Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : ………………

Male : Odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : En odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : Naanum neeyum thoora dhesama hoi
Vaazhnthathenna aaru maasamaa hoi
Rajanukku yaeththa ranithaan

Male : Odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : Peru samsaari aanaa sanyaasi
Porukka mudiyala ini adakka vazhiyilla
Pothum vanavaasam pochchae pala maasam
Uravum thodangalae modha iravum nadakkalae

Male : Sodi serathtaan vaadinaenae
Soga paattuthaan paadinaenae
Vela vanthuruchchu ippa neeyum naanum duet paada
Vegam vanthuruchchu adi naadi narambum thaalam poda
Vaalipam pogum mun naadagam aada venum

Male : Odambu ippa ushnam aachchu
En odambu theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : Odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Chorus : ……………..

Male : Vaazhve maayamthaan velukkum saayamthaan
Irukkum varaiyilae antha kavala namakkillae
Ponaa thirumpaathu pudhusaa arumpaathu
Ilama namakkuththaan sila varusha kanakkuththaan

Male : Melum yaenginaa thaanguvenaa
Thaniyaa innamum thoonguvenaa
Kaakka vekkaathae adi thaadi meesa narachchu pogum
Kadhal pannurappo
Rendu kaalum kaiyum verachchu pogum
Manmatha manthiram kaadhilae oodha venum

Male : Odambu ippa ushnam aachchu
En odambu theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : En odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : Naanum neeyum thoora dhesama hoi
Vaazhnthathenna aaru maasamaa hoi
Rajanukku yaeththa ranithaan

Male : En odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

Male : Odambu ippa theri pochchu
Ushnam rompa yaeri pochchu
Veluththu katta vela vanthathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………

ஆண் : ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : என் ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : நானும் நீயும் தூர தேசமா ஹோய்
வாழ்ந்ததென்ன ஆறு மாசமா ஹோய்
ராஜனுக்கு ஏத்த ராணிதான்………

ஆண் : ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : பேரு சம்சாரி ஆனா சன்யாசி
பொறுக்க முடியல இனி அடக்க வழியில்ல
போதும் வனவாசம் போச்சே பல மாசம்
உறவும் தொடங்கலே மொத இரவும் நடக்கலே

ஆண் : சோடி சேரத்தான் வாடினேனே
சோகப் பாட்டுதான் பாடினேனே
வேள வந்துருச்சு இப்ப நீயும் நானும் டூயட் பாட
வேகம் வந்துருச்சு அடி நாடி நரம்பும் தாளம் போட
வாலிபம் போகும் முன் நாடகம் ஆட வேணும்…

ஆண் : ஒடம்பு இப்ப உஷ்ணம் ஆச்சு
என் ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

குழு : ………………………

ஆண் : வாழ்வே மாயம்தான் வெளுக்கும் சாயம்தான்
இருக்கும் வரையிலே அந்தக் கவல நமக்கில்லே
போனா திரும்பாது புதுசா அரும்பாது
இளம நமக்குத்தான் சில வருஷக் கணக்குத்தான்

ஆண் : மேலும் ஏங்கினா தாங்குவேனா
தனியா இன்னமும் தூங்குவேனா
காக்க வெக்காதே அடி தாடி மீச நரச்சு போகும்
காதல் பண்ணுறப்போ
ரெண்டு காலும் கையும் வெறச்சு போகும்
மன்மத மந்திரம் காதிலே ஓத வேணும்…

ஆண் : ஒடம்பு இப்ப உஷ்ணம் ஆச்சு
ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : என் ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : நானும் நீயும் தூர தேசமா ஹோய்
வாழ்ந்ததென்ன ஆறு மாசமா ஹோய்
ராஜனுக்கு ஏத்த ராணிதான்………

ஆண் : என் ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது

ஆண் : ஒடம்பு இப்ப தேறிப் போச்சு
உஷ்ணம் ரொம்ப ஏறிப் போச்சு
வெளுத்துக் கட்ட வேள வந்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here