Singers : P. Susheela and S. P. Sailaja

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Vinn padaiththaan mann padaiththaan
Pala kodi uyir padaiththaan
Padaiththum oru perumaiyillai en ninaiththaan
Maru kanamae iraivan thaayai padaiththaan
Iraivan thaayai padaiththaan

Female : Oo…..mammaa dear mammaa
Unathandri oru dheivam illai
Naam moovar oru thaayin pillai
Piriyaamal uravaadum killai
We love you we wish you happy birth day to you

Female : Oo…..mammaa dear mammaa
Unathandri oru dheivam illai
Naam moovar oru thaayin pillai
Piriyaamal uravaadum killai
Chorus : We love you we wish you happy birth day to you

Female : Anbil nee aagaaya gangai
Panbil nee seedhaavin thangai
Nee enna sonnaalum vedham
Amma un thaalaattum geedham
Uravu virumbum varangal
Alikkum thaayin karangal
Chorus : We love you we wish you happy birth day to you

Female : Oo…..mammaa dear mammaa
Unathandri oru dheivam illai

Female : Kanneeril neeraadi nindraai
Panneeril neeraada naangal
Thunbaththai poraadi vendraai
Inbaththai kondaada naangal
Nandri Uraikka ninaiththom
Oru vaarththaiyindri thaviththom
Chorus : We love you we wish you happy birth day to you

Chorus : Oo…..mammaa dear mammaa
Unathandri oru dheivam illai
Naam moovar oru thaayin pillai
Piriyaamal uravaadum killai
We love you we wish you happy birth day to you
happy birth day to you

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : விண் படைத்தான் மண் படைத்தான்
பல கோடி உயிர் படைத்தான்
படைத்தும் ஒரு பெருமையில்லை என நினைத்தான்
மறு கணமே இறைவன் தாயை படைத்தான்
இறைவன் தாயை படைத்தான்……

பெண் : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை
நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை
பிரியாமல் உறவாடும் கிள்ளை
வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

பெண் : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை
நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை
பிரியாமல் உறவாடும் கிள்ளை
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

பெண் : அன்பில் நீ ஆகாய கங்கை
பண்பில் நீ சீதாவின் தங்கை
நீ என்ன சொன்னாலும் வேதம்
அம்மா உன் தாலாட்டு கீதம்
உறவு விரும்பும் வரங்கள்
அளிக்கும் தாயின் கரங்கள்
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

குழு : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை

பெண் : ஒன்றல்ல ஏழேழு ஜென்மம்
நீ எங்கள் தாயாக வேண்டும்
இன்றல்ல எந்நாளும் நாங்கள்
நீ கொஞ்சும் சேயாக வேண்டும்
நமக்குள் இருக்கும் பாசம்
மணக்கும் மல்லிகை வாசம்
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

குழு : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை

பெண் : கண்ணீரில் நீராடி நின்றாய்
பன்னீரில் நீராட நாங்கள்
துன்பத்தை போராடி வென்றாய்
இன்பத்தை கொண்டாட நாங்கள்
நன்றி உரைக்க நினைத்தோம்
ஒரு வார்த்தையின்றி தவித்தோம்
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

குழு : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை
நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை
பிரியாமல் உறவாடும் கிள்ளை
வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ
ஹேப்பி பர்த்டே டூ யூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here