Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : O… maanida jaathiyae…
Manidhargalae neengal
Dhevargal aagalaam
Madhuvirundhaal podhum… hmm…
Mangayarae neengal
Devadhai aagalaam
Manamirundhaal podhum… hmm…

Male : Madhi irundhaal podhum andru
Madhu irundhaal podhum indru
Male : Edhu irundhaal podhum
Male : Madhu irundhaal podhum

Male : Ulagaththin vayadhugal palakkodi
Athil urundavar purandavar palakkodi
Ungalin iruppidamoo oru kodi
Uyir odivittaal pinnar varumodi…
Varumodi….

Male : Maalaiyil sooriyan kulikkindradhu
Athu madhuvai kadalilae kudikkindradhu
Maa… laiyil sooriyan kulikkindradhu
Athu madhuvai kadalilae kudikkindradhu

Male : Kaalai varai kudithu sivakkindradhu
En kangalum athupol irukkindradhu..
Hahaah…
Ellorum sooriya namaskaaram pannungo

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : ஓ… மானிட ஜாதியே…
மனிதர்களே நீங்கள்
தேவர்கள் ஆகலாம்
மதுவிருந்தால் போதும்..ம்ம்..
மங்கையரே நீங்கள்
தேவதை ஆகலாம்
மனமிருந்தால் போதும்..ம்..

ஆண் : மதி இருந்தால்
போதும் அன்று
மது இருந்தால் போதும் இன்று
ஆண் : எது இருந்தால் போதும்
ஆண் : மது இருந்தால் போதும்

ஆண் : உலகத்தின் வயதுகள்
பலகோடி..
அதில் உருண்டவர்
புரண்டவர் பலகோடி
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி
உயிர் ஓடிவிட்டால்
பின்னர் வருமோடி
வருமோடி…

ஆண் : மாலையில்
சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
காலை வரை குடித்து சிவக்கின்றது
என் கண்களும்
அதுபோல் இருக்கின்றது….

ஹாஹாஹா
எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here