Singer : Hiphop Tamizha

Music by : Kaushik Krish

Males : Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Naanga enna panna porom engalukkae theriyadhu
Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Intha song ethukku pottom-nu engalukkae theriyadhu

Males : Kashthamuna kaiya kuduthu mela thookkuvom
Manasu vecha malaiya kooda thoola aakuvom
Kan simittum nerathula pannuvom setting-u
Engalukkaga ambaniyae que-la waiting-u

Males : Vaanatha suththi paapom rocketu-la
Kadavul enga pocketu-la
Arnold vandhaalum kavalai illai
Nee eguruna thoguruna oda viduvom daa

Males : Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Naanga enna panna porom engalukkae theriyadhu
Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Intha song ethukku pottom-nu engalukkae theriyadhu

Males : Dappanguthu gummanguthu
Kitta vandha vaila kuththu
Dappanguthu gummanguthu
Kitta vandha vaila kuththu

Male : Venam sonna kelu
Naanga vera aalu
Kitta vanthaalae kizhinjirum sevulu

Male : Sharp-u naanga thaan da
Mokka scene-u yen da
Veena kodachal kudutha vaanguva bonda

Males : Mass kaati maja pannuvom naanga top-u da
Engaloda moolai kulla world-u mappu da
Cycle-u chainu bladeu kaththi edhuvum thevai illa
Oodu poondhu thooka porom oththa saakula

Male : Dappanguthu gummanguthu antha maari da
Naanga sonna andavanae sonna maari da
Kaatukku raja-na singam thaan da
Naatukkae naanga na bangam thaan da

Males : Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Naanga enna panna porom engalukkae theriyadhu
Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Intha song ethukku pottom-nu engalukkae theriyadhu

Males : Kashthamuna kaiya kuduthu mela thookkuvom
Manasu vecha malaiya kooda thoola aakuvom
Kan simittum nerathula pannuvom setting-u
Engalukkaga ambaniyae que-la waiting-u

Males : Vaanatha suththi paapom rocketu-la
Kadavul enga pocketu-la
Arnold vandhaalum kavalai illai
Nee eguruna thoguruna oda viduvom daa

Males : {Odavum mudiyadhu oliyavum mudiyadhu
Naanga enna panna porom engalukkae theriyadhu
Odavum mudiyadhu oliyavum mudiyadhu} (2)

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : கௌசிக் கிரீஷ்

ஆண்கள் : ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இந்த சாங் எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது

ஆண்கள் : கஷ்டமுன்னா கைய குடுத்து மேல தூக்குவோம்
மனசு வெச்சா மலைய கூட தூளா ஆக்குவோம்
கண் சிமிட்டும் நேரத்துல பண்ணுவோம் செட்டிங்கு
எங்களுக்காக அம்பானியே க்குயூல வெய்ட்டிங்கு

ஆண்கள் : வானத்த சுத்தி பாப்போம் ராக்கெட்டுல
கடவுள் எங்க பாக்கெட்டுல
அர்னால்டு வந்தாலும் கவலை இல்லை
நீ எகுருனா தொகுருனா ஓட விடுவோம்டா

ஆண்கள் : ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இந்த சாங் எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது

ஆண்கள் : டப்பாங்குத்து கும்மாங்குத்து
கிட்ட வந்தா வாயில குத்து
டப்பாங்குத்து கும்மாங்குத்து
கிட்ட வந்தா வாயில குத்து

ஆண் : வேணாம் சொன்ன கேளு
நாங்க வேற ஆளு
கிட்ட வந்தாலே கிழிஞ்சிரும் செவுலு

ஆண் : சார்ப்பு நாங்கதான்டா
மொக்க சீன்னு ஏன்டா
வீணா கொடைச்சல் குடுத்த வாங்குவ போண்டா

ஆண்கள் : மாஸ் காட்டி மஜா பண்ணுவோம் நாங்க டாப்புடா
எங்களோட மூளைகுள்ள வேர்ல்டு மேப்புடா
சைக்கிளு செயின்னு பிளேடு கத்தி எதுவும் தேவை இல்ல
ஊடு பூந்து தூக்க போறோம் ஒத்த சாக்குல

ஆண் : டப்பாங்குத்து கும்மாங்குத்து அந்த மாறிடா
நாங்க சொன்னா ஆண்டவனே சொன்ன மாறிடா
காட்டுக்கு ராஜானா சிங்கம்தான்டா
நாட்டுக்கே நாங்கன்ன பங்கம்தான்டா

ஆண்கள் : ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இந்த சாங் எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது

ஆண்கள் : கஷ்டமுன்னா கைய குடுத்து மேல தூக்குவோம்
மனசு வெச்சா மலைய கூட தூளா ஆக்குவோம்
கண் சிமிட்டும் நேரத்துல பண்ணுவோம் செட்டிங்கு
எங்களுக்காக அம்பானியே க்குயூல வெய்ட்டிங்கு

ஆண்கள் : வானத்த சுத்தி பாப்போம் ராக்கெட்டுல
கடவுள் எங்க பாக்கெட்டுல
அர்னால்டு வந்தாலும் கவலை இல்லை
நீ எகுருனா தொகுருனா ஓட விடுவோம்டா

ஆண்கள் : {ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது} (2)

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here