Singers : K. S. Chithra and Arun Mozhi

Music by : Ilayaraja

Chorus : ………………………….

Male : Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi…hoi
Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi

Female : Thonaliyaa kaadhal
Kanavugal kaanaliyaa
Thoongaliyaa tholil
Inaindhida yengaliyaa

Male : Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi…hoi
Female : Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi

Chorus : Hoi..hoi…hoi…(2)

Female : Poovin meedhu aadum
Thuli thuli pani thuli
Kodhaiyodu paadum
Ilangkili isaimozhi

Male : Idhazhgalin oramae
Inimaiyin saaramae
Pudhu kadhai koorumae
Bhodhaiyum yerumae

Female : Neeyum naanum
Paalum thaenum
Pola sera kaala neramae inaindhida

Male : Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi…hoi
Female : Hoi hoi
Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi
Male : Hoi…hoi…

Male : Kaadhal neram pesum
Kanimozhi thanimozhi
Kaanumbhodhu yengum
Iruvizhi ivalvizhi

Female : Thanimaiyin vedhanai
Ninaithadhu kaamanai
Thanimaiyil sodhanai
Thazhuvidum vedhanai

Male : Thaenum thaenum
Koodum neram
Tholil sera devalogamae therindhadhu

Female : Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi…hoi
Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi

Male : Thonaliyaa kaadhal
Kanavugal kaanaliyaa
Thoongaliyaa tholil
Inaindhida yengaliyaa

Female : Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi…hoi
Male : Hoi hoi
Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi
Female : Hoi hoi…………….

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண் மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………….

ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்

பெண் : தோணலையா காதல்
கனவுகள் காணலையா
தூங்கலையா தோளில்
இணைந்திட ஏங்கலையா

ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
பெண் : கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்

குழு : ஹோய்…ஹோய்…ஹோய்…(2)

பெண் : பூவின் மீது ஆடும்
துளி துளி பனித்துளி
கோதையோடு பாடும்
இளங்கிளி இசைமொழி

ஆண் : இதழ்களின் ஓரமே
இனிமையின் சாரமே
புதுக்கதை கூறுமே
போதையும் ஏறுமே

பெண் : நீயும் நானும்
பாலும் தேனும்
போல சேர கால நேரமே இணைந்திட

ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
பெண் : ஹோய் ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்
ஆண் : ஹோய்…ஹோய்…

ஆண் : காதல் நேரம் பேசும்
கனிமொழி தனிமொழி
காணும்போது ஏங்கும்
இருவிழி இவள் விழி

பெண் : தனிமையின் வேதனை
நினைத்தது காமனை
தனிமையில் சோதனை
தழுவிடும் வேதனை

ஆண் : தேனும் தேனும்
கூடும் நேரம்
தோளில் சேர தேவலோகமே தெரிந்தது

பெண் : ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்

ஆண் : தோணலையா காதல்
கனவுகள் காணலையா
தூங்கலையா தோளில்
இணைந்திட ஏங்கலையா

பெண் : ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்…ஹோய்
ஆண் : ஹோய் ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்…ஹோய்
பெண் : ஹோய் ஹோய்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here