Singer : Vaikom Vijayalakshmi

Music by : Vaishnav RS

Lyrics by : Vishnu Edavan

Dialogue : ………….

Humming : ……………..

Female : Odanju odanju aluthu aluthu
Vidinja life irundu kidakku
Irundha idathil karanji poga thevayilladi
Ninachi ninachi pazhasa pudichi
Uyira kiluchi unna erichi
Meluga pola urugi poga thevayilladi

Female : Odanju odanju aluthu aluthu
Vidinja life irundu kidakku
Irundha idathil karanji poga thevayilladi..hoo
Ninachi ninachi pazhasa pudichi
Uyira kiluchi unna erichi
Meluga pola urugi poga thevayilladi

Female : Ramargal ingu illai
Seethaikku vaazhvillai
Sorgathil vai bogam
Poi pechaachae

Female : Kaadhal endraal
Paravasam
Kanner adhil
Ilavasam
Kalyanam kanavellam
Outdate aachae

Female : Ulagam poiyaachu
Yemaatram sagasam maachi
Kaadhal poiyaachu
Vengaayam aangal pechu

Female : Meiyum poiyaachu
Salwarum sattaiyaachu
Podi mayiraachu
Kaadhal vetti pechu

Female : Aan thappo aththiyayam
Penn seidhaal aniyaayam
Ahaa ahaa
Ahaa ahaa

Female : Aan perae adaiyaalam
Namm pechil kadivalam
Ahaa ahaa
Ahaa ahaa

Female : Thevaiyinna kaala pidikkum
Vendaanna etti udhaikum
Pen endral bodhai pazhakkam
Aan jenmam kooda padukkum
Indha nenappellaam vendamaiyya
Enga kovam thaan thaangaadhaiyaa

Female : Kadhal vazhi nadhiyaaga
Muluga muluga sathiyaga
Valiyum vahiyum medhuvaaga
Unmai idhu thaan podhuvaaga

Female : Kelvi yedhum kekkaama
Kazhutha neeti tholaikkadha
Fifty fifty illama
Love vaari iraikkadha

Female : Odanju odanju aluthu aluthu
Vidinja life irundu kidakku
Irundha idathil karanji poga thevayilladi
Ninachi ninachi pazhasa pudichi
Uyira kiluchi unna erichi
Meluga pola urugi poga thevayilladi

Female : Odanju odanju aluthu aluthu
Vidinja life irundu kidakku
Irundha idathil karanji poga thevayilladi
Ninachi ninachi pazhasa pudichi
Uyira kiluchi unna erichi
Meluga pola urugi poga thevayilladi

Female : Avan mela thappilla
Thappellam un mela
Kathiya avan
Kaiyil koduppadhukku

Female : Mayangal avanaala
Kaayangal avanaala
Paadangal pala nooru
Avanaladi

Female : Ulagam poiyaachu
Yemaatram sagasam maachi
Kaadhal poiyaachu
Vengaayam aangal pechu

Female : Meiyum poiyaachu
Salwarum sattaiyaachu
Podi mayiraachu
Kaadhal vetti pechu

Female : Odanju odanju aluthu aluthu
Vidinja life irundu kidakku
Irundha idathil karanji poga thevayilladi

Dialogue : ………………….

பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : வைஷ்ணவ் ஆர் எஸ்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

வசனம் : …………………..

முனகல் : ……………..

பெண் : ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி

பெண் : ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி

பெண் : ராமர்கள் இங்கில்லை
சீதைக்கு வாழ்வில்லை
சொர்க்கத்தில் வைபோகம்
பொய் பேச்சாச்சே

பெண் : காதல் என்றால்
பரவசம்
கண்ணீர் அதில்
இலவசம்
கல்யாண கனவெல்லாம்
அப்டேட் ஆச்சே

பெண் : உலகம் பொய்யாச்சு
ஏமாற்றம் சகஜம் மாச்சி
காதல் பொய்யாச்சு
வெங்காயம் ஆண்கள் பேச்சு

பெண் : மெய்யும் பொய்யாச்சு
சல்வாரும் சட்டையாச்சு
போடி மயிராச்சு
காதல் வெட்டி பேச்சு

பெண் : ஆண் தப்போ அத்தியாயம்
பெண் செய்தால் அநியாம்
ஆஹா… ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா… ஆஹா…

பெண் : ஆண் பேரே அடையாளம்
நம் பேச்சில் கடிவாளம்
ஆஹா… ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா… ஆஹா…

பெண் : தேவையின்னா கால பிடிக்கும்
வேண்டான்னா எட்டி உதைக்கும்
பெண் என்றால் போதை பழக்கம்
ஆண் ஜென்மம் கூட படுக்கும்
இந்த நெனப்பெல்லாம் வேண்டாமய்யா
எங்க கோவம் தான் தாங்காதய்யா

பெண் : காதல் வழி நதியாக
முழுக முழுக சதியாக
வலியும் வழியும் மெதுவாக
உண்மை இது தான் பொதுவாக

பெண் : கேள்வி ஏதும் கேக்காம
கழுத்த நீட்டி தொலைக்காத
பிப்ட்டி பிப்ட்டி இல்லாம
லவ்வ வாரி இறைக்காத

பெண் : ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி

பெண் : ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி

பெண் : அவ மேல தப்பில்ல
தப்பெல்லாம் உன் மேல
கத்திய அவன்
கையில் கொடுப்பதுக்கு

பெண் : மாயங்கள் அவனால
காயங்கள் அவனால
பாடங்கள் பலநூறு
அவனாலடி

பெண் : உலகம் பொய்யாச்சு
ஏமாற்றம் சகஜம் மாச்சி
காதல் பொய்யாச்சு
வெங்காயம் ஆண்கள் பேச்சு

பெண் : மெய்யும் பொய்யாச்சு
சல்வாரும் சட்டையாச்சு
போடி மயிராச்சு
காதல் வெட்டி பேச்சு

பெண் : ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி

வசனம் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here