Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : …………….

Female : Odam kadalodum
Adhu sollum kadhai enna
Alaigal karai yaerum
Adhu thedum thunai enna

Female : Odam kadalodum
Adhu sollum kadhai enna
Alaigal karai yaerum
Adhu thedum thunai enna

Male : Yaedho athu yaedho
Adhai naanum ninaikkindren
Yaeno athu yaeno
Adhai naanum rasikkindraen

Male : Yaedho athu yaedho
Adhai naanum ninaikkindren
Yaeno athu yaeno
Adhai naanum rasikkindraen

Male : Megangal modhuvathaal
Minnal varuvathu
Edhanaalae……edhanaalae
Female : Thegangal kooduvathaal
Inbam varumae adhu polae

Female : Odam kadalodum
Adhu sollum kadhai enna
Alaigal karai yaerum
Adhu thedum thunai enna

Male : Naadigalil pudhu vellam
Oduthal polae therigindrathu
Naadigalil pudhu vellam
Oduthal polae therigindrathu

Female : Nallathuthaan theriyattumae
Ulagam medhuvaai purigindrathu
Nallathuthaan theriyattumae
Ulagam medhuvaai purigindrathu

Female : Haa haa haa haa
Haaha haa haa haa

Male : Pagalinilae varuvathillai
Iravinil yaedho varuggindrathae
Pagalinilae varuvathillai
Iravinil yaedho varuggindrathae

Female : Iravu enum neramellaam
Ivarukendrae varugindrathae
Iravu enum neramellaam
Ivarukendrae varugindrathae

Female : Odam kadalodum
Adhu sollum kadhai enna
Alaigal karai yaerum
Adhu thedum thunai enna

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ……………….

பெண் : ஓடம் கடலோடும்
அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன

பெண் : ஓடம் கடலோடும்
அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன

ஆண் : ஏதோ அது ஏதோ
அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ
அதை நானும் ரசிக்கின்றேன்

ஆண் : ஏதோ அது ஏதோ
அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ
அதை நானும் ரசிக்கின்றேன்

ஆண் : மேகங்கள் மோதுவதால்
மின்னல் வருவது
எதனாலே ………..எதனாலே
பெண் : தேகங்கள் கூடுவதால்
இன்பம் வருமே அது போலே

பெண் : ஓடம் கடலோடும்
அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன

ஆண் : நாடிகளில் புது வெள்ளம்
ஓடுதல் போலே தெரிகின்றது
நாடிகளில் புது வெள்ளம்
ஓடுதல் போலே தெரிகின்றது

பெண் : நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது

பெண் : ஹா ஹா ஹா ஹா…
ஹாஹஹா ஹா ஹா

ஆண் : பகலினிலே வருவதில்லை
இரவினில் ஏதோ வருகின்றதே
பகலினிலே வருவதில்லை
இரவினில் ஏதோ வருகின்றதே

பெண் : இரவு எனும் நேரமெல்லாம்
இவருக்கென்றே வருகின்றதே
இரவு எனும் நேரமெல்லாம்
இவருக்கென்றே வருகின்றதே

பெண் : ஓடம் கடலோடும்
அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here