Singer : Sameera Bharadwaj

Music by : Achu Rajamani

Female : Ooya oosai ondru
Kelvigal ketkuthae
Manadhin manadhil
Kanamum kanakirathae

Female : Meendum meendum
Meendum
Kelvigal adhae kelvigal
Unarvai ulava udhiram uraiyudhae

Female : Vazhi kaatti pona
Undhan vaazhkaiyum
Vidai indri thaanae
Unpin naangalum

Female : Uravae un manadhil
Nee yenthiyadhai
Naan unara mudiyaadha…aa…aa..

Female : Yeno engo engo
Thaedalai thuvanguven
Thadaiyum thadaiyam
Endrae purigiradhae…

Female : Thaedi thaembi
Thaeindhu paarkiren
Naan paarkiren
Vidaiyum vidiya pudhirum pirakkudhae

Female : Vazhi kaatti pona
Undhan vaazhkaiyil
Vidai thaedi thaanae
Unpin naangalum

Female : Uravae un manadhil
Nee yenthiyadhai
Naan unara mudiyaadha…aa…aa..

Female : Ooya oosai ondru
Kelvigal ketkuthae
Manadhin manadhil
Kanamum kanakirathae

Female : Meendum meendum
Meendum
Kelvigal adhae kelvigal
Unarvai ulava udhiram uraiyudhae

பாடகி : சமீரா பரத்வாஜ்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பெண் : ஓயா ஓசை ஒன்று
கேள்விகள் கேட்குதே
மனதின் மனதில்
கணமும் கனக்கிறதே

பெண் : மீண்டும் மீண்டும்
மீண்டும்
கேள்விகள் அதே கேள்விகள்
உணர்வை உலவ உதிரம் உறையுதே

பெண் : வழி காட்டி போன
உந்தன் வாழ்க்கையும்
விடை இன்றி தானே
உன் பின் நாங்களும்

பெண் : உறவே உன் மனதில்
நீ ஏந்தியதை
நான் உணர முடியாத…..ஆ…..ஆ….

பெண் : ஏனோ எங்கோ எங்கோ
தேடலை துவங்குவேன்
தடையும் தடையும்
என்றே புரிகிறதே…..

பெண் : தேடி தேம்பி
தேய்ந்து பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
விடையும் விடிய புதிரும் பிறக்குதே

பெண் : வழி காட்டி போன
உந்தன் வாழ்க்கையும்
விடை இன்றி தானே
உன் பின் நாங்களும்

பெண் : உறவே உன் மனதில்
நீ ஏந்தியதை
நான் உணர முடியாத…..ஆ…..ஆ….

பெண் : ஓயா ஓசை ஒன்று
கேள்விகள் கேட்குதே
மனதின் மனதில்
கணமும் கனக்கிறதே

பெண் : மீண்டும் மீண்டும்
மீண்டும்
கேள்விகள் அதே கேள்விகள்
உணர்வை உலவ உதிரம் உறையுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here