Singer : Gana Bala

Music by : K

Male : Haan…
OC sotha thinukinu
AC katha vaangikinu
Beachu mannula kundhikinu
Peela vudala

Male : Kadhaliya kooptukinu
Kaapi shop thedikinu
Haya oora suthikinu
Jollya illa

Male : Life nallaavum ilama
Dullavum illama
Dabaikudhu
Onnum peethika illama
Innatha naa paada
Bora keedhu

Male : OC sotha thinukinu
AC katha vaangikinu
Beachu mannula kundhikinu
Peela vudala

Chorus : Pa ba pa ba pain

Male : Ettu kaalu poochi onnu
Ottu meesai vachukinnu
Pisthavaatam peter utta
Mersal aavadha

Male : Ok va

Male : Kaalai vaari vitukinnu
Mela yeri pora kannu
Kaaka oda dasha thinnu
Tension avatha

Male : Theyadha veena inum
Dhoda un saapdae
Teayum bannum
Un routula travel pannu
Lesa nee saanjalum
Vaayila mannu

Male : OC sotha thinukinu
AC katha vaangikinu
Beachu mannula kundhikinu
Peela vudala

Male : Kadhaliya kooptukinu
Kaapi shop thedikinu
Haya oora suthikinu
Jollya illa

Claps : ………………………..

Male : Nayanthaara kuda ninnu
Selfie onnu eduthukinnu
Aaya podum scene kuda
Viral aavudhu

Male : Naaya pola alanjukinnu
Follow pannu thirinjikinnu
Bandha pannum kaadhal ellam
Kaana povudhu

Male : Asaltu world idhu
Aaranja surrunu gaandavuthu
Freeya vidu freeya vidu
Feeling kottama
Dance-ah podu

Male : OC sotha thinukinu
AC katha vaangikinu
Beachu mannula kundhikinu
Peela vudala

Male : Kadhaliya kooptukinu
Kaapi shop thedikinu
Haya oora suthikinu
Jollya illa
Aaa….aaaaa…..

Male : OK vaa..
Ippadi thaan paadanum
Pola irukudhu (Dialogue)

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : கே

ஆண் : ஹான் ஓசி
சோத்த தின்னுகினு
ஏசி காத்த வாங்கிக்கினு
பீச்சு மண்ணுல குந்திகினு
பீலா வுடல

ஆண் : காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல

ஆண் : லைப் நல்லாவும்
இல்லாம டல்லாவும் இல்லாம
டபாய்க்குது ஒன்னும் பீத்திக்க
இல்லாம இன்னாத்த நா பாட
போரா கீது

ஆண் : ஓசி சோத்த
தின்னுகினு ஏசி காத்த
வாங்கிக்கினு பீச்சு
மண்ணுல குந்திகினு
பீலா வுடல

குழு : ……………………..

ஆண் : எட்டு காலு பூச்சி
ஒன்னு ஒட்டு மீசை
வச்சுக்கின்னு பிஸ்தாவாட்டம்
பீட்டர் உட்ட மெர்சல் ஆவாத

ஆண் : ஓகே வா

ஆண் : காலை வாரி
விட்டுக்கின்னு மேல
ஏறி போற கண்ணு
காக்கா ஓட டஷ தின்னு
டென்ஷன் ஆவாத

ஆண் : தேயாத வீனா
இன்னும் தோடா உன்
சாப்டே டீயும் பண்ணும்
உன் ரூட்டுல ட்ராவல்
பண்ணு லேசா நீ சாஞ்சாலும்
வாயில மண்ணு

ஆண் : ஹான் ஓசி
சோத்த தின்னுகினு
ஏசி காத்த வாங்கிக்கினு
பீச்சு மண்ணுல குந்திகினு
பீலா வுடல

ஆண் : காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல

ஆண் : நயன்தாரா கூட
நின்னு செல்பி ஒன்னு
எடுத்துகின்னு ஆயா
போடும் சீன் கூட வைரல்
ஆவுது

ஆண் : நாய போல
அலைஞ்சுக்கின்னு
பாலோ பண்ணு
திரிஞ்சிக்கின்னு பந்தா
பண்ணும் காதல்
எல்லாம் காணா போவுது

ஆண் : அசால்ட்டு வேர்ல்ட்
இது ஆரஞ்சா சுர்ருன்னு
காண்டாவுது ஃபிரியா விடு
ஃபிரியா விடு பீலிங் கொட்டாம
டான்ஸ்ச போடு

ஆண் : ஓசி சோத்த
தின்னுகினு ஏசி காத்த
வாங்கிக்கினு பீச்சு
மண்ணுல குந்திகினு
பீலா வுடல

ஆண் : காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல
ஆஆ ஆஆ

ஆண் : ஓகே வா இப்படி
தான் பாடணும் போல
இருக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here