyaayam kidaikkaamal
Idaththai vittu nagaramaataen
Intha oorengum veedhi engengum
Sabaiya koottuven

Male : Udambai moodum pudavai manathai moodumaa
Nadanthu pona kadhaiyai marakka koodumaa
Vilakkai kooda iruttil maraikka paarkkiraai
Velichcham vantha pirakum iruttil vaazhgiraai

Male : {Kattil idu mama endraai
Kadhal sugam thaa thaa endraai
Aththanaiyum poiyyaa
Enthan kannae kannammaa} (2)
Thushyanthanae pennaagi nee vanthaayadi

Male : Niyaayam kidaikkaamal
Idaththai vittu nagaramaataen
Enna aanaalum endrum
Unnai vidavum maattaen….ae…ae….

Male : Siriththu ennai mayakki valaiththu pottathean
Sugaththai paarththa piraku maranthu ponathaen
Pasiyil vaadum mazhalai mugaththai paaradi
Idharkku yaaru poruppu padhilai kooradi

Male : {Nee padiththa paadam enna
Vaangi vantha pattam enna
Pillaikkoru thaayaai iru
Kannae kannammaa} (2)
Mana oorvalam inithae varum thirunaal varum

Male : Niyaayam kidaikkaamal
Idaththai vittu nagaramaataen
Enna aanaalum endrum
Unnai vidavum maattaen
Intha oorengum veedhi engengum
Sabaiya koottuven

Male : Kadhal kadhaigalai maranthathenna
Kayil koduththa pin paranthathenna
Untha muga thirai vilakka vanthaen
Unmai muzhuvathum vilakka vanthaen

Male : Niyaayam kidaikkaamal
Idaththai vittu nagaramaataen
Intha oorengum veedhi engengum
Sabaiya koottuven

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நியாயம் கிடைக்காமல்
நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
என்ன ஆனாலும் என்றும்
உன்னை விடவும் மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்….

ஆண் : காதல் கதைகளை மறந்ததென்ன
கையில் கொடுத்த பின் பறந்ததென்ன
உந்தன் முகத் திரை விலக்க வந்தேன்
உண்மை முழுவதும் விளக்க வந்தேன்

ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்….

ஆண் : உடம்பை மூடும் புடவை மனதை மூடுமா
நடந்து போன கதையை மறக்கக் கூடுமா
விளக்கை கூட இருட்டில் மறைக்கப் பார்க்கிறாய்
வெளிச்சம் வந்த பிறகும் இருட்டில் வாழ்கிறாய்

ஆண் : {கட்டில் இடு மாமா என்றாய்
காதல் சுகம் தா தா என்றாய்
அத்தனையும் பொய்யா
எந்தன் கண்ணே கண்ணம்மா} (2)
துஷ்யந்தனே பெண்ணாகி நீ வந்தாயடி

ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
என்ன ஆனாலும் என்றும்
உன்னை விடவும் மாட்டேன்….ஏ….ஏ…

ஆண் : சிரித்து என்னை மயக்கி வளைத்து போட்டதேன்
சுகத்தை பார்த்த பிறகு மறந்து போனதேன்
பசியில் வாடும் மழலை முகத்தைப் பாரடி
இதற்கு யாரு பொறுப்பு பதிலை கூறடி

ஆண் : {நீ படித்த பாடம் என்ன
வாங்கி வந்த பட்டம் என்ன
பிள்ளைக்கொரு தாயாய் இரு
கண்ணே கண்ணம்மா} (2)
மண ஊர்வலம் இனிதே வரும் திருநாள் வரும்..

ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
என்ன ஆனாலும் என்றும்
உன்னை விடவும் மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்….

ஆண் : காதல் கதைகளை மறந்ததென்ன
கையில் கொடுத்த பின் பறந்ததென்ன
உந்தன் முகத் திரை விலக்க வந்தேன்
உண்மை முழுவதும் விளக்க வந்தேன்

ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here