Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vairamuthu

Female : Megaththa thoodhuvittaa thesa maari pogumonnu
Thaagamulla machchaane thanniya naan thoodhu vitten
Thannikku indha kanni thanthanuppum muththamellaam
Ennikka kuraiyaama eppa vanthu tharappora?
Eppa vanthu tharappora?

Female : Odugira thanniyila orasi vitten sandhanaththa
Sendhuchcho serallaiyo
Odugira thanniyila orasi vitten sandhanaththa
Sendhuchcho serallaiyo sevaththa machchaan neththiyila

Female : Ola onnu naan ezhuthi oda vitten thanniyile
Ola onnu naan ezhuthi oda vitten thanniyile
Senthuchcho serallaiyo sevaththa machchaan kaigalile

Male : Adi graamaththu kiliye en kizhiyaatha thaavaniye
Adi graamaththu kiliye en kizhiyaatha thaavaniye
Kuliredukkum saaralukku koda pidikka vaa mayile
Kuliredukkum saaralukku koda pidikka vaa mayile

Female : Kodaiyum illa padaiyum illa thooralukku aatharavaa
Thaavaniya nee pizhiya thalai thuvatta naan varavaa

Male : Nee nanaichcha aadaiyellaam nee pizhinjaa neervadiyum
Nee nanaichcha aadaiyellaam nee pizhinjaa neervadiyum
Aiththa magan naan pizhinjaa Aththanaiyum thaen vadiyum
Aiththa magan naan pizhinjaa Aththanaiyum thaen vadiyum

Female : Odugira thanniyila orasi vitten sandhanaththa
Sendhuchcho serallaiyo sevaththa machchaan neththiyila

Female : Mala thottaththu kuyilu ithu umakkaaga paadudhunga
Mala thottaththu kuyilu ithu umakkaaga paadudhunga
Aasaiya naan thoothu vida aruvi oru paalamunga

Male : Aruvi pola azhugiratha Arinthukondaal aagaatho?
Munthaanaiyin oramennai Mudinthukondaal aagaatho?

Female : Vakkanaiyaa thaali vaangi vaasalukku vaaratheppo?
Vakkanaiyaa thaali vaangi vaasalukku vaaratheppo?
Umma paadham patta manneduththu naa pallu velakka poratheppo?

Female : Odugira thanniyila orasi vitten sandhanaththa
Sendhuchcho serallaiyo sevaththa machchaan neththiyila

Female : Ola onnu naan ezhuthi oda vitten thanniyile
Senthuchcho serallaiyo sevaththa machchaan kaigalile

Female : Odugira thanniyila orasi vitten sandhanaththa
Sendhuchcho serallaiyo sevaththa machchaan neththiyila

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : மேகத்த தூது விட்டா
திசை மாறி போகுமோன்னு
தாகம் உள்ள மச்சானே
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற

பெண் : ஓடுகிற தண்ணியில
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்திச்சோ சேரலையோ
ஓடுகிற தண்ணியில
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

பெண் : ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓடவிட்டேன் தண்ணியில
ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓடவிட்டேன் தண்ணியில
சேர்ந்திச்சோ சேரலையோ
செவ்வத்த மச்சான் கைகளிலே….

ஆண் : அடி கிராமத்து கிளியே
என் கிழியாத தாவணியே
அடி கிராமத்து கிளியே
என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை பிடிக்க வா மயிலு
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை பிடிக்க வா மயிலு

பெண் : கொடையும் இல்ல படையுமில்ல
தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ புழிய தல
துவட்ட நான் வரவா

ஆண் : நீ நெனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நெனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
அயித்த மகன் நான் புழிஞ்ச
அத்தனையும் தேன் வடியும்…
அயித்த மகன் நான் புழிஞ்ச
அத்தனையும் தேன் வடியும்…

பெண் : ஓடுகிற தண்ணியில
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

பெண் : மலத் தோட்டத்துக் குயிலு
இது உமக்காக பாடுதுங்க
மலத் தோட்டத்துக் குயிலு
இது உமக்காக பாடுதுங்க
ஆசைய நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க

ஆண் : அருவி போல அழுகிறதா
அறிந்துக்கொண்டால் ஆகாதோ
முந்தானையில் ஓரம் என்னை
முடிந்துக் கொண்டால் ஆகாதோ

பெண் : வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ
வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
பல்லு வெளக்க போறதெப்போ….

பெண் : ஓடுகிற தண்ணியில
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே….

பெண் : ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓடவிட்டேன் தண்ணியில
சேர்ந்திச்சோ சேரலையோ
செவ்வத்த மச்சான் கைகளிலே……

பெண் : ஓடுகிற தண்ணியில
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here