Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : O.. enthan vazhvilae
Oru ponvizhaa
O.. enthan vazhvilae
Oru ponvizhaa

Female : Ithu ilam kanavugal
Malarum neramae
Athil mana siragugal
Viriyum kalamae
O.. enthan vazhvilae
Oru ponvizhaa

Female : Pannodu naalum inaiyum thalam
Ennodu vazhvil inainthaai neeyum
Kalyana raagam vizhigal paadum
Kaal podum kolam kavithai aagum

Female : Santhosa thendral
En vazhvil veesum
Ennaasai nenjcham
Oorgolam pogum
Anbalae… anbalae panpaadi
Un ninaivil nagaruven

Female : O.. enthan vazhvilae
Oru ponvizhaa
O.. enthan vazhvilae
Oru ponvizhaa

Female : Senthazham poovae
Kathaigal pesu
Singaara kaatrae
Methuvaai veesu

Female : En kaathal dhevan
Arugae vanthaan
Enakkaaga thaanae
Idhayam endraan

Female : Naan andha neram
Naanaaga illai
Naanangalalae vaai pesavillai
Vizhaavae … vizhaavae panpaadal…
Kondaaduthu kiliyae

Female : O.. enthan vazhvilae
Oru ponvizhaa
O.. enthan vazhvilae
Oru ponvizhaa

Female : Ithu ilam kanavugal
Malarum neramae
Athil mana siragugal
Viriyum kalamae
O.. enthan vazhvilae
Oru ponvizhaa
O.. enthan vazhvilae
Oru ponvizhaa

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : இது இளம் கனவுகள்
மலரும் நேரமே
அதில் மன சிறகுகள்
விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : பண்ணோடு நாளும்
இணையும் தாளம்
என்னோடு வாழ்வில்
இணைந்தாய் நீயும்

பெண் : கல்யாண ராகம்
விழிகள் பாடும்
கால் போடும் கோலம்
கவிதை ஆகும்

பெண் : சந்தோச தென்றல்
என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம்
ஊர்கோலம் போகும்
அன்பாலே… அன்பாலே பண்பாடி
உன் நினைவில் நகருவேன்

பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : செந்தாழம் பூவே
கதைகள் பேசு
சிங்கார காற்றே
மெதுவாய் வீசு

பெண் : என் காதல் தேவன்
அருகே வந்தான்
எனக்காக தானே
இதயம் என்றான்

பெண் : நான் அந்த நேரம்
நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே … விழாவே பண்பாடல்…
கொண்டாடுது கிளியே

பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா

பெண் : இது இளம் கனவுகள்
மலரும் நேரமே
அதில் மன சிறகுகள்
விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா
ஓ.. எந்தன் வாழ்விலே
ஒரு பொன்விழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here