Singers : S. J. Suryah and Sivam
Music by : Justin Prabhakaran
Male : You think you can catch me haa
I can hide even in thoon & thurumbu
Puriyudhaa…
Goiyyaala…
Male : Yaaaaaaaaaaaaaaaaa……….yah
Yaaaaaaaaaaaaaaaaa………yeh ho
Male : Oda mudiyadhu
Oliya mudiyadhu
Unnai pudichu naan
Adippen nachunnu
Chorus : Heii hoii…(7)
Indha indha indha indhaa…
Chorus : Oda Male : Mudiyadhu
Chorus : Oliya Male : Mudiyadhu
Chorus : Unnai Male : Pudichu naan
Chorus : Adippen Male : Nachunnu
Male : Un vaalu pudichu
Thara thara-nnu izhuthu
Meesaiya pichu kaadha thirugi
Kaala katti kanna nondi
Odadha odadha odadha odadha
Yaaaaaaaaaaaaaaaaa…
Male : Veliya vaada
Male : I’m a monster
You know gangster
You think you can catch me
Funny guy
Male : Hahahahahaha
Male : Kaduppethuriyae
Enna veruppethuriyae
Male : Apdiyaa
Konjom pudi
Vaada…yei
Vaa vaa vaa vaa vaa
Male : Risk-u eduthu nee
En rusk-a edukkuriyae
Male : Aang…
Athu en rusk-u
Poo
Askku buskku
Male : Vara vara vara
Alumbu thaangala
Thona thona vena
Uyira edukkura
Kara kara kara vena
Kazhutha arukkuriyae
Arukkuriyae arukkuriyae
Arukkuriyae arukkuriyae
Male : Kitta vandha sethan sekar
Yaaaaaaaaaaaaaaaaa…
Kitta vandha sethan sekar
Kitta vandha sethan sekar
Kitta vandha sethan sekar
Male : Hey podaangu…
Odapporanae..
Male : Enga
Male : Oliyapporenae
Male : Haha
Male : Enna ippo nee
Pudikka mudiyathae
Male : Paakalam
Male : Odapporanae
Oliyapporanae
Male : Dei dei
Male : Enna ippo nee
Pudikka mudiyathae
Male : Un vaalu pudichu
Thara thara-nnu izhuthu
Meesaiya pichu kaadha thirugi
Kaala katti kanna nondi
Odadha odadha odadha odadha
Yaaaaaaaaaaaaaaaaa…aaaa….
Yaaaaaaaaaaaaa…hahahaha…dei
Male : Better luck next time…
பாடகர்கள் : எஸ். ஜே. சூர்யா மற்றும் சிவம்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : யூ திங் யூ கேன் கேட்ச் மீ ஹா
ஐ கேன் ஹைடு ஈவன் இன் தூண் அன் துரும்பு
புரியாதா….
கொய்யால….
ஆண் : யாஆஆஆஅ……யஹ்
யாஆஆஆஅ……யெஹ்ஹ் ஹோ
ஆண் : ஓட முடியாது
ஒளிய முடியாது
உன்னை புடிச்சு நான்
அடிப்பேன் நச்சுன்னு
குழு : ஹேய் ஹோய்…(7)
இந்த இந்த இந்த இந்தா
குழு : ஓட ஆண் : முடியாது
குழு : ஒளிய ஆண் : முடியாது
குழு : உன்னை ஆண் : புடிச்சு நான்
குழு : அடிப்பேன் ஆண் : நச்சுன்னு
ஆண் : உன் வால புடிச்சு
தர தரன்னு இழுத்து
மீசைய பிச்சு காத திருகி
கால கட்டி கண்ண நோண்டி
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத
யாஆஆஆஆஆ……
ஆண் : வெளிய வாடா
ஆண் : ஐ ஆம் ஏ மான்ஸ்டர்
யூ நவ் கேங்க்ஸ்டர்
யூ திங் யூ கேன் கேட்ச் மீ
Funny guy
ஆண் : ஹஹஹ்ஹாஹா
ஆண் : கடுபேத்துறியே
என்ன வெறுப்பேத்துறியே
ஆண் : அப்படியா
கொஞ்சம் புடி
வாடா…ஏய்
வா வா வா வா வா
ஆண் : ரிஸ்க்கு எடுத்து நீ
என் ரஸ்க எடுக்குறியே
ஆண் : ஆங்…
அது என் ரஸ்க்
போ
அஸ்க்கு புஸ்க்கு
ஆண் : வர வர வர
அலும்பு தாங்கல
தொன தொன வென
உயிர எடுக்குற
கர கர கர வென
கழுத்த அறுக்குறியே
அறுக்குறியே அறுக்குறியே
அறுக்குறியே அறுக்குறியே
ஆண் : கிட்ட வந்தா செத்தான் சேகர்
யாஆஆஆஆஆஆ……
கிட்ட வந்தா செத்தான் சேகர்
கிட்ட வந்தா செத்தான் சேகர்
கிட்ட வந்தா செத்தான் சேகர்
ஆண் : ஹேய் போடாங்கு….
ஓட போறானே….
ஆண் : எங்க
ஆண் : ஒளிய போறானே
ஆண் : ஹஹா
ஆண் : என்ன இப்போ நீ
புடிக்க முடியாதே
ஆண் : பாக்கலாம்
ஆண் : ஓடபோறானே
ஒளியப்போறானே
ஆண் : டேய் டேய்
ஆண் : என்ன இப்போ நீ
புடிக்க முடியாதே
ஆண் : உன் வால புடிச்சு
தர தரன்னு இழுத்து
மீசைய பிச்சு காத திருகி
கால கட்டி கண்ண நோண்டி
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத
யாஆஆஆஆஆ……ஆஅ…..
யாஆஆஆஆஆ……ஹாஹ்ஹா…டேய்
ஆண் : பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்….