Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Ilayaraja

Male : Ooh baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you
En thaabamo paavamo i love you
Thevai edhuvo thevan madiyo
Naan anaikka vaadum kiliyae

Male : Ooh baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you
En thaabamo paavamo i love you

Male : Pagalum raappozhuthum ninaiththaal nenjinikkum
Ilamai varumo eppavum
Ilam pen orr naalil manam pen aagaatho
Pillaiyum kuttiyum perugum

Male : Preparation indri exam-kku ponaal
Pass-o fail-o ennadi
Adhupol inum anupavam undaaga
Ammani kadhal seiyaadi

Male : Antha kelviyum paadamum orr same vie
Oo poongili porkili i love you
Nenjam nesikkum manjam malarmanjam
Saerum yaarkkum santhosam saerkkum

Male : Baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you
En thaabamo paavamo i love you
Thevai edhuvo thevan madiyo
Naan anaikka vaadum kiliyae

Male : Baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you

Male : Adi sebastian masterkku
Sarala madam thaan pappaa rappapaa lalaa haan
Chemistry seethaavum kumaasthaa gururaavum
Sight-um letter-um adadaa…

Male : Guruvum pon vandaai urugum college-il
Payamaen manathil ammaadi haan
Mother-um father kai nithamum anaichchaanga
Piranthom adhanaal kiliyae

Male : Haei thaenkani maangani i love you
Nee anthimaalai sundari i love you
Pullimaan nee endrum mullai poovendru
Thendral theenda vanthaal aagaathu selladi

Female : Pokkiri
Ho thevaiyo romiyo i hate you
Enna moonjiyo kangali i hate you
Nee mannano seemaano i hate you
Hae naattamo naattam i hate you
Aanmai thimiro thaaba thudippo
Modha nenaichchaa naanga readythaan

Female : Thevaiyo romiyo i hate you
Male : Baby-yo paavaiyo i love you
Female : Hae naattamo naattam i hate you
Male : Adi taappu un shape-u thaan i love you….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹ் பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ
தேவை எதுவோ தேவன் மடியோ
நான் அணைக்க வாடும் கிளியே

ஆண் : ஒஹ் பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ

ஆண் : பகலும் ராப்பொழுதும் நினைத்தால் நெஞ்சினிக்கும்
இளமை வருமோ எப்பவும்
இளம் பெண் ஓர் நாளில் மணப் பெண் ஆகாதோ
பிள்ளையும் குட்டியும் பெருகும்

ஆண் : பிரிப்பரேஷன் இன்றி எக்ஸாமுக்கு போனால்
பாஸோ பெயிலோ என்னடி
அதுபோல் இங்கும் அனுபவம் உண்டாக
அம்மணி காதல் செய்யடி

ஆண் : அந்த கேள்வியும் பாடமும் ஓர் சேம் வியூ
ஓ பூங்கிளி பொற்கிளி ஐ லவ் யூ
நெஞ்சம் நேசிக்கும் மஞ்சம் மலர்மஞ்சம்
சேரும் யார்க்கும் சந்தோஷம் சேர்க்கும்

ஆண் : பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்புதான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ
தேவை எதுவோ தேவன் மடியோ
நான் அணைக்க வாடும் கிளியே

ஆண் : பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ

ஆண் : அடி செபாஸ்டீன் மாஸ்டருக்கு
சரளா மேடம்தான் பப்பா ரப்பப்பா லலா ஹாங்..
கெமிஸ்ட்ரி சீதாவும் குமாஸ்தா குருராவும்
சைட்டும் லெட்டரும் அடடா….

ஆண் : குருவும் பொன் வண்டாய் உருகும் காலேஜில்
பயமேன் மனதில் அம்மாடி ஹான்
மதரும் பாதர் கை நிதமும் அணைச்சாங்க
பிறந்தோம் அதனால் கிளியே

ஆண் : ஹேய் தேன்கனி மாங்கனி ஐ லவ் யூ
நீ அந்திமாலை சுந்தரி ஐ லவ் யூ
புள்ளிமான் நீயென்றும் முல்லை பூவன்று
தென்றல் தீண்ட வந்தால் ஆகாது செல்லடி

பெண் : போக்கிரி
ஹோ தேவையோ ரோமியோ ஐ ஹேட் யூ
என்ன மூஞ்சியோ கண்களோ ஐ ஹேட் யூ
நீ மன்னனோ சீமானோ ஐ ஹேட் யூ
ஹே நாட்டமோ நாட்டம் ஐ ஹேட் யூ
ஆண்மை திமிரோ தாபத் துடிப்போ
மொத நெனச்சா நாங்க ரெடிதான்

பெண் : தேவையோ ரோமியோ ஐ ஹேட் யூ
ஆண் : பேபியோ பாவையோ ஐ லவ் யூ
பெண் : ஹே நாட்டமோ நாட்டம் ஐ ஹேட் யூ
ஆண் : அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here