Singer : Sasi rekha
Music by : Ilayaraja
Female : Oo maharaja
Aa nnaa aa vannaa ii nnaa eeyannaa
Ye yuvaraa
Oo nnaa oovannaa yae nnaa yaeyannaa
Female : Un paadhaiyilae
Chorus : Oohho
Female : Dhinamum malar thoovi
Chorus : Oo ho ho
Female : Pon medaiyilae
Chorus : Oohho
Female : Dhinamum pugazh paadi
Chorus : Oo ho ho
Chorus : Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Female : Oo maharaja
A yannaa B yannaa C yannaa D yannaa
A yuvaraja
E yannaa F nnaa J yanna H nnaa
Chorus : Unnadi pottrum
Oohho
Yamae adiyaarkal
Oo ho ho
Nee padikkaamal
Oohho
Veraar padippaarkal
Oo ho ho
Chorus : Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
பாடகி : சசி ரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஓ மகாராஜா
ஆ ன்னா ஆவன்னா இ ன்னா ஈயன்னா
ஏ யுவராஜா
உ ன்னா ஊவன்னா எ ன்னா ஏயன்னா
பெண் : உன் பாதையிலே
குழு : ஓஹ்ஹோ
பெண் : தினமும் மலர் தூவி
குழு : ஓ ஹோ ஹோ
பெண் : பொன் மேடையிலே
குழு : ஓஹ்ஹோ
பெண் : தினமும் புகழ் பாடி
குழு : ஓ ஹோ ஹோ
குழு : வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
பெண் : ஓ மகாராஜா
ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா
ஏ யுவராஜா
இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா
குழு : உன்னடி போற்றும்
ஓஹ்ஹோ
யாமே அடியார்கள்
ஓ ஹோ ஹோ
நீ படிக்காமல்
ஓஹ்ஹோ
வேறார் படிப்பார்கள்
ஓ ஹோ ஹோ
குழு : வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா