Singers : L. R. Eswari and Chorus
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Female : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Female : Anuanuvaai saernthathuthaanae
Ulagam undaachchu
Chorus : Ulagam undaachchu
Female : Aayiramaayiram thuligal saernthu
Vellam varalaachchu
Chorus : Vellam varalaachchu
Female : Izhai izhaiyaai nethuthaanae
Aadai uruvaachchu
Ilaingarkal kaikal onnaaga saernthu
Engum thozhilaachchu
Chorus : Ilaingarkal kaikal onnaaga saernthu
Engum thozhilaachchu
Female : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Female : Kadavulukku koyil katta
Ullangal vendum
Chorus : Ullangal vendum
Female : Kanavaan vaazhum maaligai katta
Selvangal vendum
Chorus : Selvangal vendum
Female : Kuruvinukku veedu katta
Kuruvigalae pothum
Kuruvae deivam kuruvae vaazhga
Kuruvae thunaiyaagum
Chorus : Kuruvae deivam kuruvae vaazhga
Kuruvae thunaiyaagum
Female : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
பெண் : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே…….
குழு : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே…….
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
பெண் : அணுஅணுவாய் சேர்ந்ததுதானே
உலகம் உண்டாச்சு
குழு : உலகம் உண்டாச்சு
பெண் : ஆயிரமாயிரம் துளிகள் சேர்ந்து
வெள்ளம் வரலாச்சு
குழு : வெள்ளம் வரலாச்சு
பெண் : இழை இழையாய் நெய்துதானே
ஆடை உருவாச்சு
இளைஞர்கள் கைகள் ஒண்ணாக சேர்ந்து
எங்கும் தொழிலாச்சு……
குழு : இளைஞர்கள் கைகள் ஒண்ணாக சேர்ந்து
எங்கும் தொழிலாச்சு……
பெண் : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே…….
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
பெண் : கடவுளுக்கு கோயில் கட்ட
உள்ளங்கள் வேண்டும்
குழு : உள்ளங்கள் வேண்டும்
பெண் : கனவான் வாழும் மாளிகை கட்ட
செல்வங்கள் வேண்டும்
குழு : செல்வங்கள் வேண்டும்
பெண் : குருவினுக்கு வீடு கட்ட
குருவிகளே போதும்
குருவே தெய்வம் குருவே வாழ்க
குருவே துணையாகும்…..
குழு : குருவே தெய்வம் குருவே வாழ்க
குருவே துணையாகும்…..
பெண் : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே…….
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா