Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Female : Odaiyilae… oru thaamaraip poo…

Female : Odaiyilae oru thaamaraip poo
Noorodaiyilae adhai paartheengalaa
Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaetteengalaa… aa…
Andha vivarathai ennaannu kaetteengalaa… hoi…

Male : Odaiyilae oru thaamaraip poo
Neerodaiyilae adhai paarthaenunga
Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaettaenunga
Andha vivarathai ennaannu kaettaenunga

Female : Ilai maraivaaga kaai irukkum
Andha kaai kanindhaal adhai
Anil kadikkum

Female : Ilai maraivaaga kaai irukkum
Andha kaai kanindhaal adhai
Anil kadikkum

Male : Anil kadithaal adhu thithithirukkum
Andha thithippinilae thani suvai irukkum
Andha thithippinilae thani suvai irukkum

Female : Idhu mayakkathai aahaa mayakkathai
Oho mayakkathai tharugindra suvaiyallavo

Male : Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo
Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo

Female : Odaiyilae oru thaamaraip poo
Noorodaiyilae adhai paartheengalaa
Male : Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaettaenunga
Andha vivarathai ennaannu kaettaenunga

Female : Vaanathil irundhu pani vizhundhu
Mella valaindhadhenna
Kodi thalai kunindhu

Female : Vaanathil irundhu pani vizhundhu
Mella valaindhadhenna
Kodi thalai kunindhu

Male : Naanathil vizhuvadhu penmaiyammaa…
Idhai naanenna solvadhu unmaiyammaa
Idhai naanenna solvadhu unmaiyammaa

Female : Oru kaattru vandhu kodiyidai anaikkum
Oru kaattru vandhu kodiyidai anaikkum

Male : Idhu iyarkkai endru kodi idang kodukkum
Idhu iyarkkai endru kodi idang kodukkum

Male : Odaiyilae oru thaamaraip poo
Neerodaiyilae adhai paarthaenunga
Female : Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaetteengalaa.
Male : Andha vivarathai ennaannu kaettaenunga

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……

பெண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
நீராடையிலே அதைப் பாத்தீங்களா
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…ஆ…
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..ஹோய்…..

ஆண் : ஓடையிலே ஒரு தாமரைப்பூ
நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க
அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க

பெண் : இலை மறைவாக காய் இருக்கும்
அந்த காய் கனிந்தால் அதை
அணில் கடிக்கும்

பெண் : இலை மறைவாக காய் இருக்கும்
அந்த காய் கனிந்தால் அதை
அணில் கடிக்கும்

ஆண் : அணில் கடித்தால் அது தித்தித்திருக்கும்
அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்
அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்

பெண் : இது மயக்கத்தை ஆஹா மயக்கத்தை
ஓஹோ மயக்கத்தை தருகின்ற சுவையல்லவோ

ஆண் : அது மனதுக்குள் நடக்கின்ற
கதையல்லவோ
அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ

பெண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
நீராடையிலே அதைப் பாத்தீங்களா
ஆண் : விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா……
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..

பெண் : வானத்திலிருந்து பனி விழுந்து
மெல்ல வளைந்ததென்ன
கொடி தலைக் குனிந்து

பெண் : வானத்திலிருந்து பனி விழுந்து
மெல்ல வளைந்ததென்ன
கொடி தலைக் குனிந்து

ஆண் : நாணத்தில் விழுவது பெண்மையம்மா
இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா
இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா

பெண் : ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்
ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்

ஆண் : இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்
இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்

ஆண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
நீராடையிலே அதைப் பாத்தேனுங்க
பெண் : விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா……
ஆண் : அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here