Singer : Periyanayagi

Music by : S. M. Subbaih Naidu

Female : Oo….ooo….oo….ho….oo….
Oo….ammae…oo….aiyae….oo….saami
Masiyaa vaelaikellam
Marunthirukku paarunga
Masiyaa masiyaa
Masiyaa vaelaikellam
Marunthirukku paarunga
Manam polae vaangi paaththa puriyunga
Manam polae vaangi paaththa puriyunga

Female : Vaaichchaalum vaachchathunga
Vasiya marunthunga
Vaaichchaalum vaachchathunga
Vasiya marunthunga
Valiyoda ponaalum vanthu serunga
Valiyoda ponaalum vanthu serunga
Vanangaatha aampullaiyum
Thathuginaththom poduvaanga
Vanangaatha aampullaiyum
Thathuginaththom poduvaanga

Female : Masiyaa vaelaikellam
Marunthirukku paarunga
Manam polae vaangi paaththa puriyunga

Female : Sondha naatilae soru kidaikkaamal
Sondha naatilae soru kidaikkaamal
Sonthu kidappathu edhanaalae
Paazhum panakaasum paakka mudiyumaa
Padhungi vittathu athanaalae….
Paazhum panakaasum paakka mudiyumaa
Padhungi vittathu athanaalae….

Female : Naatinilae pala katchigal vanthu
Aattam poduvathu edhanaalae
Naatinilae pala katchigal vanthu
Aattam poduvathu edhanaalae
Koottathilae thannai vilambaram seithida
Kurukku vazhiyaagum adhanaale
Koottathilae thannai vilambaram seithida
Kurukku vazhiyaagum adhanaale

Female : Kadavul illaiyena kandapadi pesi
Kaththugindraarae edhanaale
Kadavul illaiyena kandapadi pesi
Kaththugindraarae edhanaale
Kaalam kaalamaai kaaththirunthum
Avar kaatchi kodukkavillae athanaalae
Kaalam kaalamaai kaaththirunthum
Avar kaatchi kodukkavillae athanaalae

Female : Ulagam eppadi ponaalenna thillaalae
Ulagam eppadi ponaalenna thillaalae
Yaelae maama thilaalae
Yaelo maama thilaalae
Yaelaelangadi thilaalae
Yaelolangadi thilaalae
Uzhaichchi nallaa paadupaaduvom thillaalae
Uzhaichchi nallaa paadupaaduvom thillaalae

Female : Rendu perum paadupattaa thillaalae
Rendu perum paadupattaa thillaalae
Yaelae maama thilaalae
Yaelo maama thilaalae
Yaelaelangadi thilaalae
Yaelolangadi thilaalae
Eppadiyum vaayiru rompum thillaalae….
Eppadiyum vaayiru rompum thillaalae….

Female : Ulagam eppadi ponaalenna thillaalae
Uzhaichchi nallaa paadupaaduvom thillaalae

பாடகி : பெரியநாயகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓஒ ஓஓ ஓ……ஹோ…ஓ
ஒ….அம்மே…..ஒ….ஐயே…ஒ..சாமி
மசியா வேலைக்கெல்லாம்
மருந்திருக்கு பாருங்க
மசியா மசியா
மசியா வேலைக்கெல்லாம்
மருந்திருக்கு பாருங்க
மனம் போலே வாங்கிப் பாத்தா புரியுங்க
மனம் போலே வாங்கிப் பாத்தா புரியுங்க

பெண் : வாய்ச்சாலும் வாய்ச்சுதுங்க
வசிய மருந்துங்க
வாய்ச்சாலும் வாய்ச்சுதுங்க
வசிய மருந்துங்க
வழியோட போனாலும் வந்து சேருங்க
வழியோட போனாலும் வந்து சேருங்க
வணங்காத ஆம்புள்ளையும்
ததிங்கிணத்தோம் போடுவாங்க…..
வணங்காத ஆம்புள்ளையும்
ததிங்கிணத்தோம் போடுவாங்க…..

பெண் : மசியா வேலைக்கெல்லாம்
மருந்திருக்கு பாருங்க
மனம் போலே வாங்கிப் பாத்தா புரியுங்க

பெண் : சொந்த நாட்டிலே சோறு கிடைக்காமல்
சொந்த நாட்டிலே சோறு கிடைக்காமல்
சோந்து கிடப்பது எதனாலே
பாழும் பணங்காசு பாக்க முடியாம
பதுங்கி விட்டது அதனாலே…..
பாழும் பணங்காசு பாக்க முடியாம
பதுங்கி விட்டது அதனாலே…..

பெண் : நாட்டினிலே பல கட்சிகள் வந்து
ஆட்டம் போடுவது எதனாலே
நாட்டினிலே பல கட்சிகள் வந்து
ஆட்டம் போடுவது எதனாலே
கூட்டத்திலே தன்னை விளம்பரம் செய்திட
குறுக்கு வழியாகும் அதனாலே
கூட்டத்திலே தன்னை விளம்பரம் செய்திட
குறுக்கு வழியாகும் அதனாலே

பெண் : கடவுள் இல்லையென கண்டபடி பேசி
கத்துகின்றாரே எதனாலே
கடவுள் இல்லையென கண்டபடி பேசி
கத்துகின்றாரே எதனாலே
காலம் காலமாய் காத்திருந்தும்
அவர் காட்சி கொடுக்கவில்லே அதனாலே
காலம் காலமாய் காத்திருந்தும்
அவர் காட்சி கொடுக்கவில்லே அதனாலே

பெண் : உலகம் எப்படி போனாலென்ன தில்லாலே
உலகம் எப்படி போனாலென்ன தில்லாலே
ஏலே மாமா தில்லாலே
ஏலோ மாமா தில்லாலே
ஏலேலங்கடி தில்லாலே
ஏலோலங்கடி தில்லாலே
உழைச்சி நல்லா பாடுபடுவோம் தில்லாலே
உழைச்சி நல்லா பாடுபடுவோம் தில்லாலே

பெண் : ரெண்டு பேரும் பாடுபட்டா தில்லாலே
ரெண்டு பேரும் பாடுபட்டா தில்லாலே
ஏலே மாமா தில்லாலே
ஏலோ மாமா தில்லாலே
ஏலேலங்கடி தில்லாலே
ஏலோலங்கடி தில்லாலே
எப்படியும் வயிறு ரொம்பும் தில்லாலே…..
எப்படியும் வயிறு ரொம்பும் தில்லாலே…..

பெண் : உலகம் எப்படி போனாலென்ன தில்லாலே
உழைச்சி நல்லா பாடுபடுவோம் தில்லாலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here