Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Female : Oh ho ho.. oh ho ho..
Oh ho ho.. oh ho ho..
Oh ho ho.. oh ho ho..

Female : Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan

Male : Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa

Female : Kaadhal ennum mandhiram
Kaadhil sonna mannanae

Male : Aasai ennum oonjalil
Aadavaitha ponmani

Female : Thaniyaga naan vaazha mudiyadhu..
Male : Nee indri en vaanam vidiyadhu
Female : Vaaramal povatho..oh..ho..

Male : Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa

Female : Or naalile
Vizhi naalum sernthathe..ae
Male : En tholilae ilamaanum saindhadhae
Female : Un vaasalthan en koyil sannidhi..ee
Male : Nee illaiyel ingu yedhu nimmadhi

Female : Nee thandha mogangal
Yaarodu naan solla
Male : Naan paadum raagangal
Neeyandri veralla
Female : Aanadham alaipaayum
Male : Neeyum naanum serum pozhudhu

Female : Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan

Male : Pon oviyam
Kadal thandi vandhathu..
Female : Than jeevanai un kaiyil thandhathu
Male : Namm nesamae
Verum kaanal aavadha..ahh.
Female : Naan indriyae un kaalgal povadha

Male : En paadhi neeyaaga
Un paadhi naanaaga..
Female : Yen indru sendraayo
Nee mattum veraaga
Male : Vaanam nee thazhuvadhu
Female : Vaazhvathedhu kaadhal nilavu

Male : Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa

Female : Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan

Male : Kaadhal ennum mandhiram
Kaadhil sonna kanmani

Female : Aasai ennum oonjalil
Aadavaitha kannanae

Male : Thaniyaga naan vaazha mudiyadhu..
Female : Nee indri en vaanam vidiyadhu
Male : Vaaramal povadho..oh..ho..

Female : Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓ ஹோ ஹோ……ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ…..ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ….ஓ ஹோ ஹோ…

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா

பெண் : காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன மன்னனே

ஆண் : ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த பொன்மணி

பெண் : தனியாக நான் வாழ முடியாது
ஆண் : நீ இன்றி என் வானம் விடியாது
பெண் : வாராமல் போவதோ…ஓ…ஹோ

ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா

பெண் : ஓர் நாளிலே
விழி நாலும் சேர்ந்ததே….ஏ….
ஆண் : என் தோளிலே இளமானும் சாய்ந்ததே
பெண் : உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி….ஈ….
ஆண் : நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி

பெண் : நீ தந்த மோகங்கள்
யாரோடு நான் சொல்ல
ஆண் : நான் பாடும் ராகங்கள்
நீயன்றி வேறல்ல
பெண் : ஆனந்தம் அலைபாயும்
ஆண் : நீயும் நானும் சேரும் பொழுது

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண் : பொன் ஓவியம்
கடல் தாண்டி வந்தது
பெண் : தன் ஜீவனை உன் கையில் தந்தது
ஆண் : நம் நேசமே
வெறும் கானல் ஆவதா….ஆ…
பெண் : நான் இன்றியே உன் கால்கள் போவதா

ஆண் : என் பாதி நீயாக
உன் பாதி நானாக….
பெண் : ஏன் இன்று சென்றாயோ
நீ மட்டும் வேறாக
ஆண் : வானம் நீ தழுவாது
பெண் : வாழ்வதேது காதல் நிலவு

ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண் : காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன கண்மணி

பெண் : ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த கண்ணனே

ஆண் : தனியாக நான் வாழ முடியாது
பெண் : நீ இன்றி என் வானம் விடியாது
ஆண் : வாராமல் போவதோ…ஓ…ஹோ

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here