Singers : S. Janaki, Samuvel and Chorus
Music by : Ilayaraja
Female : Hoo julee julee
Aei jolly jolly
Maan pol kudhippom
Mayil pol nadappom
Malar pol sirippom
Manam pol iruppom
Vaa vaa vaa…..
Chorus : Solai kuyilgal paadum
Nalla paattu
Kodigal aadum adhai kettu
Neeralaigal paayum nadhi ootru
Amaidhiyaana idam thaan
Female : Ho julee julee
Aei jolly jolly
Chorus : Aadalaam paadalaam
Oorvalam pogalaam carilae…ae….
Kaadugal medugal naadellaam
Paarkkalaam nerilae…ae….
Aadaigal bommaigal aayiram
Aasaigal theerumae nammidam
Chewingum lollypop thingalaam
Chittugal polavae thiriyalaam
Aadalaam paadalaam
Oorvalam pogalaam carilae
Male : Haahaahaa haaa
Haahaahaa haaaa
Male : Aadalaam paadalaam
Oorvalam pogalaam aahahaa
Aadalaam paadalaam
Oorvalam pogalaam aahahaa
Laallalaa laallalaa laallalaa
Laallalaa laallalaa laallalaa
Laallalaa laallalaa laallalaa
Laallalaa laallalaa laallalaa
Aanaal neengal en adimaigal……….
Female : En uyir thozhigalai
Naanum engendru thediduven
Nal vazhi kaattida thaan
Dhevaa unnai naan naadiduven
Kannil neeraada manam poraada
Chinna poo maalai ingu naan vaada
Dhevaa nee arulvaai…..
Female : En uyir thozhigalai
Naanum engendru thediduven
Female : Vaanilae naan oru
Dhevadhai polavae thondrinen
Meendum naan seravae
Dhevanin koyilil vendinen
Maalini maithili odi vaa
Kaamini kanmani odi vaa
Veedugal thediyae pogalaam
Vetriyaai kaaviyam aagalaam
Female : Vaanilae naan oru
Dhevadhai polavae thondrinen
Male : Haahaahaahaa …haa….
Haahaahaahaa haa
Female : Jaalamum maayamum
Mandhiram ennidam yenadaa
Unnai naan ottuven
Viththaigal kaattuven paaradaa
Yaarena kaattuven paaradaa
Yaarena kaattuven paaradaa
Nee oru naai yena maaradaa
Nee oru naai yena maaradaa
Chorus : Hahahahahahahahahahaha
Chorus : Laallalaa laallalaa laallalaa
Laallalaa laallalaa…
Laallalaa laallalaa laallalaa
Laallalaa laallalaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹோ ஜூலி ஜூலி
ஹே ஜாலி ஜாலி
மான் போல் குதிப்போம்
மயில் போல் நடப்போம்
மலர் போல் சிரிப்போம்
மனம் போல் இருப்போம்
வாவாவா……
குழு : சோலைக் குயில்கள் பாடும்
நல்ல பாட்டு
கொடிகள் ஆடும் அதைக் கேட்டு
நீரலைகள் பாயும் நதி ஊற்று
அமைதியான இடம் தான்……
பெண் : ஹோ ஜூலி ஜூலி
ஹே ஜாலி ஜாலி
குழு : ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம் காரிலே….
காடுகள் மேடுகள்
நாடெல்லாம் பார்க்கலாம் நேரிலே…..
குழு : ஆடுகள் கொக்குகள் ஆயிரம்
ஆசைகள் தீருமே நம்மிடம்
சூயிங்கம் லாலிபப் திங்கலாம்
சிட்டுகள் போலவே திரியலாம்
ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம் காரிலே
ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா
ஆண் : ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம்
ஹாஹாஹா ஹாஹாஹா
ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம்
ஹாஹாஹா ஹாஹாஹா
ஆண் : லாலாலா லாலாலா
லால்லா லால்லா
லாலாலா லாலாலா
லால்லா லால்லா
ஆனால் நீங்கள் என் அடிமைகள்
பெண் : என் உயிர் தோழிகளை
நானும் எங்கெங்கு தேடிடுவேன்
நல்வழி காட்டிடத்தான்
தேவா உன்னை நான் நாடிடுவேன்
பெண் : கண்ணில் நீராட மனம் போராட
சின்னப் பூ மாலை
இங்கு நான் வாட
தேவா நீ அருள்வாய்
என் உயிர் தோழிகளை
நானும் எங்கெங்கு தேடிடுவேன்
பெண் : வானிலே நான் ஒரு
தேவதை போலவே தோன்றினேன்….
மீண்டும் நான் சேரவே
தேவனின் கோயிலில் வேண்டினேன்….
பெண் : மாலினி மைதிலி ஓடி வா
காமினி கண்மணி ஓடி வா
வீடுகள் தேடியே போகலாம்
வெற்றியாய் காவியம் ஆகலாம்
வானிலே நான் ஒரு
தேவதை போலவே தோன்றினேன்
ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா
பெண் : ஜாலமும் மாயமும்
மந்திரம் என்னிடம் ஏனடா
உன்னை நான் ஓட்டுவேன்
வித்தைகள் காட்டுவேன் பாரடா
யார் என காட்டுவேன் பாரடா
யார் என காட்டுவேன் பாரடா
பெண் : நீ ஒரு நாய் என மாறடா
நீ ஒரு நாய் என மாறடா
குழு : லால்லலா லால்லலா
லால்லலா லால்லலா லால்லலா…
லால்லலா லால்லலா
லால்லலா லால்லலா லால்லலா…