Singer : Hariharan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Panchu Arunachalam

Male : O mane mane maanae maanae
O mane mane maanae
O mane mane maanae maanae
O mane mane maanae

Male : Meendum varumae kaalam
Vasandham tharumae vaazhvil
Maega nizhalae pogum
Thee poalayae serum
Unadhu sugam ini varum naalil
Nooraagum…

Male : O mane mane maanae maanae
O mane mane maanae
O mane mane maanae maanae
O mane mane maanae

Male : Poovondru kaatrodu saayndhaal
Sediyum saayvadhillai
Pagal maari irulum vandhu poagum
Vidhiyil maatram illai

Male : Paadhai konjam maarinaalum
Payanam maarumaa
Paasam kondu vaazhvai nambu
Kaalam maarumae

Male : Engae engae inbam engae
Angae undhan nenjin ullae
Thedi vandhidum sandhoshamae

Male : O mane mane maanae maanae
O mane mane maanae
O mane mane maanae maanae
O mane mane maanae

Male : Sondhangal naan kandadhillai
Uravu endru vanthaai
Un paarvai sandhitha poadhu
Minnal nenjil thanthaai

Male : Undhan paadal kaettapodhu
Vandha aanandham
Thaedal indri thaanae vandha
Inbam aayiram

Male : Undhan kannil endhan kannai
Naanum kandaen neeyum kandaal
Thaedi vandhidum sandhoshamae

Male : O mane mane maanae maanae
O mane mane maanae
O mane mane maanae maanae
O mane mane maanae

Male : Meendum varumae kaalam
Vasandham tharumae vaazhvil
Mega nizhalae poagum
Thee poaliyae saerum
Unadhu sugam ini varum naalil
Nooraagum…

Male : O mane mane maanae maanae
O mane mane maanae
O mane mane maanae maanae
O mane mane maanae

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

ஆண் : மீண்டும் வருமே காலம்
வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும்
தீ போலேயே சேரும்
உனது சுகம் இனி வரும் நாளில்
நூறாகும்….

ஆண் : ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

ஆண் : பூவொன்று காற்றோடு சாய்ந்தால்
செடியும் சாய்வதில்லை
பகல் மாறி இருளும் வந்து போகும்
விதியில் மாற்றம் இல்லை

ஆண் : பாதை கொஞ்சம் மாறினாலும்
பயணம் மாறுமா
பாசம் கொண்டு வாழ்வை நம்பு
காலம் மாறுமே

ஆண் : எங்கே எங்கே இன்பம் எங்கே
அங்கே உந்தன் நெஞ்சின் உள்ளே
தேடி வந்திடும் சந்தோஷமே

ஆண் : ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

ஆண் : சொந்தங்கள் நான் கண்டதில்லை
உறவு என்று வந்தாய்
உன் பார்வை சந்தித்த போது
மின்னல் நெஞ்சில் தந்தாய்

ஆண் : உந்தன் பாடல் கேட்டபோது
வந்த ஆனந்தம்
தேடல் இன்றி தானே வந்த
இன்பம் ஆயிரம்

ஆண் : உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை
நானும் கண்டேன் நீயும் கண்டால்
தேடி வந்திடும் சந்தோசமே

ஆண் : ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே

ஆண் : மீண்டும் வருமே காலம்
வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும்
தீ போலேயே சேரும்
உனது சுகம் இனி வரும் நாளில்
நூறாகும்….

ஆண் : ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here