Singer : S. P. Balasubrahmanyam

Music by : Thayanban

Lyrics by : Nethaji

Male : Oh darling my darling good morning
Naan calling naan calling nee going
Oh darling my darling good morning
Naan calling naan calling nee going

Male : Aaraathathaa kobam theeraathaa
Nenjam maaraathathaa ondru saeraathathaa
Naan paadapaada oduvathu maanae mayilae vaadi

Male : Oh darling my darling good morning
Naan calling naan calling nee going
Aaraathathaa kobam theeraathaa
Nenjam maaraathathaa ondru saeraathathaa
Naan paadapaada oduvathu maanae mayilae vaadi

Male : Vaan nilaviranguthu mannil mithakkuthu
Ennai mayakkiyathu yaen athu kodhikkuthu
Anal adikkuthu ennai erikkuthu maman magalae

Male : Vaan nilaviranguthu mannil mithakkuthu
Ennai mayakkiyathu yaen athu kodhikkuthu
Anal adikkuthu ennai erikkuthu maman magalae

Male : Thaenai suranthidum poovukkullae
Sudum theeyanai ittathu yaar
Sorkkamae penn varkkamae
Pin tharkkamae madhukkudamae

Male : Oh darling my darling good morning
Naan calling naan calling nee going
Aaraathathaa kobam theeraathaa
Nenjam maaraathathaa ondru saeraathathaa
Naan paadapaada oduvathu maanae mayilae vaadi

Male : Un vizhiyil senkodigal parakkuthadi thudikuthadi
En manathil koshangalum olikkuthadi muzhakkuthadi
Ejamaniyae thozhilaali mael
Porkolamaa oorkolamaa

Male : Neerottam pol ulla nam vaazhvilae
Ini poraattam vendaamadi
Thangamae un angamae miruthangamae isaiththidavaa

Male : Oh darling my darling good morning
Naan calling naan calling nee going
Aaraathathaa kobam theeraathaa
Nenjam maaraathathaa ondru saeraathathaa
Naan paadapaada oduvathu maanae mayilae vaadi

Male : En nenjam thavikkuthu
Manjam azhaikkuthu konja thudikkuthu
Un ullam thirunthudu unmai unarnthidu
Ennai anaiththidu aasaikkiliyae….oo….

Male : Oodal enbathu oorugaaithaanae
Kaadhal virunthinilae
Annamae pon vannamae
Thaen kinnamae pazharasamae

Male : Oh darling my darling good morning
Naan calling naan calling nee going
Oh darling my darling good morning
Naan calling naan calling nee going

Male : Aaraathathaa kobam theeraathaa
Nenjam maaraathathaa ondru saeraathathaa
Naan paadapaada oduvathu maanae mayilae vaadi

Male : Oh darling my darling good morning
Naan calling naan calling nee going
Aaraathathaa kobam theeraathaa
Nenjam maaraathathaa ondru saeraathathaa
Naan paadapaada oduvathu maanae mayilae vaadi

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : நேதாஜி

ஆண் : ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்
ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்

ஆண் : ஆறாததா கோபம் தீராததா
நெஞ்சம் மாறாததா ஒன்று சேராததா
நான் பாடப்பாட ஓடுவது மானே மயிலே வாடி

ஆண் : ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்
ஆறாததா கோபம் தீராததா
நெஞ்சம் மாறாததா ஒன்று சேராததா
நான் பாடப்பாட ஓடுவது மானே மயிலே வாடி

ஆண் : வான் நிலவிறங்குது மண்ணில் மிதக்குது
என்னை மயக்கியது ஏன் அது கொதிக்குது
அனல் அடிக்குது என்னை எரிக்குது மாமன் மகளே

ஆண் : வான் நிலவிறங்குது மண்ணில் மிதக்குது
என்னை மயக்கியது ஏன் அது கொதிக்குது
அனல் அடிக்குது என்னை எரிக்குது மாமன் மகளே

ஆண் : தேனை சுரந்திடும் பூவுக்குள்ளே
சுடும் தீயினை இட்டது யார்
சொர்க்கமே பெண் வர்க்கமே
பின் தர்க்கமே மதுக்குடமே

ஆண் : ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்
ஆறாததா கோபம் தீராததா
நெஞ்சம் மாறாததா ஒன்று சேராததா
நான் பாடப்பாட ஓடுவது மானே மயிலே வாடி

ஆண் : உன் விழியில் செங்கொடிகள் பறக்குதடி துடிக்குதடி
என் மனதில் கோஷங்களும் ஒலிக்குதடி முழக்குதடி
எஜமானியே தொழிலாளி மேல்
போர்க்கோலமா ஊர்கோலமா

ஆண் : நீரோட்டம் போல் உள்ள நம் வாழ்விலே
இனி போராட்டம் வேண்டாமடி
தங்கமே உன் அங்கமே மிருதங்கமே இசைத்திடவா

ஆண் : ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்
ஆறாததா கோபம் தீராததா
நெஞ்சம் மாறாததா ஒன்று சேராததா
நான் பாடப்பாட ஓடுவது மானே மயிலே வாடி

ஆண் : என் நெஞ்சம் தவிக்குது
மஞ்சம் அழைக்குது கொஞ்சத் துடிக்குது
உன் உள்ளம் திருந்திடு உண்மை உணர்ந்திடு
என்னை அணைத்திடு ஆசைக்கிளியே…ஓ….

ஆண் : என் நெஞ்சம் தவிக்குது
மஞ்சம் அழைக்குது கொஞ்சத் துடிக்குது
உன் உள்ளம் திருந்திடு உண்மை உணர்ந்திடு
என்னை அணைத்திடு ஆசைக்கிளியே…ஓ….

ஆண் : ஊடல் என்பது ஊறுகாய் தானே
காதல் விருந்தினிலே
அன்னமே பொன் வண்ணமே
தேன் கிண்ணமே பழரசமே

ஆண் : ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்
ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்

ஆண் : ஆறாததா கோபம் தீராததா
நெஞ்சம் மாறாததா ஒன்று சேராததா
நான் பாடப்பாட ஓடுவது மானே மயிலே வாடி

ஆண் : ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
நான் காலிங் நான் காலிங் நீ கோயிங்
ஆறாததா கோபம் தீராததா
நெஞ்சம் மாறாததா ஒன்று சேராததா
நான் பாடப்பாட ஓடுவது மானே மயிலே வாடி….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here