Singers : Mano and Clinton Cerejo

Music by : A. R. Rahman

Male : Mmm…mmm…..
Mmm…mmm…mmm…mmm..
Mmm…mmm…mmm…mmm..

Male : Oh kaadhalae
Unnakkor kadidham
Uyirai uyilaai
Varaindhen idhilum

Male : Oh kaadhalae
Unnakkor kadidham
Uyirai uyilaai
Varaindhen idhilum

Male : Oh thedadi
Enai nee unakkul
Vegu naal munbae
Pugundhen vizhikkul
Idhuvum nalamae
Ninaikkum idhayam
Nidhamae sirikka
Ilakkum edhaiyum
Ini en illam undhan ullam
Oh kaadhalae ohh …

Male : Or kaagidham ena
Naan irundhen
Poongkaaviyam adhil nee
Punaindhaai

Male : Iyakkum kalaingan
Aanen unnaal
Iyakkum kalaingan
Aanen unnaal
Enai nee iyakka irundhaai pinnaal

Male : Vaanam ponil
Vaazhkai irunthum
Adhil or nilavaai
Nee yen illai

Male : Oh kaadhalae
Unnakkor kadidham
Uyirai uyilaai
Varaindhen idhilum

Male : Kaadhalae kaadhalae
Oh kaadhalae kaadhalae
Kaadhalae kaadhalae
Oh kaadhalae kaadhalae

Male : {Nee veroru dhisaiyil
Nadandhaayi
Or vaanavil nizhalaai
Thondarndhaai} (2)

Male : Vizhiyil nadhiyaa
Idhudhaan vidhiyaa
Enaidhaan padaiththa
Iraivan sathiyaa
Valarththaan uravai
Vaguththaan pirivai

பாடகர்கள் : மனோ மற்றும் கிளிண்டன் செரீஜோ

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : ஓ தேடடி
எனை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே
புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே
நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க
இழக்கும் எதையும்
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ …

ஆண் : ஓர் காகிதம் என
நான் இருந்தேன்
பூங்காவியம் அதில் நீ
புனைந்தாய்

ஆண் : இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்

ஆண் : வானம் போனில்
வாழ்கை இருந்தும்
அதில் ஓர் நிலவாய்
நீ ஏன் இல்லை

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே

ஆண் : {நீ வேறொரு திசையில்
நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய்
தொடர்ந்தாய்} (2)

ஆண் : விழியில் நதியா
இதுதான் விதியா
எனைதான் படைத்த
இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here