Singer : Dhanush

Music by : G.V. Prakash Kumar

Male : Oda oda oda dhooram kuraiyala
Paada paada paada paattum mudiyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onnum velangala

Male : Free-ah suthum pothu figure illiyae
Pudicha figure-um ippo free-ah illiyae
Kaila bat irukku bal-lu illiyae
Life poora indha thollaiyae

Male : Ulagamae speed-ah odi poguthu
En vandi puncture aayi nikkuthu
Mokka piece-um kooda kindal pannuthu
Saami enna bangam pannuthu

Male : Crack-ah maaritten
Joker aayitten
Gundu chattiyila
Rendu kuthura vandi otturen

Male : Oru beachul-a thaniya alanjen alanjen
Nadu rottula azhuthen puranden kizhinjen
Bharam thangala thangala kalutha nan illiyae
Jaanum yerala yerala molama sarukuranae

Male : Crack-ah maaritten
Joker ayitten
Fuse-uu pona pinn
Bulb-bu kana switch-a theduren

Male : Oda oda oda dhooram kuraiyala
Paada paada paada paattum mudiyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onnum velangala

Chorus Male : Free-ah suthum pothu figure illiyae
Pudicha figure-um ippo free-ah illiyae
Kaila bat irukku bal-lu illiyae
Life poora indha thollaiyae

Chorus Male : Nadu raathiri
Ezhunthen paduthen ezhunthen
Oru maadhiri
Sirichen aluthen sirichen

Male : Meenaa neendhuren neendhuren
Kadalum seralayae
Padaga poguren poguren
Karaiyum seralayae

Male : Crack-ah maaritten
Joker aayiten
Kelvi kettu kettu
Kelvi kuri pola nikkuren

Male : Oda oda oda dhooram kuraiyala
Paada paada paada paattum mudiyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onnum velangala

Male : Free-ah suthum pothu Chorus : Figure illiyae
Pudicha figure-um ippo Chorus : Free-ah illiyae
Kaila bat irukku bal-lu illiyae
Chorus : Life poora indha thollaiyae

Male : Ulagamae speed-ah odi poguthu
En vandi puncture aayi nikkuthu
Mokka piece-um kooda kindal pannuthu
Saami enna bangam pannuthu

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : ஓட ஓட ஓட
தூரம் குறையல பாட
பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும்
புாியல ஆக மொத்தம் ஒன்னும்
விளங்கல

ஆண் : ஃப்ரியா சுத்தும் போது
பிகா் இல்லையே புடிச்ச பிகரும்
இப்போ ஃப்ரியா இல்லையே
கைல பேட் இருக்கு பால் இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

ஆண் : உலகமே ஸ்பீடா ஓடி
போகுது என் வண்டி பஞ்சா்
ஆகி நிக்குது மொக்க பீஸ்சும்
கூட கிண்டல் பண்ணுது சாமி
என்ன பங்கம் பண்ணுது

ஆண் : கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கா் ஆயிட்டேன் குண்டு
சட்டியில இரண்டு குதிரை
வண்டி ஓட்டுறேன்

ஆண் : ஒரு பீச்ல தனியா
அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன்
புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல
கழுதை நான் இல்லையே
ஜானும் ஏறல ஏறல
மொழமா சறுக்குறேனே

ஆண் : கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கா் ஆயிட்டேன் பியூஸ்சு
போன பின் பல்புக்கான சுவிட்ச
தேடுறேன்

ஆண் : ஓட ஓட ஓட
தூரம் குறையல பாட
பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும்
புாியல ஆக மொத்தம் ஒன்னும்
விளங்கல

ஆண் குழு : ஃப்ரியா சுத்தும் போது
பிகா் இல்லையே புடிச்ச பிகரும்
இப்போ ஃப்ரியா இல்லையே
கைல பேட் இருக்கு பால் இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

ஆண் குழு : நடு ராத்திாி
எழுந்தேன் படுத்தேன்
எழுந்தேன் ஒரு மாதிாி
சிாிச்சேன் அழுதேன் சிாிச்சேன்

ஆண் : மீனா நீந்துறேன்
நீந்துறேன் கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே

ஆண் : கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கா் ஆயிட்டேன் கேள்வி
கேட்டு கேட்டு கேள்விக்குறி
போல நிக்குறேன்

ஆண் : ஓட ஓட ஓட
தூரம் குறையல பாட
பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும்
புாியல ஆக மொத்தம் ஒன்னும்
விளங்கல

ஆண் : ஃப்ரியா சுத்தும் போது
குழு : பிகா் இல்லையே
ஆண் : புடிச்ச பிகரும் இப்போ
குழு : ஃப்ரியா இல்லையே
ஆண் : கைல பேட் இருக்கு பால் இல்லையே
குழு : லைஃப் பூரா இந்த தொல்லையே

ஆண் : உலகமே ஸ்பீடா ஓடி
போகுது என் வண்டி பஞ்சா்
ஆகி நிக்குது மொக்க பீஸ்சும்
கூட கிண்டல் பண்ணுது சாமி
என்ன பங்கம் பண்ணுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here