Singer : S. P. Balasubrahmanyam

Music by : Bharathwaj

Male : O shalini …o shalini
Kaadhal pennae thevai illai kobam
Pookalukku pal mulaithaal paavam
Hey kaadhal pennae thevai illai kobam
Pookalukku pal mulaithaal paavam

Male : Ennai paaraamal ponaal
En ilamai thoongathadi
Naan unnai chaeraamal ponaal
Usal suttaalum vegaathadi

Male : O shalini …o shalini
O shalini …o shalini
Kaadhal pennae thevai illai kobam
Pookalukku pal mulaithaal paavam

Male : Muga kangal paartha pinnae
Naga kangal thoongaathu
Kaadhalil soodu kandaal
Thermometer thaangaathu

Male : Vinnodu erintha karkal
Vinnai thaandi pogaathu
Enakendru pirantha roja
Ennai thaandi pogaathu

Male : Kanindha un paarvai
Ondru pothumae
Kuraindha en ratham
Meendum oodumae
Naan pitchai ketten pennae
En odu udaithaai kannae
En nasta eedai unnai mattum ketpenae

Male : O shalini …o shalini
O shalini …o shalini
Kaadhal pennae thevai illai kobam
Pookalukku pal mulaithaal paavam

Female : Haa….aa.a….aaa…..
Haa….aaa….aaa…..aa…….aa….aa….

Male : En pola kaadhal seidhaal
Lailaavum masivaalae
Majunuvai maranthu vittu
Ennoda varuvaalae

Male : Madi yendhi ketta pinnum
Marupathu nandralla
Vayasukku vantha pinnum
Nee innum pennalla

Male : Kangalil kaayangal paaradi
Kaadhalil van murai yen adi
Naan kenji kettu paarthen
Ini thirudi kolla paarthen
Un koondhal mudhal paadham varai
Kollai adippen

Male : O shalini …o shalini
O shalini …o shalini
Kaadhal pennae thevai illai kobam
Pookalukku pal mulaithaal paavam haan

Male : Ennai paaraamal ponaal
En ilamai thoongathadi
Naan unnai chaeraamal ponaal
Usal suttaalum vegaathadi

Male : O shalini …o shalini
O shalini …o shalini
Kaadhal pennae thevai illai kobam
Pookalukku pal mulaithaal aiyooo paavam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்
ஹேய் காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

ஆண் : என்னை பாராமல் போனால்
என் இளமை தூங்காதடி
நான் உன்னை சேராமல் போனால்
உடல் சுட்டாலும் வேகாதடி

ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி
ஓ ஷாலினி….ஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

ஆண் : முக கண்கள் பார்த்த பின்னே
நக கண்கள் தூங்காது
காதலில் சூடு கண்டால்
தெர்மாமீட்டர் தாங்காது

ஆண் : விண்ணோடு எறிந்த கற்கள்
விண்ணை தாண்டி போகாது
எனக்கென்று பிறந்த ரோஜா
என்னை தாண்டி போகாது

ஆண் : கனிந்த உன் பார்வை
ஒன்று போதுமே
உறைந்த என் ரத்தம்
மீண்டும் ஓடுமே
நான் பிச்சை கேட்டேன் பெண்ணே
என் ஓடு உடைத்தாய் கண்ணே
என் நஷ்ட ஈடாய் உன்னை மட்டும் கேட்பேனே

ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி
ஓ ஷாலினி….ஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

பெண் : ஹா….ஆஅ…..ஆஅ…..
ஹா….ஆஅ….ஆஅ….ஆ…..ஆ….ஆ….

ஆண் : என் போல காதல் செய்தால்
லைலாவும் மசிவாலே
மஜ்னுவை மறந்துவிட்டு
என்னோடு வருவாளே

ஆண் : மடி ஏந்தி கேட்டபின்னும்
மறுப்பது நன்றல்ல
வயசுக்கு வந்த பின்னும்
நீயும் பெண்ணல்ல

ஆண் : கண்களில் காயங்கள் பாரடி
காதலில் வன்முறை ஏனடி
நான் கெஞ்சி கேட்டு பார்த்தேன்
இனி திருடி கொள்ள பார்த்தேன்
உன் கூந்தல் முதல் பாதம் வரை
கொள்ளை அடிப்பேன்

ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி
ஓ ஷாலினி….ஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

ஆண் : என்னை பாராமல் போனால்
என் இளமை தூங்காதடி
நான் உன்னை சேராமல் போனால்
உசல் சுட்டாலும் வேகாதடி

ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி
ஓ ஷாலினி….ஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் ஐயோ பாவம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here