Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Oh lakshmi…oh sheela …oh maala
Oh lakshmi…oh sheela …oh maala
Udhavikku vaarungal
Oh raadha ..oh geetha…..oh seetha…
Aiyaavai paarungal
Oh lakshmi…oh sheela …oh maala
Udhavikku vaarungal
Oh raadha ..oh geetha…..oh seetha…
Aiyaavai paarungal

Female : Neeraadum pengalidam
Thaanaada paarkkiraar
Poraadum meaniyil meenaaga paaigiraar
Neeraadum pengalidam
Thaanaada paarkkiraar
Poraadum meaniyil meenaaga paaigiraar
Aiyaiyaiyaa ninaikavum theriyavillai
Ammammaa vilagavum mudiyavillai

Female : Ohooo hooo
Oh oh oh oh oh oh oh hoo
Oh lakshmi…oh sheela …oh maala
Udhavikku vaarungal
Oh raadha ..oh geetha…..oh seetha…
Aiyaavai paarungal

Female : Poovaadum meaniyil
Aadharam illaiyae
Paavadai thaavani kaiyodu kondu vaa
Aiyaiyaiyaa idhu enna thuyaramadi
Ammamamma ivarenna rasigaradi

Female : Ohooo hooo
Oh oh oh oh oh oh oh
Oh lakshmi…oh sheela …oh maala
Udhavikku vaarungal
Oh raadha ..oh geetha…..oh seetha…
Aiyaavai paarungal

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஓ லக்ஷ்மி……ஓ ஷீலா……ஓ மாலா…
ஓ லக்ஷ்மி……ஓ ஷீலா……ஓ மாலா…
உதவிக்கு வாருங்கள்…..
ஓ ராதா……ஓ கீதா….ஓ சீதா……
ஐயாவைப் பாருங்கள்…….
ஓ லக்ஷ்மி……ஓ ஷீலா……ஓ மாலா…
உதவிக்கு வாருங்கள்…..
ஓ ராதா……ஓ கீதா….ஓ சீதா……
ஐயாவைப் பாருங்கள்…….

பெண் : நீராடும் பெண்ணிடம்
தானாடப் பார்க்கிறார்
போராடும் மேனியில் மீனாகப் பாய்கிறார்
நீராடும் பெண்ணிடம்
தானாடப் பார்க்கிறார்
போராடும் மேனியில் மீனாகப் பாய்கிறார்
ஐய்ய்யய்ய்ய்ய நினைக்கவும் தெரியவில்லை
அம்மம்மா விலக்கவும் தெரியவில்லை

பெண் : ஓஓஹோ ஹோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஓ லக்ஷ்மி……ஓ ஷீலா……ஓ மாலா…
உதவிக்கு வாருங்கள்…..
ஓ ராதா……ஓ கீதா….ஓ சீதா……
ஐயாவைப் பாருங்கள்…….

பெண் : பூவாடும் மேனியில்
ஆதாரம் இல்லையே
பாவாடை தாவணி கையோடு கொண்டு வா
ஐய்ய்யய்ய்ய்ய இது என்ன துயரமடி
அம்மம்மா இவரென்ன ரசிகரடி…..

பெண் : ஓஓஹோ ஹோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஓ லக்ஷ்மி……ஓ ஷீலா……ஓ மாலா…
உதவிக்கு வாருங்கள்…..
ஓ ராதா……ஓ கீதா….ஓ சீதா……
ஐயாவைப் பாருங்கள்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here