Singers : Jikki, K. Jamuna Rani and A. G. Rathnamala

Music by : K. V. Mahadevan

Female : Ooo…oo ooo…oo ooo…… malliyakkaa

Female : Ooo…oo ooo…oo ooo…… yendi rojaakkaa

Female : Malliyakkaa malliyakkaa engadi porae
Konjam solladiyakkaa
Edhukku ippadi kulukki nadakkurae

Female : Malliyakkaa malliyakkaa engadi porae
Konjam solladiyakkaa
Edhukku ippadi kulukki nadakkurae

Female : Naan manaavaraiyai singaarichu
Vaasanaiyai alli thelichu
Vaaravanga ellaaraiyum mayakka poren
Naan mayakka poren
Pudhu mana ponnu koondhalilae
Manakka poren

Female : Nee mana ponnu thalayil mattum
Manakka porae
Naan maappillai kazhuthai suthi
Thonga poren
Nee mana ponnu thalayil mattum
Manakka porae
Naan maappillai kazhuthai suthi
Thonga poren

Female : Nee vaasanaiyai koduthu puttu
Vadhanga porae
Ingae vaaravanga kaiyil ellaam
Surunga porae ahhaa surunga porae

Both : {Adi thandhana thaanaa
Thandhana thaanaa
Sarakkidhu thaanaa
Un tharatthukkum udal nirathukkum
Naan porundhi ponenaa} (2)

Female : Kallamillaa manasukkennai
Uvamai solvaanga
Perum kavinjarellaam kaaviyathil
Idam koduppaanga
Kallamillaa manasukkennai
Uvamai solvaanga
Perum kavinjarellaam kaaviyathil
Idam koduppaanga

Female : Kaathadichaa podhum
Ennai kaana thudippaanga
Kaathadichaa podhum
Ennai kaana thudippaanga
Unnai kandaa kooda
Mullai ninaichu mugam sulippaanga
Ooo….ooo…ooo…ooo..oo…

Both : {Adi thandhana thaanaa
Thandhana thaanaa
Sarakkidhu thaanaa
Un tharatthukkum udal nirathukkum
Naan porundhi ponenaa} (2)

Female : Nee malarum munnae
Kadaikku vandhu
Malarum munnae kadaikku vandhu
Malgi porava

Female : Nee ularum munnae
Thottaa kooda
Nee ularum munnae thottaa kooda
Udhirndhu porava

Female : Ohho
Nee valarum podhae kombai thaedi pudichava
Nee valarum podhae kombai thaedi pudichava

Female : Adhukku vagaiyillaama
Thanichu ninnu thavichava
Adhukku vagaiyillaama
Thanichu ninnu thavichava
Hooo ooo ooo hoo ooo

Both : {Adi thandhana thaanaa
Thandhana thaanaa
Sarakkidhu thaanaa
Un tharatthukkum udal nirathukkum
Naan porundhi ponenaa} (2)

Female : Thangachi thangachi
Thaamarai thangachi
Engalukkullae yeva thaan sirandhava
Eduthu solladi thangachi

Female : Thangachi thangachi
Thaamarai thangachi
Engalukkullae yeva thaan sirandhava
Eduthu solladi thangachi

Female : Malaruvadhellaam ularuvadhillai
Marandhida vaendaam akkachi akkachi
Sila manidhrai polae vambugal paesi
Thirindhida vendaam akkachi akkachi

Female : Ulagil sirandhadhu enna

Female : Anbu ullavar seidhidum dhaanam
Andha dhaanathil sirandhadhu enna

Female : Nalla thanmai valarkkum nidhaanam

Female : Ulagil sirandhadhu enna

Female : Anbu ullavar seidhidum dhaanam
Andha dhaanathil sirandhadhu enna

Female : Nalla thanmai valarkkum nidhaanam

Female : Adhilum sirandhadhu enna

Female : Pala ahimsaa moorthigal
Aaraaindhu sonna
Ulaga samaadhaanam ulaga samaadhaanam
Pala agimsaa moorthigal
Aaraaindhu sonna
Ulaga samaadhaanam ulaga samaadhaanam

