OG Sambavam Song Lyrics is a track from Good Bad Ugly  Tamil Film– 2025, Starring Ajith Kumar, Trisha Krishnan and Others. This song was sung by G.V. Prakash Kumar and Adhik Ravichandran and the music was composed by G.V. Prakash Kumar. Lyrics works are penned by Vishnu Edavan.

Singers : G.V. Prakash Kumar and Adhik Ravichandran

Music Director : G.V. Prakash Kumar

Lyricist : Vishnu Edavan

Chorus : Thirai Arangam Sedharanum
Ivan peyar muzhanga kalakattum
Podisangalam kadharattum
Whistle parakattum

Chorus : Naragathukke theriyattum
Andha yemanukkume puriyattum
Ulagathukke ketkattum
Sevi kiliyattum

Chorus : Karunaiyellam kedayaadhu
Ini vanmuraidhaan
Mudiyathau Ini Adi Mzhadhan
Idhuo OG sambavam dhaan
Sambavam dhaan sambavam dhaan

Chorus : Nallavanaa
Nee paathavan kettavanaa
Kadha marudhu saathikoda
Idhuo OG sambavam dhaan
Sambavam dhaan sambavam dhaan

Male : Naama evvalavu gooda irundhaa
Indha ulagam namma badaakkudhu
Kaatren

Chorus : Morachava savapettiya readyaaki
Batharama vechukanum
Elumbellam appalamaa norungidum da
Veradhamellam ini mudinjathu verithanam dhaa
Kudi kudikidhu maayangidathe
Ponaa badabad motthanumaa sidharundaa

Chorus : Vathikuchi pathikuchi odika
Saamiya vendikkitu seenndika

Chorus : Thirai Arangam Sedharanum
Ivan peyar muzhanga kalakattum
Podisangalam kadharattum
Whistle parakattum

Chorus : Naragathukke theriyattum
Andha yemanukkume puriyattum
Ulagathukke ketkattum
Sevi kiliyattum

Male : Adhu

Chorus : Veri ethi veri ethi
Summa thimira kaati eguraathey
Rip..rip
Unnaku poster undu marakaathey

Chorus : Veri ethi veri ethi
Summa thimira kaati eguraathey
Rip..rip
Unnaku poster undu marakaathey

Male and Chorus : Goodaga dha irundhan late ah
Veenaga nee urasi patha
Enga nee ponalum
Kombana irundhalum
Pottalam Kattuvan da

Male and Chorus : Pathathu da unaku thotta
Sudathu da pera Ketta
Thuppaki Beerangi mothama vandhalum
Othaala sambavam da

Chorus : Thirai Arangam Sedharanum
Ivan peyar muzhanga kalakattum
Podisangalam kadharattum
Whistle parakattum

Chorus : Naragathukke theriyattum
Andha yemanukkume puriyattum

Male : A. K

Male and Chorus : Singathai eluppi kovathai kelappai
Manippu ketta kedaikaadhu
Mudinjadhu kanakku ambulance irukku
Ranuvam vandhum thadukadhe
Vathikuchi pathikuchi odika
Saamiya vendikkitu seenndika

Male : Vaa vandhu vaangu
Varusaiyo long uh
Original gangster
AK

Male and Chorus : Singathai eluppi kovathai kelappai
Manippu ketta
Male : Hahaha
AK

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

குழு : திரை அரங்கம் செதறனும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடிசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்

குழு : நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேக்கட்டும்
செவி கிழியட்டும்

குழு : கருணையெல்லாம் கிடையாது
இனி வன்முறைதான்
முடியாது இனி அடி மழதான்
இது ஓ ஜி சம்பவம் தான்
சம்பவம் தான் சம்பவம் தான்

குழு : நல்லவனா
நீ பாத்தவன் கெட்டவனா
கத மாறுது சாதிக்கோடா
இது ஓ ஜி சம்பவம் தான்
சம்பவம் தான் சம்பவம் தான்

ஆண் : நாம எவ்வளவு குட்டா இருந்தாலும்
இந்த உலகம் நம்ம பேடாக்குது
காட்டுறேன்

குழு : மொறச்சவ சவப்பெட்டியா ரெடியாக்கி
பத்தரமா வெச்சுக்கணும்
எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும் டா
வெரதமெல்லாம் இனி முடிஞ்சுது
வெறித்தனம் தா
குடி குடிகிடு மயங்கிடுதே
போனா பாதாபாத் மொத்தனுமா சிதருண்டா

குழு : வத்திக்குச்சி பதிக்குச்சி ஓடிக்க
சாமியா வேண்டிக்கிட்டு சீண்டிக்க

குழு : திரை அரங்கம் செதறனும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடிசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்

குழு : நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேக்கட்டும்
செவி கிழியட்டும்

ஆண் : அது

குழு : வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்மா திமிர காட்டி எகுறாதே
ஆர். ஐ. பி …ஆர். ஐ. பி
உனக்கு போஸ்டர் உண்டு மறக்காதே

குழு : வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்மா திமிர காட்டி எகுறாதே
ஆர். ஐ. பி ..ஆர். ஐ. பி
உனக்கு போஸ்டர் உண்டு மறக்காதே

ஆண் மற்றும் குழு : குட்டாக தா இருந்தான் லேட் ஆ
வீணாக நீ உரசி பாத்தா
எங்க நீ போனாலும்
கொம்பனா இருந்தாலும்
பொட்டலம் கட்டுவன் டா

ஆண் மற்றும் குழு : பத்தாது டா உனக்கு தோட்டா
சுடாது டா பேர கேட்டா
துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும்
ஓத்தாள சம்பவம் டா

குழு : திரை அரங்கம் செதறனும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடிசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்

குழு : நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்

ஆண் : ஏ.கே

ஆண் மற்றும் குழு : சிங்கத்தை எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கிடைக்காதே
முடிஞ்சது கணக்கு ஆம்புலன்ஸ் இருக்கு
ராணுவம் வந்தும் தடுக்காதே
வத்திக்குச்சி பதிக்குச்சி ஓடிக்க
சாமியா வேண்டிக்கிட்டு சீண்டிக்க

ஆண் : வா வந்து வாங்கு
வருசையோ லாங் கு
ஒரிஜினல் கேங்க்ஸ்டர்
ஏ.கே

ஆண் மற்றும் குழு : சிங்கத்தை எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா
ஆண் : ஹாஹாஹாஹா
அது ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here