Singers : P. Leela and A. M. Raja

Music by : V. Dakshinamurthy

Male : Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom

Male : Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom

Male : Alaiyodu aazhi saernthae
Aanthamaavathae pol
Alaiyodu aazhi saernthae
Aanthamaavathae pol

Female : Nalamaaga naamum saernthae
Perinba kaanuvomae
Nalamaaga naamum saernthae
Perinba kaanuvomae

Male : Ullangal ondru saernthaal
Yugamae vinaadiyaagum
Female : Kavalai paranthu pogum
Kaalam ponnaanathaagum

Both : Kuraiyae illaathu inbam kaanbom
Vaazhvae kudhookalanthaan
Vaazhvae kudhookalanthaan

Both : Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom

Female : Maanguyil paadum mayil aadum
Ilamaangal odum
Male : Maamalai oram intha neram
Vegu vegam selvom

Both : Naaminba vaanpaadi nampol verundo
Naaminba vaanpaadi nampol verundo
Kuraiyae illaathu inbang kaanbom
Vaazhvae kudhookalanthaan
Vaazhvae kudhookalanthaan

Both : Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom
Naamae ulaavuvom

பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

ஆண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

பெண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே…..
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

ஆண் : அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல்
அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல்

பெண் : நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே
நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே

ஆண் : உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால்
யுகமே வினாடியாகும்
பெண் : கவலை பறந்து போகும்
காலம் பொன்னானதாகும்

இருவர் : குறையே இல்லாது இன்பம் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்……

இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே…..
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

பெண் : மாங்குயில் பாடும் மயில் ஆடும்
இளமான்கள் ஓடும்
ஆண் : மாமலை ஓரம் இந்த நேரம்
வெகு வேகம் செல்வோம்

இருவர் : நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
குறையே இல்லாது இன்பங் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்…..

இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே…..
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
நாமே உலாவுவோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here