Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : Lulululu lulululu lulululu lulululu
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa… aa…

Female : Jangu janju jangan jagaja
O pournamiyae
Gundu malli mottu malarndhadhu
Vaa venpaniyae
Pattaalae saelai palichunnu katti
Hoi thaen malli poova
Hoi hoi thala maela sootti thirumanamae

Chorus : Hoi hoi sooriyana chandhirana
Sogusaana indhirana manamaganaa varavazhaitthom
Aa… aa… aa… aa…
Jangu janju jangan jagaja
O pournamiyae
Gundu malli mottu malarndhadhu vaa venpaniyae

Chorus : Oo..oo…oo…oo..
Oo..oo…oo…
Oo..oo…oo…oo..
Oo..oo…oo…

Female : Naalai thaan kalyaanam thangachi unakku
Vaasam veesum neeril unnai neeraattuvaen
Undhan mael udai kandu nam oorae aadanum
Sangeetham un nenjil oorkolam poganum
Thanga thaali katti kannil vaeli katti

Chorus : Thanga thaali katti kannil vaeli katti

Female : Thappum seivaano mutham seivaano
Andha naeram sondham saerum

Chorus : Jangu janju jangan jagaja
O pournamiyae
Gundu malli mottu malarndhadhu
Vaa venpaniyae

Female : Kanavan kaadhal nenjil oru kattil podammaa
Kattil podum kutti oru thottil thaanammaa
Porumai undhan perumai un kanavan un katchi
Veedu engum pillai kutti thullumammaa

Chorus : Snaeha mazhai peiyumae undhan nenjoramae
Naanga malar thoovinom vaazhga nooraandu nee
Naangal kaanbomae un magal kalyaanam
Paera pillaiyodu nee vilaiyaadammaa

Female : Jangu janju jangan jagaja
O pournamiyae
Gundu malli mottu malarndhadhu
Vaa venpaniyae
Pattaalae saelai palichunnu katti
Hoi thaen malli poova
Hoi hoi thala maela sootti thirumanamae

Chorus : Hoi hoi sooriyana chandhirana
Sogusaana indhirana manamaganaa varavazhaithom
Aa…aa… aa…

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
ஆ…….ஆ……ஆ……ஆ…..
ஆ…….ஆ……ஆ……ஆ…..
ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ…..
ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..

பெண் : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே
பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி
ஹொய் தேன் மல்லிப் பூவ
ஹொய் ஹொய் தல மேல சூட்டி திருமணமே…..

குழு : ஹொய் ஹொய் சூரியன சந்திரன
சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம்
ஆ… ஆ… ஆ… ஆ….
ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே

குழு : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : நாளைதான் கல்யாணம் தங்கச்சி உனக்கு
வாசம் வீசும் நீரில் உன்னை நீராட்டுவேன்
உந்தன் மேல் உடை கண்டு நம் ஊரே ஆடணும்
சங்கீதம் உன் நெஞ்சில் ஊர்கோலம் போகணும்
தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி

குழு : தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி

பெண் : தப்பும் செய்வானோ முத்தம் செய்வானோ
அந்த நேரம் சொந்தம் சேரும்

குழு : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே

பெண் : கணவன் காதல் நெஞ்சில் ஒரு கட்டில் போடம்மா
கட்டில் போடும் குட்டி ஒரு தொட்டில் தானம்மா
பொறுமை உந்தன் பெருமை உன் கணவன் உன் கட்சி
வீடு எங்கும் பிள்ளைக் குட்டி துள்ளுமம்மா

குழு : சினேக மழை பெய்யுமே உந்தன் நெஞ்சோரமே
நாங்க மலர் தூவினோம் வாழ்க நூறாண்டு நீ
நாங்கள் காண்போமே உன் மகள் கல்யாணம்
பேரப் பிள்ளையோடும் நீ விளையாடம்மா

பெண் : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே
பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி
ஹொய் தேன் மல்லிப் பூவ
தல மேல சூட்டி திருமணமே

குழு : ஹொய் ஹொய் சூரியன சந்திரன
சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம்
ஆ… ஆ… ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here