Singers : Sabesh Kumar and Krishnaraj

Music by : Deva

Male : Oo lilly oo lilly oo lilliyae
Vaazhkkaiyil vedhanai thaangalaiyae
Oo milly oo milly oo milliyae
Ooththikka ooththikka nee milliyae

Male : Aruvaamanai pol arukkira ponnu
Manaiviyaa amainchaadaa
Adhanaalae ooththikkirae bodhaiya yaeththikkiraem
Both : Devathai koottaththilae sogaththa aatthikkirom

Male : Oo lilly oo lilly oo lilliyae
Vaazhkkaiyil vedhanai thaangalaiyae

Male : Oo milly oo milly oo milliyae
Ooththikka ooththikka nee milliyae

Male : Ulaga urundaiya paaru
Moonu pakkamum neeru
Thannaiththaan suththuthu bhoomi
Kaaranam thanni saami

Male : Aa….Maiya kalaippathu pola
Manathai kalaippaal pennae
Nirantharam evalum illa
Unarnthu kol illai tholla

Male : Thulli thulli Chinna ponnu kudhikkuthu
Adhu iduppula undiyala kulukkuthu
Thalli sendru ilamaiya alakkuthu
En manasula theekkuchchiya orasuthu

Male : Oo nanbaa oo nanbaa oo nanbaa
Vaazhkkaiyil aanantham vaa nanbaa
Nee manamennum sirai vittu vaa nanbaa

Male : Oo lilly oo lilly oo lilliyae
Vaazhkkaiyil vedhanai thaangalaiyae

Male : Oo milly oo milly oo milliyae
Ooththikka ooththikka nee milliyae

Male : Vaazhkkai veedhigal thorum
Kotti kidakkuthu azhagu
Malaigalin thalaikalim maelae
Kottidum pournami azhagu

Male : Unathu thunaiviyin azhagu
Uyiril urainthidum azhagu
Noi nodi endru nee saainthaal
Nettriyil varudidum azhagu

Male : Illaraththil inbam thunbam irukkuthu
Adhu idhayaththil poochedi valarkkuthu
Imaiyaththil kodi katta unakkathu
Thevaipadum valimaiyai kodukkuthu

Male : Oo nanbaa oo nanbaa oo nanbaa
Bodhai vittu padhai maari vaa nanbaa
Pudhu ulagaththai padaiththida vaa nanbaa

Male : Oo malli oo malli oo malliyae
Aanantham azhaikkuthu vaa malliyae
Oo malli oo malli oo malliyae
Bodhaiyil midhappathu sariyillaiyae

Male : Pachaikkili uravukkum vettukkili uravukkum
Bedhamundu theriyaathaa
Tharikettu nee nadanthaal vaazhkkaiyum inikkaathu
Thadaakaththil theeppidiththaal thaamarai sirikkaathu

Male : Oo malli oo malli oo malliyae
Aanantham azhaikkuthu vaa malliyae
Oo malli oo malli oo malliyae
Bodhaiyil midhappathu sariyillaiyae

பாடகர்கள் : சபேஷ் குமார் மற்றும் கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே
வாழ்க்கையில் வேதனை தாங்கலையே
ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே
ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே

ஆண் : அருவாமனைப் போல் அறுக்கிற பொண்ணு
மனைவியா அமைஞ்சாடா
அதனாலே ஊத்திக்கிறேன் போதைய ஏத்திக்கிறேன்
இருவர் : தேவதை கூட்டத்திலே சோகத்த ஆத்திக்கிறோம்

ஆண் : ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே
வாழ்க்கையில் வேதனை தாங்கலையே

ஆண் : ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே
ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே

ஆண் : உலக உருண்டைய பாரு
மூணு பக்கமும் நீரு
தன்னைத்தான் சுத்துது பூமி
காரணம் தண்ணி சாமி

ஆண் : ஆ…..மைய கலைப்பது போல
மனதை கலைப்பாள் பெண்ணே
நிரந்தரம் எவளும் இல்ல
உணர்ந்து கொள் இல்லை தொல்ல

ஆண் : துள்ளி துள்ளி சின்னப் பொண்ணு குதிக்குது
அது இடுப்புல உண்டியல குலுக்குது
தள்ளிச் சென்று இளமைய அளக்குது
என் மனசுல தீக்குச்சிய ஒரசுது

ஆண் : ஓ நண்பா ஓ நண்பா ஓ நண்பா
வாழ்க்கையில் ஆனந்தம் வா நண்பா
நீ மனமென்னும் சிறை விட்டு வா நண்பா

ஆண் : ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே
வாழ்க்கையில் வேதனை தாங்கலையே

ஆண் : ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே
ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே

ஆண் : வாழ்க்கை வீதிகள் தோறும்
கொட்டி கிடக்குது அழகு
மலைகளின் தலைகளின் மேலே
கொட்டிடும் பௌர்ணமி அழகு

ஆண் : உனது துணைவியின் அழகு
உயிரில் உறைந்திடும் அழகு
நோய் நொடி என்று நீ சாய்ந்தால்
நெற்றியில் வருடிடும் அழகு

ஆண் : இல்லறத்தில் இன்பம் துன்பம் இருக்குது
அது இதயத்தில் பூச்செடி வளர்க்குது
இமயத்தில் கொடி கட்ட உனக்கது
தேவைப்படும் வலிமையை கொடுக்குது

ஆண் : ஓ நண்பா ஓ நண்பா ஓ நண்பா
போதை விட்டு பாதை மாறி வா நண்பா
புது உலகத்தை படைத்திட வா நண்பா

ஆண் : ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே
ஆனந்தம் அழைக்குது வா மல்லியே
ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே
போதையில் மிதப்பது சரியில்லையே

ஆண் : பச்சைக்கிளி உறவுக்கும் வெட்டுக்கிளி உறவுக்கும்
பேதமுண்டு தெரியாதா
தறிக்கெட்டு நீ நடந்தால் வாழ்க்கையும் இனிக்காது
தடாகத்தில் தீப்பிடித்தால் தாமரை சிரிக்காது

ஆண் : ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே
ஆனந்தம் அழைக்குது வா மல்லியே
ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே
போதையில் மிதப்பது சரியில்லையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here