Singers : MC Vickey and Amargeeth

Music by : Charan Kumar

Lyrics by : MC Vickey

Male : Odu odu odu
Odu odu odu
Come on come on
Odu odu odu
Odu odu odu
Let’s goo….

Male : Thedu thedu thedu thedu
Thedu thedu thedu
Thedu thedu thedu thedu
Thedu thedu thedu

Male : Dai! uppu thinnaka
Thani kudi
Thappu senjaka thadi adi

Male : Oda oda oda vitu pudi
Sketch a potu machi thooki adi

Male : Every day we going shadow
Maatna mavanae semma bejar

Male : Orufulla engalukku radar
Chasing racing facing danger

Male : Police sattam thaan kadamai seiyum
Odatha odatha thappi nee odatha

Male : Sikkithan maatadha F.i.r vangatha
Veandatha velaya senji than maatadha

Male : Police sattam thaan kadamai seiyum
Odatha odatha thappi nee odatha

Male : Sikkithan maatadha F.i.r vangatha
Veandatha velaya senji than maatadha

Male : Maatikuchi ippo reaga
Clue vittuputu seata

Male : Peachu moochu illa veata
Thookipotu aatangaati odavittu scena potu

Male : Kalathula ipo yeranguthu forensic
Theda theda inga clue vikku panjamilla

Male : Reaga vechi naanga theduranerathulla
Thappavilla yevanaium vittadhilla

Male : Haei! kovathulla nee pannadha murder
Matnna mavanae semma bejar

Male : Oorufulla engaluku radar
Chasing racing facing danger

Male : Pala palakudhu police latti
Kaiyathooki mavanae podra mutti

Male : Odda uttruvom ella atti
Thala keela thooki podra katti!!

Male : Maatikuchi ippo reaga
Clue vittuputu seata

Male : Peachu moochu illa veata …

பாடகர்கள் : மெக் விக்கி மற்றும் அமர் கீத்

இசை அமைப்பாளர் : சரண் குமார்

பாடல் ஆசிரியர் : மெக் விக்கி

ஆண் : ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
கம் ஆன் கம் ஆன்
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
லெட்ஸ் கோ

ஆண் : தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
தேடு தேடு தேடு தேடு தேடு தேடு

ஆண் : ஹேய் உப்பு தின்னாக்க தண்ணி குடி
தப்பு செஞ்சாக்க தடி அடி

ஆண் : ஓட ஓட ஓட விட்டு புடி
ஸ்கெட்ச போட்டு மச்சி தூக்கி அடி

ஆண் : எவ்ரி டே வி கோயிங் ஷேடோ
மாட்னா மவனே செம்ம பேஜார்

ஆண் : ஊரு ஃபுல்லா எங்களுக்கு ரேடார்
சேஸிங் ரேசிங் ஃபேசிங் டேஞ்சர்

ஆண் : {போலீஸ் சட்டம் தன் கடமை செய்யும்
ஓடாத ஓடாத தப்பி நீ ஓடாத

ஆண் : சிக்கிதான் மாட்டாத எஃப்.ஐ.ஆர் வாங்காத
வேண்டாத வேலய செஞ்சு தான் மாட்டாத} (2)

ஆண் : மாட்டிகிச்சு இப்போ ரேக
க்ளூவுக்கு புட்டு சேட்ட

ஆண் : பேச்சு மூச்சு இல்ல வேட்ட
தூக்கிப்போட்டு ஆட்டங்காட்டி
ஓடவிட்டு சீன போடு

ஆண் : களத்துல இப்போ எறங்குது ஃபாரன்சிக்
தேட தேட இங்க க்ளூவுக்கு பஞ்சமில்ல

ஆண் : ரேக வெச்சு நாங்க தேடுற நேரத்துல
தப்பவில்ல எவனையும் விட்டதில்ல

ஆண் : ஹேய் கோவத்துல நீ பண்ணாத மர்டர்
மாட்னா மவனே செம்ம பேஜார்

ஆண் : ஊரு ஃபுல்லா எங்களுக்கு ரேடார்
சேஸிங் ரேசிங் ஃபேசிங் டேஞ்சர்

ஆண் : பள பளக்குது போலீஸ் லத்தி
கைய தூக்கி மவனே போட்றா முட்டி

ஆண் : ஓட உட்ருவோம் எல்லாம் அட்டி
தல கீள தூக்கி போட்ரா கட்டி

ஆண் : மாட்டிகிச்சு இப்போ ரேக
க்ளூவுக்கு புட்டு சேட்ட

ஆண் : பேச்சு மூச்சு இல்ல வேட்ட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here