Singers : S.P. Balasubrahmanyam, S. Janaki, Padma, Ponnusamy and Dinesh Babu

Music by : Laxmikant-Pyarelal

Female : Mmmm…mmmm..mmmm..mmmm

Female : Ododi vilaiyaadu
Ododi vilaiyaadu
Paadammaa
Paadammaa… ennodu paadammaa
Aththaanum koodathaan
Ellorum..aahaaa..hoiii

Female : Ododi vilaiyaadu
Oramaagha vilaiyaadu
Neram kaalam paarkama
Aadippaadi vilaiyaadu

Chorus : Ododi vilaiyaadu
Oramaagha vilaiyaadu
Neram kaalam paarkama
Aadippaadi vilaiyaadu

Female : Paadammaa… ennodu paadammaa
Aththaanum koodathaan
Ellorum..aahaaa…

Female : Maaman veettu thottamaam
Malligai poo kottamaam
Naan parikka ponathum
Naai kuraithu vanthathaam

Female : Naalu kallu mothiram
Intha naathanaarukosaram
Naathanaarukkosaram
Vaangi vachen thinnaiyilae
Vanthu paathaa kaanalae
Vanthu paathaa kaanalae

Female : Mmmm..mmmm..mmm..mm

Female : Aththai maamaa athaanum
Sernthu paadu ellorum

Chorus : Ododi vilaiyaadu
Oramaagha vilaiyaadu
Neram kaalam paarkama
Aadippaadi vilaiyaadu

Female : Paadaiiyaa.. ennodu paadaiiyaa
Summa nee paadaiiyaa
Hmm..paadu maaama..

Male : {Thangachi thangachi
Naanum ingae un katchi
Aadippaada mudiyaathu
Ambathaaru vayasaachu} (2)

Chorus : …………………

Female : Baalu annaa paadanum
Meesa maamaa ketkanum
Aasai aththaan paadaiyilae
Kettu akkaa aadanum

Male : Kanjakutti kanchana
Kamarukkattu vaanginaa
Kamarukkattu vaanginaa
Kannurendum moodinaa
Kakaa koththi pochuthaam
Kakaa koththi pochuthaam

Female : Mmm..mmmm..mmmm…mm..

Female : Aththai maamaa athaanum
Sernthu paadum ellorum

Chorus : Ododi vilaiyaadu
Oramaagha vilaiyaadu
Neram kaalam paarkama
Aadippaadi vilaiyaadu

Female : Paadammaa… ennodu paadammaa
Summa nee paadammaa
Hmm..paadu aththaae..hmm..hmm

Chorus : Mellapaadu mellapaadu
Enghakooda
Ammaa paadu summaa paadu
Enghakooda
{Mellapaadu mellapaadu
Ammaa paadu summaa paadu} (2)

Female : Thanga kaiyaalae veettil deebam
Yetra vantha dhevathaiyae
Ungha kalyaanam kaanathaanae
Kaathirukken poovizhiyae

Chorus : Mellapaadu mellapaadu
Enghakooda
Ammaa paadu summaa paadu
Enghakooda

Female : Intha ammaavin nenjil
Eththanai aasaiyirukku aandavanae
Inghu ellorum nallairukka
Vendum senthoor velavanae….

Chorus : Mellapaadu mellapaadu
Enghakooda
Ammaa paadu summaa paadu
Enghakooda

Female : Peththathellaam moonuthaanae
Pillai sugam aaruthaanae
Annan kooda pillaiyaanaa aaru
Perukkum annai thaanae…

Chorus : Mellapaadu mellapaadu
Enghakooda
Ammaa paadu summaa paadu
Enghakooda
{Mellapaadu mellapaadu
Ammaa paadu summaa paadu} (2)

Female : Aaaa…aaaa…aaaa..aaaa

பாடகிகள் : எஸ். ஜானகி, பத்மா

பாடகர்கள் : பொன்னுசாமி, தினேஷ் பாபு, எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : லச்மிகன்ட் பயரேளால்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஓடோடி விளையாடு
ஓடோடி விளையாடு பாடம்மா
பாடம்மா என்னோடு பாடம்மா
அத்தானும் கூட தான் எல்லோரும்
ஆஹா ஹோய்

பெண் : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

குழு : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

பெண் : பாடம்மா என்னோடு
பாடம்மா அத்தானும் கூட
தான் எல்லோரும் ஆஹா

பெண் : மாமன் வீட்டு
தோட்டமாம் மல்லிகை
பூ கொட்டமாம் நான் பறிக்க
போனதும் நாய் குறைத்து
வந்ததாம்

பெண் : நாலு கல்லு மோதிரம்
இந்த நாதனாருகோசரம்
நாதனாருகோசரம் வாங்கி
வச்சேன் திண்ணையிலே
வந்து பாத்தா கண்ணாலே
வந்து பாத்தா கண்ணாலே

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : அத்தை மாமா
அத்தானும் சேர்ந்து
பாடு எல்லோரும்

குழு : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

பெண் : பாடையா என்னோடு
பாடையா சும்மா நீ பாடையா
ஹ்ம்ம் பாடு மாமா

ஆண் : { தங்கச்சி தங்கச்சி
நானும் இங்கே உன் கட்சி
ஆடி பாட முடியாது
அம்பத்தாறு வயசாச்சு } (2)

குழு : …………………………..

பெண் : பாலு அண்ணா
பாடனும் மீச மாமா
கேட்கணும் ஆசை அத்தான்
பாடையிலே கேட்டு அக்கா
ஆடனும்

ஆண் : கஞ்சாகுட்டி காஞ்சனா
கமருகட்டு வாங்கினா கமருகட்டு
வாங்கினா கண்ணு ரெண்டும்
மூடினா காக்கா கொத்தி
போச்சுதாம் காக்கா கொத்தி
போச்சுதாம்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : அத்தை மாமா
அத்தானும் சேர்ந்து
பாடும் எல்லோரும்

குழு : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

பெண் : பாடம்மா என்னோடு
பாடம்மா சும்மா நீ பாடம்மா
ஹ்ம்ம் பாடு அத்தே ஹ்ம்ம்
ஹ்ம்ம்

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட
{ மெல்ல பாடு மெல்ல
பாடு அம்மா பாடு சும்மா
பாடு } (2)

பெண் : தங்க கையாலே
வீட்டில் தீபம் ஏற்ற வந்த
தேவதையே உங்க கல்யாணம்
காண தானே காத்திருக்கேன்
பூ விழியே

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட

பெண் : இந்த அம்மாவின்
நெஞ்சில் எத்தனை ஆசையிருக்கு
ஆண்டவனே இங்கு எல்லோரும்
நல்லா இருக்க வேண்டும் செந்தூர்
வேலவனே

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட

பெண் : பெத்த தெல்லாம்
மூணு தானே பிள்ளை சுகம்
ஆறு தானே அண்ணன் கூட
பிள்ளையானா ஆறு பேருக்கும்
அன்னை தானே

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட
{ மெல்ல பாடு மெல்ல பாடு
அம்மா பாடு சும்மா பாடு } (2)

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here