Singer : T. K. S. Natarajan and S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Thanthaanae….thaanae nannaanaa
Thanthaanae…..naannnaa annaanaa
Naannnaa annaanaa

Male : Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karukkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Male : Thanthaanae….thaanae nannaanaa
Thanthaanae…..naannnaa annaanaa
Naannnaa annaanaa

Male : Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karukkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Male : Ora kannaal paakkaathadi
Unarchchiyai thoonduthadi
Ora kannaal paakkaathadi
Unarchchiyai thoonduthadi

Male : Un veppam tharum paarvai
Nee kulirukkeththa porvai
Un veppam tharum paarvai
Nee kulirukkeththa porvai
Poththikka poraen unnai neeyum
Pothuminnu sollura varai

Male : Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karukkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Male : Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu

Female : Odaththa niruththaatheengiga oram katta paakkaatheenga
Odaththa niruththaatheengiga oram katta paakkaatheenga
Kannaalanthaan munnae maththa kaariyamellaam pinnae
Namma kannaalanthaan munnae maththa kaariyamellaam pinnnae
Aasaikkum alavirukku
Male : Aa…aa…aah…aa….
Female : Aasaikkum alavirukku adhukkum oru varampirukku

Female : Azhagu mammutha rasa aasa vacchhaen unga melae
Oosi melae thavam senjaalum
Ungala pola kedaikkaathu
Ungala vittaa enakku intha olagamum pidikkaathu

Female : Azhagu mammutha rasa aasa vacchhaen unga melae

Male : Oramaa kotti poraen
Unna onnu kekkaporaen
Tharaiyoramaa koottiporaen
Unna onnu kekkaporaen

Male : Machchaan naanum kettaa neeyum
Maattennu solla maattae
Machchaan naanum kettaa neeyum
Maattennu solla maattae
Madiyila nee padukkanum
Female : …………….
Male : Madiyila nee padukkanum
Maari maari naan kodukkanum

Female : Azhagu mammutha rasa aasa vachchaen unga melae
Oosi melae thavam senjaalum
Ungala pola kedaikkaathu
Ungala vittaa enakku intha olagamum pidikkaathu
Male : Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu

Male : Thanthaanae…..thaanae nannaanaa
Female : Thanthaanae…..thaanae nannaanaa
Both : Thaanananna thannaanaa thaanananna thannaanaa
Thaanananna thannaanaa thaanananna thannaanaa

பாடகர்கள் : டி. கே. எஸ். நடராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தந்தானே…. தானே நன்னானா
தந்தானே…..னானன்னா னன்னானா
னானன்னா னன்னானா….

ஆண் : ஓடத்தில போகும்போது உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒன்னு கேட்குதடி

பெண் : தந்தானே…. தானே தந்தானா
தந்தானே…..ஹேய் தனன்னா தந்தானா
தானன்னா தன்னானா….

ஆண் : ஓடத்தில போகும்போது
உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒண்ணு கேட்குதடி..

ஆண் : ஓரக் கண்ணால் பாக்காதடி
உணர்ச்சியை தூண்டுதடி
ஓரக் கண்ணால் பாக்காதடி
உணர்ச்சியை தூண்டுதடி

ஆண் : உன் வெப்பம் தரும் பார்வை
நீ குளிருக்கேத்த போர்வை
உன் வெப்பம் தரும் பார்வை
நீ குளிருக்கேத்த போர்வை
போத்திக்க போறேன் உன்னை நீயும்
போதுமின்னு சொல்லுற வரை

ஆண் : ஓடத்தில போகும்போது உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒண்ணு கேட்குதடி..

ஆண் : ஓடத்தில போகும்போது நான் உன்னழக பாக்கும்போது

பெண் : ஓடத்த நிறுத்தாதீங்க ஓரம் கட்ட பாக்காதீங்க
ஓடத்த நிறுத்தாதீங்க ஓரம் கட்ட பாக்காதீங்க
கண்ணாலந்தான் முன்னே மத்த காரியமெல்லாம் பின்னே
நம்ம கண்ணாலந்தான் முன்னே மத்த காரியமெல்லாம் பின்னே
ஆசைக்கும் அளவிருக்கு
ஆண் : ஆ….ஆ….ஆஹ்…..ஆ….
பெண் : ஆசைக்கும் அளவிருக்கு அதுக்கும் ஒரு வரம்பிருக்கு

பெண் : அழகு மம்முத ராசா ஆச வச்சேன் உங்க மேலே
ஊசி மேலே தவம் செஞ்சாலும்
உங்கள போல கெடைக்காது
உங்கள விட்டா எனக்கு இந்த ஒலகமும் பிடிக்காது

பெண் : அழகு மம்முத ராசா ஆச வச்சேன் உங்க மேலே

ஆண் : ஓரமா கூட்டிப் போறேன்
உன்ன ஒண்ணு கேக்கப்போறேன்
தரையோரமா கூட்டிபோறேன்
உன்ன ஒண்ணு கேக்கப்போறேன்

ஆண் : மச்சான் நானும் கேட்டா நீயும்
மாட்டேன்னு சொல்ல மாட்டே
மச்சான் நானும் கேட்டா நீயும்
மாட்டேன்னு சொல்ல மாட்டே
மடியில நீ படுக்கணும்
பெண் : ………………..
ஆண் : மடியில நீ படுக்கணும்
மாறி மாறி நான் கொடுக்கணும்

பெண் : அழகு மம்முத ராசா
ஆச வச்சேன் உங்க மேலே
ஊசி மேலே தவம் செஞ்சாலும்
உங்கள போல கெடைக்காது
உங்கள விட்டா எனக்கு
இந்த ஒலகமும் பிடிக்காது
ஆண் : ஓடத்தில போகும்போது
உன்னழக பாக்கும்போது

ஆண் : தந்தானே…. தானே நன்னானா
பெண் : தந்தானே…. தானே தன்னானா
இருவர் : தானன்னா தன்னானா தானன்னா தன்னானா
தானன்னா தன்னானா தானன்னா தன்னானா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here