Singers : S. P. Balasubramanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aaha aa….aahaa….ahaa haa…
Aa….aahaa….ahaa haa….
Aa…..aaa…..aa…..aa….

Male : Oo devan kovil veenai
Paadum isai ketkum kadhal sugam thedum

Male : Oo devan kovil veenai….

Female : Thol mael oru veenai
Saainthaadum velai yaarodu pesum ho…
Thol mael oru veenai
Saainthaadum velai yaarodu pesum ho…

Male : Kannae mana maalae
Munnaal varu velai
Kannae mana maalae
Munnaal varu velai

Female : Malarae maalai solai
Yaarai soodum….

Male : Oo devan kovil veenai….

Male : Thogai mayil paavai
Poonthottam thaano neeraadavae ho….
Thogai mayil paavai
Poonthottam thaano neeraadavae ho….

Female : Ingae oru vaanam angae mazhai megam
Ingae oru vaanam angae mazhai megam

Male : Nilaavae kadhal dheeam polae
Varuvaai ingae….

Female : Oo devan kovil veenai
Paadum isai ketkum kadhal sugam thedum

Both : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆ……ஆஹா……அஹா ஹா….
ஆ….ஆஹா……அஹா ஹா….
ஆ…..ஆஅ……ஆ……ஆ……

ஆண் : ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்

ஆண் : ஓ தேவன் கோவில் வீணை…..

பெண் : தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ…..
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ…..

ஆண் : கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை
கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை

பெண் : மலரே மாலைச் சோலை
யாரைச் சூடும்….

ஆண் : ஓ தேவன் கோவில் வீணை…..

ஆண் : தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ……
தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ…..

பெண் : இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்

ஆண் : நிலவே காதல் தீபம் போலே
வருவாய் இங்கே…..

பெண் : ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்

இருவர் : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here