Singer : Shankar Mahadevan

Music by : Vidyasagar

Male : Oh anbae anbae
Oru kutty puyal nee
Nee nee nee nee nee nee
Oh pennae pennae
Naan ettum dhisai nee
Nee nee nee nee nee nee

Male : Naetrum nee
Indrum nee
Naalai nee endrum nee
Kaalai nee maalai nee
Mathiyam nee iravum nee
Naan enbathellaamae
Nee nee nee nee

Male : Oh anbae anbae
Oru kutty puyal nee
Nee nee nee nee nee nee
Oh hoo pennae pennae
Naan ettum dhisai nee
Nee nee nee nee nee nee

Male : Thithikkum amilam nee
Kasakkum amudhamum nee
Mirattum kavithai nee
Melliya bhoogambam nee
Hey soodaana nilavum nee
Suzhalum vaanavil nee
Vingyaanam meinaanum irandilum
Iruppaval nee

Male : Darling
I want to make it up to you
With you everything feels new
So new that
I can’t bear the thought of losing you
I swear..i swear i swear (Dialogue)

Male : Mounam nee saththam nee
Dhaagam nee vegam nee
Malaiyum nee kodaiyum nee
Meiyum nee poiyum nee
Naan enbathellaamae
Nee nee nee nee nee nee…

Male : Oh anbae anbae
Oru kutty puyal nee
Nee nee nee nee nee nee
Oh pennae pennae
Naan ettum dhisai nee
Nee nee nee nee nee nee

Male : Anabe nam kappiyam nee
Haikoo kavithaiyum nee
Hitlerin yutham nee
Teresa muthamum nee
Picasso oviyam nee
Pillaiyin kirukkalum nee,
Unnodu mudiyattum
Kadaisi alagiyum nee

Male : Hey love
Though you have taken this heart
And torn it apart
I will always be there and never depart
It’s a promise promise promise
Promise (Dialogue)

Male : Naalum nee vaaram nee
Maadham nee varsham nee
Poovum nee pinjum nee
Kaayum nee kaniyum nee
Naan enbathellaamae
Nee nee nee nee

Male : Oh anbae anbae
Oru kutty puyal nee
Nee nee nee nee nee nee
Oh pennae pennae
Naan ettum dhisai nee
Nee nee nee nee nee nee

Male : Naetrum nee
Indrum nee
Naalai nee endrum nee
Kaalai nee maalai nee
Mathiyam nee iravum nee
Naan enbathellaamae
Nee nee nee nee
Oh oh oh oh

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஓ அன்பே அன்பே
ஒரு குட்டி புயல் நீ
நீ நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ
நீ நீ நீ நீ நீ நீ

ஆண் : நேற்றும் நீ
இன்றும் நீ
நாளை நீ என்றும் நீ
காலை நீ மாலை நீ
மதியம் நீ இரவும் நீ
நான் என்பதெல்லாமே
நீ நீ நீ நீ

ஆண் : ஓ அன்பே அன்பே
ஒரு குட்டி புயல் நீ
நீ நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ
நீ நீ நீ நீ நீ நீ

ஆண் : தித்திக்கும் அமிலம் நீ
கசக்கும் அமுதமும் நீ
மிரட்டும் கவிதை நீ
மெல்லிய பூகம்பம் நீ
ஹே சூடான நிலவும் நீ
சுழலும் வானவில் நீ
விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டிலும்
இருப்பவள் நீ

ஆண் : டார்லிங்
ஐ வான்ட் டு மேக் இட் அப் டு யூ
வித் யூ எவரிதிங் பீல்ஸ் நியூ
ஸோ நியூ தட்
ஐ கேன் நாட் பியர் தி தாட் ஆப் லாசிங் யூ
ஐ ஸ்வியர்…ஐ ஸ்வியர் ஐ ஸ்வியர் (டயலாக்)

ஆண் : மௌனம் நீ சத்தம் நீ
தாகம் நீ வேகம் நீ
மழையும் நீ கொடையும் நீ
மெய்யும் நீ பொய்யும் நீ
நான் என்பதெல்லாம்மே
நீ நீ நீ நீ நீ நீ….

ஆண் : ஓ அன்பே அன்பே
ஒரு குட்டி புயல் நீ
நீ நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ
நீ நீ நீ நீ நீ நீ

ஆண் : அன்பே நம் காப்பியம் நீ
ஹைக்கூ கவிதையும் நீ
ஹிட்லரின் யுத்தம் நீ
தெரசா முத்தமும் நீ
பிக்காஸ்சோ ஓவியம் நீ
பிள்ளையின் கிறுக்கலும் நீ
உன்னோடு முடியட்டும்
கடைசி அழகியும் நீ

ஆண் : ஹே லவ்
தோ யூ ஹேவ் டேக்கன் திஸ் ஹார்ட்
அண்ட் டர்ன் இட் அபார்ட்
ஐ வில் ஆல்வேய்ஸ் பி தேர் அண்ட் நெவெர் டிபார்ட்
இட்ஸ் ஏ ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ்
ப்ராமிஸ் (டயலாக்)

ஆண் : நாளும் நீ வாரம் நீ
மாதம் நீ வருஷம் நீ
பூவும் நீ பிஞ்சும் நீ
காயும் நீ கனியும் நீ
நான் என்பதெல்லாமே
நீ நீ நீ நீ

ஆண் : ஓ அன்பே அன்பே
ஒரு குட்டி புயல் நீ
நீ நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ
நீ நீ நீ நீ நீ நீ

ஆண் : நேற்றும் நீ
இன்றும் நீ
நாளை நீ என்றும் நீ
காலை நீ மாலை நீ
மதியம் நீ இரவும் நீ
நான் என்பதெல்லாமே
நீ நீ நீ நீ
ஓ ஓ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here