Singers : Ghibran and Armaan Malik

Music by : Ghibran

Male : O sathiyae..
O sathiyae.. nenjae
Un kaadhal kural
Ennul ketkudhae
Uyir thaandi udal
Kaatril poguthae

Male : Rasathiyae..
Rasathiyae.. anbae
En theendum viral
Unnai ketkudhae
Mazhai kaalam kooda
Theeyai mootudhae..

Male : O sathiyae..
O sathiyae.. nenjae
Un kaadhal kural
Ennul ketkudhae
Uyir thaandi udal
Kaatril poguthae

Male : Ennathil unnaiyae..
Kaatchiyaai maatrinen
Ennaiyae ennai naan..
Thetruvadhaa..

Male : Vaarthayil aayiram..
Mounangal serkindren
Mounathai mounamae..
Maatriduma..

Male : Rasathiyae..
Rasathiyae.. anbae
En theendum viral
Unnai ketkudhae
Mazhai kaalam kooda
Theeyai mootudhae..

Chorus : {Oru oru oru oru sollinaalae..
Uyirvarai uyirvarai selvayae
Siru siru siru siru pillai polae
Virumbidum kadhaigalai solvayae..} (2)

Male : Oru maalai sooriyan..
Theerndhiduma..
Andha kaalai thaamarai..
Saaindhiduma..

Male : Siru pirivugal uravinai
Maatriduma..
Andha nilavinai iravu
Vizhungiduma..

Male : Un sirippin ninaivil
Urangum vizhigal
Urakkam thazhuvavillai…

Male : O sathiyae..
O sathiyae.. nenjae
Un kaadhal kural
Ennul ketkudhae
Uyir thaandi udal
Kaatril poguthae

Chorus : {Oru oru oru oru sollinaalae..
Uyirvarai uyirvarai selvayae
Siru siru siru siru pillai polae
Virumbidum kadhaigalai solvayae..} (2)

 

பாடகர்கள் : ஜிஹிப்ரான், அர்மான் மாலிக்

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

ஆண் : ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே

ஆண் : ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே

ஆண் : ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே

ஆண் : எண்ணத்தில்
உன்னையே காட்சியாய்
மாற்றினேன் என்னையே
என்னை நான் தேற்றுவதா

ஆண் : வார்த்தையில்
ஆயிரம் மௌனங்கள்
சேர்க்கின்றேன் மௌனத்தை
மௌனமே மாற்றிடுமா

ஆண் : ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே

குழு : { ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே } (2)

ஆண் : ஒரு மாலை
சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை
சாய்ந்திடுமா

ஆண் : சிறு பிரிவுகள்
உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு
விழுங்கிடுமா

ஆண் : உன் சிரிப்பின்
நினைவில் உறங்கும்
விழிகள் உறக்கம்
தழுவவில்லை

ஆண் : ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே

குழு : { ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here