Singer : T. M. Soundararajan and Malaysia Vasudevan

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Male : Oo…..kangalae thadumaarum kaalgalae
Kangal mothi nenjil vantha kaayam
Kaalgal pona kadhal paadhai maayam

Male : Aanukku mattumae nenja vachchan
Ponnukku mattumae vanjam vachchaan
Aanukku mattumae nenja vachchan
Ponnukku mattumae vanjam vachchaan

Male : Hae….kangalae thadumaarum kaalgalae
Kangal mothi nenjil vantha kaayam
Kaalgal pona kadhal paadhai maayam

Male : En paathaiyil naan thaniyaaga vantahen
Pen bothaiyil manam thadumaari nindren
Kannaalae valai veesum maadhu
Aval kanneerum poi sollum thoodhu

Male : En paathaiyil naan thaniyaaga vantahen
Pen bothaiyil manam thadumaari nindren
Kannaalae valai veesum maadhu
Aval kanneerum poi sollum thoodhu

Chorus : Panju neruppaiyum pakkam vachchaan
Pakkam vachchavanae paththa vachchaan
Paththi erinjathum kuththam vachchaan
Paavaththil namakkum pangu vachchaan

Male : Hae….kangalae thadumaarum kaalgalae
Kangal mothi nenjil vantha kaayam
Kaalgal pona kadhal paadhai maayam

Male : Female nejamae perum pudhiraanathu
Pizhai seivathae aval thozhilaanathu
Indrodu aval sontham pothum
Idhazhodu madhu kinnam mothum

Male : Female nejamae perum pudhiraanathu
Pizhai seivathae aval thozhilaanathu
Indrodu aval sontham pothum
Idhazhodu madhu kinnam mothum

Chorus : Ponnukkum mannukkum aasaiyappaa
Aasaiyum paasamum veshmappaa
Puththanum siththanum sonnathappaa
Puththiketta thenam ketkalappaa

Male : Hae….kangalae thadumaarum kaalgalae
Both : Kangal mothi nenjil vantha kaayam
Kaalgal pona kadhal paadhai maayam

Male : ……………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : ஆபவாணன்

ஆண் : ஓ….கண்களே தடுமாறும் கால்களே
கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : ஆணுக்கு மட்டுமே நெஞ்ச வச்சான்
பொண்ணுக்கு மட்டுமே வஞ்சம் வச்சான்
ஆணுக்கும் பொண்ணுக்கும் பந்தம் வச்சான்
ஆண்டவன் அதுல ஆட்டி வச்சான்

ஆண் : ஹே….கண்களே தடுமாறும் கால்களே
இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : என் பாதையில் நான் தனியாக வந்தேன்
பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன்
கண்ணாலே வலை வீசும் மாது
அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது

ஆண் : என் பாதையில் நான் தனியாக வந்தேன்
பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன்
கண்ணாலே வலை வீசும் மாது
அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது

குழு : பஞ்சு நெருப்பையும் பக்கம் வச்சான்
பக்கம் வச்சவனே பத்த வச்சான்
பத்தி எறிஞ்சதும் குத்தம் வச்சான்
பாவத்தில் நமக்கும் பங்கு வச்சான்

ஆண் : ஹோ….கண்களே தடுமாறும் கால்களே
இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : பெண் நெஞ்சமே பெரும் புதிரானது
பிழை செய்வதே அவள் தொழிலானது
இன்றோடு அவள் சொந்தம் போதும்
இதழோடு மது கிண்ணம் மோதும்

ஆண் : பெண் நெஞ்சமே பெரும் புதிரானது
பிழை செய்வதே அவள் தொழிலானது
இன்றோடு அவள் சொந்தம் போதும்
இதழோடு மது கிண்ணம் மோதும்

குழு : பொண்ணுக்கும் மண்ணுக்கும் ஆசையப்பா
ஆசையும் பாசமும் வேஷமப்பா
புத்தனும் சித்தனும் சொன்னதப்பா
புத்திகெட்ட தெனம் கேட்கலப்பா

ஆண் : ஹே….கண்களே தடுமாறும் கால்களே
இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here