Singers : Harish Raghavendra and Harini

Music by : Harris Jayaraj

Female : O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…

Male : O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae

Female : O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…

Male : Mudhal kaadhal mudhal sparisam
Oru pozhudhum marappadhu illai
Veroruvar nuzhaindhidavum
Manakkadhavu thirappadhu illai

Female : Enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..ae…

Male : Oh oh enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..

Female : O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae

Male : O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…

Male : Dhinasari raasi palanum
Indha thaedhiyil kaadhal varumae
Endru oru pozhudhum solvadhillai
Irundhumae kaadhal vandhuvidumae

Female : Kai reghai paarthen
Adhil kaadhal reghai illai
Aanaalum pootha
Indha kaadhal seiyum thollai

Male : Kan simittum nerathilae
Minnalena thondrum thondrum

Female : Karkandaai inikkiradhae
Innum idhu vendum vendum

Male : Manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae

Female : Manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae

Chorus : Hai hai…. hai hai…
Hai hai…
Female : O mugalai sillallaai…
O mugalai sillallaai
Chorus : Ikkitharapu papa para
Ikkitharapu papa para
Ikkitharapu papa para
Ikkitharapu papa para
Female : O mugalai sillallaai
O mugalai sillallaai
Male : Lai lai lai lai lai laila..
Lai lai lai lai lai laila..

Male : Kadalinil moozhgum kadugaai
Indha kaadhalil moozhgi thudithen
Idhai yevar yenum paarkkum munbae
Maraithida vendum endru thavithen

Female : Kai kuzhandhai pola
Indha kaadhal uyirai edukkum
Eppozhudhum sinungi
Nammai kaatti kaatti kodukkum

Male : Thanimaiyilae thanakkullae
Pesidavae thondrum thondrum
Pirar edhiril mounathilae
Moozhgidavae thondrum thondrum

Female : O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…

Female : O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae

Male : Mudhal kaadhal mudhal sparisam
Oru pozhudhum marappadhu illai
Veroruvar nuzhaindhidavum
Manakkadhavu thirappadhu illai

Female : Enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..ae…

Male : Ahaa enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..

Female : O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…

Male : O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae

Female : O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…

Male : Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae

Chorus : O mugalai sillallaai…(4)
Chorus : O mugalai sillallaai…(4)

பாடகர்கள் : ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…

ஆண் : ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை

பெண் : என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…

ஆண் : ஓ ஓ என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…

பெண் : ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே

ஆண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…

ஆண் : தினசரி ராசி பலனும்
இந்த தேதியில் காதல் வருமே
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை
இருந்துமே காதல் வந்துவிடுமே

பெண் : கை ரேகைகள் பார்த்தேன்
அதில் காதல் ரேகை இல்லை
ஆனாலும் பூத்த
இந்த காதல் செய்யும் தொல்லை

ஆண் : கண் சிமிட்டும் நேரத்திலே
மின்னலென தோன்றும் தோன்றும்
பெண் : கற்கண்டாய் இனிகிறதே
இன்றும் இது வேண்டும் வேண்டும்

ஆண் : மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே

பெண் : மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே

குழு : ஹாய் ஹாய்… ஹாய் ஹாய்…..
பெண் : ஓ முகலாய் சில்லல்லய்
ஓ முகலாய் சில்லல்லய்

குழு : இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்
ஓ முகலாய் சில்லல்லய்
ஆண் : லை லை லை லை லை லைல…
லை லை லை லை லை லைல….

ஆண் : காதலினில் மூழ்கும் கடுகாய்
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்
இதை எவரேனும் பார்க்கும் முன்பே
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்

பெண் : கை குழந்தை போலே
இந்த காதல் உயிரை எடுக்கும்
எப்பொழுதும் சிணுங்கி
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்

ஆண் : தனிமையிலே தனக்குள்ளே
பேசிடவே தோன்றும் தோன்றும்
பிறர் எதிரில் மௌனத்திலே
மூழ்கிடவே தோன்றும் தோன்றும்

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…

பெண் : ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை

பெண் : என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…

ஆண் : அஹா என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…

ஆண் : மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…

ஆண் : இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே

குழு : ஓ முகலாய் சில்லல்லய்…(4)
ஓ முகலாய் சில்லல்லய்….(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here