Singers : Kay Kay and Bela Shende

Music by : Yuvan Shankar Raja

Male : Freedom

Chorus : Freedom freedom
Idhu endrum namakkudhaan
Freedom freedom
Indha boomi namakkudhaan

Male : Odum varaiyil vetri namakku
Odudhal niruththaadhae
Thedum varaiyil vaazhkai namakku
Thedudhal niruththaadhae
Vaazhum varaiyil bhoomi namakku
Vaazhvadhai niruththaadhae

Male : Thadai thaandi paaru
Thadai solvadhaaru
Vidai thedi paaru
Unai velvadhu
Yaaru yaaru

Male : Odum varaiyil vetri namakku
Odudhal niruththaadhae
Thedum varaiyil vaazhkai namakku
Thedudhal niruththaadhae

Chorus : Freedom freedom
Idhu endrum namakkudhaan
Freedom freedom
Indha boomi namakkudhaan

Female Chorus : Oh ho oh ho oh ho

Female : Uyirai kudaindhu
Iththanai kaalam
Kaadhal sirppam nee seidhaai
Unara vaikka
Iththanai kaalam
Enakkul mazhaiyaai peidhaai..aa aai

Female : Mudhal mudhalaai
Ennaiyae paarththu
Vetkappattu sirikkiren
Mudhan mudhal un
Kaigalai korththu
Neenda dhooram parakkiren

Female : Indha nimidam
Indha nimidam
Nagara koodaadhu
Inimelum unai pirindhaal
Endhan uyir vaazhaadhu

Chorus : Freedom freedom
Idhu endrum namakkudhaan
Freedom freedom
Indha boomi namakkudhaan

Male : Odum varaiyil vetri namakku
Odudhal niruththaadhae
Thedum varaiyil vaazhkai namakku
Thedudhal niruththaadhae

Female Chorus : …………………………..

Male : Unnai ninaithu
Unnai ninaithu
Ilaithu ponathadi idhayam
Oh ho ho ho

Female : Unnai rasithu
Unnai rasithu
Kalaithu ponathada dhegam
Hey hey hey hey

Male : Kaadhal solla kaalam neram
Paarthu kidandhaai

Female : Kaattril kooda sirppam
Seiyum viththai arindhaai

Male : Vaanam uruludhu
Bhoomi midhakkudhu
Yeno thannaalae

Female : Naanam pirakkudhu
Kaadhal malarkkudhu
Ellaam unnaalae
Hey hey hey hey

Male : Odum varaiyil vetri namakku
Odudhal niruththaadhae
Thedum varaiyil vaazhkai namakku
Thedudhal niruththaadhae

Chorus : Freedom freedom
Idhu endrum namakkudhaan
Freedom freedom
Indha boomi namakkudhaan

Chorus : Freedom freedom
Idhu endrum namakkudhaan
Freedom freedom
Indha boomi namakkudhaan

பாடகர்கள் : கே கே மற்றும் பெலா ஷேன்டி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஃப்ரீடம்

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்

ஆண் : ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில்
பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே

ஆண் : தடை தாண்டிப் பாரு
தடை சொல்வதாரு
விடை தேடிப் பாரு உன்னை
வெல்வது யாரு யாரு

ஆண் : ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்

பெண் : உயிரைக் குடைந்து
எத்தனை காலம்
காதல் சிற்பம் நீ செய்தாய்….
உணர வைக்க எத்தனை காலம்
எனக்குள் மழையாய் பெய்தாய்…..

பெண் : முதல் முதல் நாள்
என்னையே பார்த்து
வெட்கப்பட்டு சிரிக்கிறேன்….
முதன் முதல்
உன் கைகளை கோர்த்து
நீண்ட தூரம் பறக்கிறேன்
இந்த நிமிடம்
இந்த நிமிடம் நகரக்கூடாது…
இனிமேலும் உன்னைப் பிரிந்தால்
எந்தன் உயிர் வாழாது …..

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்

ஆண் : ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே

ஆண் : உன்னை நினைத்து
உன்னை நினைத்து
இளைத்துப் போனதடி இதயம் ஓ ஓ ஓ…..
பெண் : உன்னை ரசித்து உன்னை ரசித்து
களைத்துப் போனதடா விழியும் ஏ ஏ ஏ…

ஆண் : காதல் சொல்ல காலம் நேரம்
பார்த்துக் கிடந்தாய்
பெண் : காற்றைக் கூட சிற்பம்
செய்யும் வித்தை அறிந்தாய்

ஆண் : வானம் உருளுது
பூமி மிதக்குது ஏதோ தன்னாலே ஏ ஏ ஏ
பெண் : ஞானம் பிறந்தது காதல் மலர்ந்த
எல்லாம் உன்னாலே ஏ ஏ ஏ

ஆண் : ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில்
பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே

ஆண் : தடை தாண்டிப் பாரு
தடை சொல்வதாரு
விடை தேடிப் பாரு உன்னை
வெல்வது யாரு யாரு

ஆண் : ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here