Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Ilayaraja

Male : O… en dheva dheviyae

Male : O… en kaadhal jothiyae

Male : O… en dheva dheviyae
O… en kaadhal jothiyae
Poovil kooda nanju undu
Endru ennavillai
Poovai undhan kangal sonna
Kaadhal unmai illai

Male : O… en dheva dheviyae
O… en kaadhal jothiyae

Chorus : Hmm mm mm mmm
Hmm mm mm mm mmm
Haa…aaa…aaa..haaa…
Haa…aaa…aaa..haaa…
Haahaha haahaha haahaha hahaaaa…
Aa…aa…aa…aa…haa…aaa…aaa..

Female : Kannaa idhu agini asthiram
Innum unai vaatidum nichayam mmm

Female : Kannaa unai kaakkiren satthiyam
Endrum unai kaappadhae latchiyam

Female : Ennai enniyae
Un uyir pogudho

Female : Unnai enniyae
En uyir vaazhudho

Female : Nee thodum neerellaam
Dhraavagam aaganum

Female : Poovaai maarum mullum
Inbam thullum

Male : O… en dheva dheviyae
O… en kaadhal jothiyae
Poovil kooda nanju undu
Endru ennavillai
Poovai undhan kangal sonna
Kaadhal unmai illai

Male : O… en dheva dheviyae
O… en kaadhal jothiyae

Chorus : …………………………….

Female : Vaa vaa idho kaadhalin sannidhi
Vandhaal varum nenjilae nimmadhi

Female : Konjam poru mul mudi soottuven
Kaalam ellaam unnai naan vaattuven

Female : Maalai poduven
Mannan tholilae

Female : Theeyai moottuven
Un ilam nenjilae

Female : Theeyai naan aatruven
Thaenai naan ootruven

Female : Endhan nenjam engum
Vanjam vanjam

Male : O… en dheva dheviyae
O… en kaadhal jothiyae
Poovil kooda nanju undu
Endru ennavillai
Poovai undhan kangal sonna
Kaadhal unmai illai

Male : O… en dheva dheviyae
O… en kaadhal jothiyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே

குழு : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்……
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்……
அ….ஆஆஹா…..ஹா….
அ….ஆஆஹா…..ஹா….
அஹ….அஹ….அஹா……அஹா….
ஹா……ஆஅஹ…..ஆ…..ஆஅ…..

பெண் : கண்ணா இது அக்கினி அஸ்திரம்
இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்…..ம்ம்ம்
கண்ணா உனை காக்கிறேன் சத்தியம்
என்றும் உனை காப்பதே லட்சியம்

பெண் : என்னை எண்ணியே
உன் உயிர் போகுதோ
உன்னை எண்ணியே
என் உயிர் வாழுதோ

பெண் : நீ தொடும் நீரெல்லாம்
திராவகம் ஆகணும்
பூவாய் மாறும் முள்ளும்
இன்பம் துள்ளும்

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே

குழு : ஆஆ…..ஆஅ…..ஆஆஹா……
ஆஆ…..ஆஅ…..ஆஆஹா……
அ….ஆஆஹா…..ஹா….
அ….ஆஆஹா…..ஹா….

பெண் : வா வா இதோ காதலின் சன்னிதி
வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி
கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன்
காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன்

பெண் : மாலை போடுவேன்
மன்னவன் தோளிலே
தீயை மூட்டுவேன்
உன் இளம் நெஞ்சிலே

பெண் : தீயை நான் ஆற்றுவேன்
தேனை நான் ஊற்றுவேன்
எந்தன் நெஞ்சம் எங்கும்
வஞ்சம் வஞ்சம்

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை

ஆண் : ஓ……என் தேவ தேவியே
ஓ…….என் காதல் ஜோதியே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here