Singers : Adnan Sami and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Oh indha kaadhalenum
Bootham vanthhu yen
Ennai kollugindratho
O oh indha inbamana
Imsayilae yen
Nenjam thullukindratho

Male : Kaadhalae kaadhalae
Nimmadhi kudukindrathu
Kaadhalae kaadhalae
Nimmadhi kedukindrathu

Male : Unavugal pidikalai
Kanavugal pidikithu
Kaadhalin bodhaikku alavu illai
Nanbargal pidikalai
Naai kutti pidikithu
Kaadhalin kirukkukku alavu illai

Chorus : Unavugal pidikalai
Kanavugal pidikithu
Kaadhalin bodhaikku alavu illai
Nanbargal pidikalai
Naai kutti pidikithu
Kaadhalin kirukkukku alavu illai

Male : Oh indha kaadhalenum
Bootham vanthhu yen
Ennai kollugindratho
O oh indha inbamana
Imsayilae yen
Nenjam thullukindratho

Male : Ohoo thara ra ra ra
Thara ra ra ra rararara
Ohoo….thara ra ra ra
Thara ra ra ra rararara

Male : Kaadhal kathirundhal
Ethiril sellum perundha
Pattam parandha pinnae
Kayil minjum nool kandu

Male : Kaadhal kaichalukku
Kaadhal mattumdhan marundhu
Etti uthaikka enthan
Ullam enna kaal pandha

Male : Kannadi en nenjam
Thaanadi thaanadi
Un kayil kal indru yenadi yenadi
Uthadu varai or vaarthai vanthathadi
Unai kandu hey athu
Thondayil thinarathudi

Chorus : Unavugal pidikalai
Kanavugal pidikithu
Kaadhalin bodhaikku alavu illai
Nanbargal pidikalai
Naai kutti pidikithu
Kaadhalin kirukkukku alavu illai

Male : Ohoo oo ooo
Ohoo oo oo ooo ooo

Male : Nanba en kaadhal
Enna aagum endrenae
Vaasal kolam athu
Paarthu nadakka sonnaanae

Male : Kaadhal illamal
Thookam illai endrenae
Kaadhal irundhalum
Thookam illai endraanae

Male : Sollatha aasaigal yethadi yethadi
Nenjodu yekkangal yethadi yethadi
Nanjendral hey oru murai kollumadi
Oh oh ninaivugalo hey pala murai kolluthadi

Chorus : Unavugal pidikalai
Kanavugal pidikithu
Kaadhalin bodhaikku alavu illai
Nanbargal pidikalai
Naai kutti pidikithu
Kaadhalin kirukkukku alavu illai

Chorus : Rararararararara rararrara
Rarararra rara rara rarararara
Rararararararara rararrara
Rarararra rara rara rarararara

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அட்னன் சாமி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை
கொல்லுகின்றதோ ஓ ஓ
இந்த இன்பமான இம்சையிலே
ஏன் நெஞ்சம் துள்ளுகின்றதோ

ஆண் : காதலே காதலே
நிம்மதி குடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி
கெடுக்கின்றது

ஆண் : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

குழு : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

ஆண் : ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை
கொல்லுகின்றதோ ஓ ஓ
இந்த இன்பமான இம்சையிலே
ஏன் நெஞ்சம் துள்ளுகின்றதோ

ஆண் : ……………………

ஆண் : காதல் காத்திருந்தால்
எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே
கையில் மிஞ்சும் நூல்
கண்டு

ஆண் : காதல் காய்ச்சலுக்கு
காதல் மட்டும் தான் மருந்து
எட்டி உதைக்க எந்தன் உள்ளம்
என்ன கால் பந்தா

ஆண் : கண்ணாடி என்
நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று
ஏனடீ ஏனடீ உதடுவரை
ஓர் வார்த்தை வந்ததடி
உனை கண்டு ஹே அது
தொண்டையில் திணறுதடி

குழு : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : நண்பா என்
காதல் என்ன ஆகும்
என்றேனே வாசல்
கோலம் அது பார்த்து
நடக்க சொன்னானே

ஆண் : காதல் இல்லாமல்
தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம்
இல்லை என்றானே

ஆண் : சொல்லாத ஆசைகள்
ஏதடி ஏதடி நெஞ்சோடு
ஏக்கங்கள் ஏதடி ஏதடி
நஞ்சென்றால் ஹே ஒரு
முறை கொல்லுமடி ஓ ஓ
நினைவுகளோ ஹே பல
முறை கொல்லுதடி

குழு : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

குழு : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here