Female : Adhai naam unarndhu nadakka venum
Ellorum onnaai irukka vaenum
Adhai naam unarndhu nadakka vaenum
Ellorum onnaai irukka venum
Appo thaan ulavum samaadhaanam
Engum nilavum samaadhaanam
Samaadhaanam samaadhaanam

All : Adhai naam unarndhu nadandhiduvom
Ellorum onnaai irundhiduvom
Adhai naam unarndhu nadandhiduvom
Ellorum onnaai irundhiduvom

பாடகர்கள் : ஜிக்கி, கே. ஜமுனாராணி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஓஓ…….ஓ ஓஓ……ஓ ஓஓ……..மல்லியக்கா

பெண் : ஓஓ…….ஓ ஓஓ……ஓ ஓஓ……..ஏன்டி ரோஜா அக்கா

பெண் : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே

பெண் : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே

பெண் : நான் மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தெளிச்சு
வாரவங்க எல்லோரையும் மயக்கப் போறேன்
நான் மயக்கப் போறேன்
புது மணப்பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்

பெண் : நீ மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே
நான் மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்
நீ மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே
நான் மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்

பெண் : நீ வாசனையைக் கொடுத்துப்புட்டு
வதங்கப் போறே
இங்கே வாரவங்க கையில் எல்லாம்
சுருங்க போறேன் அஹ்ஹா சுருங்க போறே

இருவர் : {அடி தந்தனத் தான
தந்தனத் தான
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் குறைஞ்சு போனேனா} (2)

பெண் : கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க
பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க
கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க
பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க

பெண் : காத்தடிச்சா போதும்
என்னைக் காணத் துடிப்பாங்க
காத்தடிச்சா போதும் என்னைக்
காணத் துடிப்பாங்க
உன்னை கண்டாக்கூட
முள்ளை நெனச்சு முகம் சுளிப்பாங்க ஓ ஓ ஓஓ

இருவர் : {அடி தந்தனத் தானா
தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் குறைஞ்சு போனேனா} (2)

பெண் : நீ மலரும் முன்னே
கடைக்கு வந்து
மலரும் முன்னே கடைக்கு வந்து
மல்கி போறவ

பெண் : நீ உலரு முன்னே
தொட்டாக்கூட
நீ உலரு முன்னே தொட்டாக்கூட
உதிர்ந்து போறவ

பெண் : ஓஹ்ஹோ
நீ வளரும் போதே கொம்பைத் தேடிப் புடிச்சவ
நீ வளரும் போதே கொம்பைத் தேடிப் புடிச்சவ

பெண் : அதுக்கு வகையில்லாம
தனிச்சு நின்னு தவிச்சவ
அதுக்கு வகையில்லாம
தனிச்சு நின்னு தவிச்சவ
ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ

இருவர் : {அடி தந்தனத் தான
தந்தனத் தான
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் குறைஞ்சு போனேனா} (2)

பெண் : தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லடி தங்கச்சி

பெண் : தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லடி தங்கச்சி

பெண் : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போல வம்புகள் பேசி
தெரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி

பெண் : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போல வம்புகள் பேசி
தெரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி

பெண் : உலகில் சிறந்தது என்ன

பெண் : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்
அந்த தானத்தில் சிறந்தது என்ன

பெண் : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

பெண் : உலகில் சிறந்தது என்ன

பெண் : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்
அந்த தானத்தில் சிறந்தது என்ன

பெண் : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

பெண் : அதிலும் சிறந்தது என்ன

பெண் : பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம்
பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம்

பெண் : அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒன்றாய் இருக்கவேணும்
அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒன்றாய் இருக்கவேணும்
அப்போதுதான் உலவும் சமாதானம்
எங்கும் நிலவும் சமாதானம்
சமாதானம் சமாதானம்

அனைவரும் : அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்னாய் இருந்திடுவோம்
அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்னாய் இருந்திடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here