Singer : Vani Jairam and K. J. Yesudass

Music by : Shankar Ganesh

Lyrics by : Mu. Metha

Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada

Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada
Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada
Female : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada
Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada

Male : Thennai mara cholaiyil pon maalai velaiyil
Chinnanjiru aan kuyil poonguyil kooda
Thennai mara solaiyil pon maalai velaiyil
Chinnanjiru aan kuyil poonguyil kooda

Female : Adangaatha aasaigal adharkettra paashaigal
Idhazh sinthum osaigal inippaaanatho
Male : Naan ketka nee ketka tholodu thol serkka

Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada
Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada

Female : Anthi varum sooriyan aagaayaththil
Vanna vanna oviyam aayiram theetta
Anthi varum sooriyan aagaayaththil
Vanna vanna oviyam aayiram theetta

Male : Nadai podum megangal isai paadum raagangal
Adhil kaanum mogangal sugamaanatho
Female : Aagaayam neeyaaga neermegam naanaaga

Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada
Female : Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஏசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட

ஆண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட
பெண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட

ஆண் : தென்னை மரச் சோலையில் பொன் மாலை வேளையில்
சின்னஞ்சிறு ஆண் குயில் பூங்குயில் கூட
தென்னை மரச் சோலையில் பொன் மாலை வேளையில்
சின்னஞ்சிறு ஆண் குயில் பூங்குயில் கூட

பெண் : அடங்காத ஆசைகள் அதற்கேற்ற பாஷைகள்
இதழ் சிந்தும் ஓசைகள் இனிப்பானதோ
ஆண் : நான் கேட்க நீ கேட்க தோளோடு தோள் சேர்க்க

பெண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட

பெண் : அந்தி வரும் சூரியன் ஆகாயத்தில்
வண்ண வண்ண ஓவியம் ஆயிரம் தீட்ட
அந்தி வரும் சூரியன் ஆகாயத்தில்
வண்ண வண்ண ஓவியம் ஆயிரம் தீட்ட

ஆண் : நடை போடும் மேகங்கள் இசை பாடும் ராகங்கள்
அதில் காணும் மோகங்கள் சுகமானதோ
பெண் : ஆகாயம் நீயாக நீர்மேகம் நானாக

ஆண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
பெண் : கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here