Singers : T. K. S. Natarajan and Sagari

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Thanthaanaa…ae….thaanae thathaanaa
Thanthaanaa…ae….naanannaa nannaannaa
Naanannaa nannaannaa….
Odaththula pogumpothu unnazhaga paakkumpothu
Maanam karkkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Female : Thanthaanaa…thaanae thanthaana
Thanthaanaa…. haei thananaa thathaanaa
Thananaa thanthaanaa
Male : Odaththula pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karkkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Male : Orakkannaal paakkaathaadi
Unarchiyai thoonduthadi
Orakkannaal paakkaathaadi
Unarchiyai thoonduthadi

Male : Un veppam tharum paarvai
Nee kulurukeththa poravai
Un veppam tharum paarvai
Nee kulurukeththa poravai

Male : Poththikka poraen unnai
Female : Haan haan hahaan….aa…
Male : Poththikka poraen unnai
Nee poruminnu sollura varai

Male : Odaththula pogumpothu
Uunnazhaga paakkumpothu
Maanam karkkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Male : Odaththula pogumpothu
Naan unnazhaga paakkumpothu
Maanam karkkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi

Female : Odaththa niruththaatheenga
Oram katta paakkaatheenga
Odaththa niruththaatheenga
Oram katta paakkaatheenga
Kannaalamthaan munnae
Maththa kaaraiyamellaam pinnae
Namma kannaalamthaan munnae
Maththa kaaraiyamellaam pinnae

Female : Aasaikkum alavirukkum
Male : Haan haan hhaaan…aa…
Female : Aasaikkum alavirukkum
Adhukku oru varambirukku

Female : Azhagu en manmatha rasa
Aasai vacchhan unga melae
Oosi melae thavasirunthaalum
Ungala pola kedaikkaathu

Female : Ungala vitta enakku
Intha olagamum pidikkaathu
Azhagu en manmatha rasa
Aasai vacchhan unga melae

Male : Oramaa kootti poraen
Unnai onnu ketkka poraen
Karaiyoramaa kootti poraen
Unnai onnu ketkka poraen

Male : Machchan naanum kettaa neeyum
Maattaennu solla maattae
Machchan naanum kettaa neeyum
Maattaennu solla maattae

Male : Madiyila ne padukkanum
Female : Hoi hoi hoi
Male : Madiyila nee padukkanum
Maari maari naan kodukkanum

Female : Azhagu en manmatha rasa
Aasai vacchhan unga melae
Oosi melae thavasirunthaalum
Ungala pola kedaikkaathu
Ungala vittaa enakku
Intha olagamum pidikaathu

Male : Odaththula pogumpothu
Uunnazhaga paakkumpothu

Both : ……………….

பாடகர்கள் : டி. கே. எஸ். நடராஜன் மற்றும் சாகரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தந்தானா….ஏ…..தானே தந்தானா
தந்தானா….ஏ…..நானன்னா நன்னான்னா
நானன்னா நன்னான்னா…..
ஓடத்துல போகும்போது உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒண்ணு கேட்குதடி

பெண் : தந்தானா தானே தந்தானா
தந்தானா ஹேய் தனனா தந்தானா…….
தனனா தந்தானா…….
ஆண் : ஓடத்துல போகும்போது
உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒன்னு கேட்குதடி

ஆண் : ஓரக்கண்ணால் பாக்காதடி
உணர்ச்சியை தூண்டுதடி
ஓரக்கண்ணால் பாக்காதடி
உணர்ச்சியை தூண்டுதடி

ஆண் : உன் வெப்பம் தரும் பார்வை
நீ குளுருக்கேத்த போர்வை
உன் வெப்பம் தரும் பார்வை
நீ குளுருக்கேத்த போர்வை

ஆண் : போத்திக்கப் போறேன் உன்னை
பெண் : ஹான் ஹான் ஹ்ஹான்…ஆ….
ஆண் : போத்திக்கப் போறேன் உன்னை
நீ போறுமின்னு சொல்லுற வரை

ஆண் : ஓடத்துல போகும்போது
உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒன்னு கேட்குதடி

ஆண் : ஓடத்துல போகும்போது
நான் உன்னழக பாக்கும்போது

பெண் : ஓடத்த நிறுத்தாதீங்க
ஓரம் கட்ட பாக்காதீங்க
ஓடத்த நிறுத்தாதீங்க
ஓரம் கட்ட பாக்காதீங்க
கண்ணாலம்தான் முன்னே
மத்த காரியமெல்லாம் பின்னே
நம்ம கண்ணாலம் தான் முன்னே
மத்த காரியமெல்லாம் பின்னே

பெண் : ஆசைக்கும் அளவிருக்கு
ஆண் : ஹான் ஹான் ஹ்ஹான்…ஆ….
பெண் : ஆசைக்கும் அளவிருக்கு
அதுக்கு ஒரு வரம்பிருக்கு

பெண் : அழகு என் மன்மத ராசா
ஆசை வச்சேன் உங்க மேலே
ஊசி மேலே தவசிருந்தாலும்
உங்களப் போல கெடைக்காது

பெண் : உங்கள விட்டா எனக்கு
இந்த ஒலகமும் பிடிக்காது
அழகு என் மன்மத ராசா
ஆசை வச்சேன் உங்க மேலே

ஆண் : ஓரமா கூட்டிப் போறேன்
உன்னை ஒன்னு கேட்க போறேன்
கரையோரமா கூட்டிப் போறேன்
உன்னை ஒன்னு கேட்க போறேன்

ஆண் : மச்சான் நானும் கேட்டா நீயும்
மாட்டேன்னு சொல்ல மாட்டே
மச்சான் நானும் கேட்டா நீயும்
மாட்டேன்னு சொல்ல மாட்டே

ஆண் : மடியில நீ படுக்கணும்
பெண் : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : மடியில நீ படுக்கணும்
மாறி மாறி நான் கொடுக்கணும்

பெண் : அழகு என் மன்மத ராசா
ஆசை வச்சேன் உங்க மேலே
ஊசி மேலே தவசிருந்தாலும்
உங்களப் போல கெடைக்காது
உங்கள விட்டா எனக்கு இந்த
ஒலகமும் பிடிக்காது

ஆண் : ஓடத்துல போகும்போது
உன்னழக பாக்கும்போது

இருவர் : தந்தானா….ஏ…..தானே தந்தானா
தந்தானா தானே தந்தானா
தந்தானா….ஏ…..தானே தந்தானா
தந்தானா தானே தந்தானா…….
தந்தானா….ஏ…..தானே தந்தானா
தந்தானா தானே தந்தானா
தந்தானா தானே தந்தானா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here